<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 31-03-08, 02:07 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,729
My Threads  
நி: 0026 - மார்ச் '2008 மாதமொரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

மார்ச் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது dhamaya எழுதிய மூணாறில் மூன்று நாள் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க 4 படைப்பாளிகள் ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=42734

இந்த மாத போட்டியில் 52 பேர்கள் வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தியுள்ளார்கள். மிக்க நன்றி..!

இந்த மாதத்தின் போட்டி மிகக் கடுமையாக இருந்தது, கடைசியில் முன்பு ஒரே ஒரு ஓட்டில் சவால் ராஜா பட்டத்தை தவற விட்டவர், இப்போது அதே ஒரு ஓட்டில் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். அவர் தான் vaaliban, அவர் இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) vaaliban .. .. (3 பகுதிகள்) - 19 வாக்குகள்

2) thangasi .. .. (3 பகுதிகள்) - 18 வாக்குகள்

3) சூர புலி .. .. (4 பகுதிகள்) - 8 வாக்குகள்

4) பில்லா .. .. .. (3 பகுதிகள்) - 7 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் vaaliban-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார்.

அதற்கு அடுத்த இடத்தில் கடுமையாக முதலிடத்திற்கு போட்டி போட்டு ஒரு வாக்கில் தவர விட்ட thangasi-க்கு ஆறுதல் பரிசுக்கான மெடல் கொடுக்கப் படுகிறது. அவருக்கு சமீபத்தில் தான் அனுமதி உயர்வு கொடுக்கப் பட்டது.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #2  
Old 31-03-08, 02:11 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
ளத்தில் வெற்றி பெற்ற வாலிபனுக்கு வாழ்த்துக்கள்...

லந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  #3  
Old 31-03-08, 02:25 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
முதலில் போட்டியில் வெற்றி பெற்ற வாலிபனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் எனது சார்பாக 50 இணைய காசுகள்.

மற்றும் இரண்டாம் மற்றும் 3ஆம்..( ஹா ஹா எனக்கு நானே கொடுத்துக்கொள்ள முடியாது) என்னை தொடர்ந்து அடுத்த இடத்திற்கு வந்த தங்காசி மற்றும் பில்லாவுக்கும் 25 இணைய காசுகள் அன்பளிப்பாக வழங்கி அவர்களையும் அடுத்த வரும் போட்டிகளில் வெற்றி பெர வாழ்த்துகிறேன்.

அன்புடன்
சூர புலி

Last edited by சூர புலி; 31-03-08 at 04:38 PM.
  #4  
Old 31-03-08, 02:34 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 96
iCash Credits: 959
My Threads  
வாலிபன் பெயருக்கேற்றாப் போலவே கதை எழுதியிருந்தார்.
வெற்றிபெற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
  #5  
Old 31-03-08, 02:48 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
வாழ்த்துக்கள்...வாலிபனே வாருங்கள்...வனப்புடன் கதை அமைத்தவரே வாருங்கள்.. தங்க வாசலுக்கு...

சவால் ராஜாவே வாலிப விருந்து படைக்க...வாருங்கள்...சிகரம் தொட்ட அகரமே மீன்டும் வாழ்த்துக்கள்...

அடுத்த அடுத்த இடத்தை பிடித்த...

தங்கசியும் சூரப்புலியும் மற்றும் பில்லாவும் சரியான சவால் தொடர்ச்சியை கொடுத்து எங்களை மகிழ்வித்த உங்களின்...வெற்றி...அடுத்தடுத்து கிடைக்கப்பெற...எங்களின்...மாபெரும் வாழ்த்துக்கள்...
  #6  
Old 31-03-08, 03:36 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
வெற்றி பெற்ற நன்பர் வாலிபனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....... இன்னும் பல கதைகள் எழுதி எங்களை அசத்துவீர்கள் என நம்புகிறோம்....

அடுத்து வந்த தங்கச்சி பெஸ்டாப் லக்.... நெக்ஸ்ட் டைம்.... ஒரு வாக்கு வித்தியாசத்தில் தாங்கள் வெற்றியை நழுவ விட்டதால் மிகவும் கஷ்டமாக உள்ளது....

மூன்றாம் இடத்தில் உள்ள சூரபுலி, அசராமல் உங்கள் பணியை தொடருங்கள்... தோல்விதான் வெற்றிக்கு முதல் படி.......

வெற்றி தோல்வி நமக்கு முக்கியமல்ல, பங்களிப்பு அது தான் முக்கியம்....

நான்காம் இடத்தில் உள்ள பில்லா (நான்தான்) வும் அசராமல் பங்களிப்புகளை அதிகபடுத்துவார் என உறுதி கூறுகிறேன்....

அப்பப்பா!!! மிகவும் திரில்லா இந்த பத்துநாளும் இருந்திச்சி.... இனி பிரியா இருக்கலாம்...

சவால் ராஜா வாலிபனுக்கு மீன்டும் ஒரு முறை வாழ்த்து கூறிக்கொள்கிறேன்...

மிக்க நன்றி
அன்புடன்
பில்லா...
  #7  
Old 31-03-08, 03:57 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
மிகவும் ஆவலாக எதிர்ப்பார்க்கப்பட்ட முடிவு...

முதலிடம் பெற்று சவால் ராஜாவான வாலிபனனுக்கு வாழ்த்துகள்...
ஜஸ்ட் மிஸ் செய்த தங்கசி, சூரப்புலி மற்றும் பில்லா அனைவருக்கும் அடுத்தடுத்த போட்டிகள் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
  #8  
Old 31-03-08, 04:21 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
Quote:
Originally Posted by பில்லா View Post

வெற்றி தோல்வி நமக்கு முக்கியமல்ல, பங்களிப்பு அது தான் முக்கியம்....
...
இதுதானே நமது தாரக மந்திரம் பில்லா..... அதுவும் நீங்கள் சொல்லித்தந்த பாடம்... இதை மறப்பேனா...!!!
  #9  
Old 31-03-08, 07:57 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,854
My Threads  
சவால் ராஜா பட்டம் வென்ற நண்பர் வாலிபனுக்கு என் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து சவால் போட்டிகளில் பங்கு கொண்டு இந்த மாதம் ஒரே ஒரு வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த நண்பர் தங்கத்துக்கும்,
மற்றும் நண்பர்கள் சூரபுலி, பில்லா ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.

வாக்கெடுப்பு திரியில் கருத்து பதிந்த நான் 'இந்த ஒரு வாக்கின் அருமை'யைத்தான் சொல்லியிருந்தேன்.
  #10  
Old 01-04-08, 01:44 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
Quote:
முன்பு ஒரே ஒரு ஓட்டில் சவால் ராஜா பட்டத்தை தவற விட்டவர், இப்போது அதே ஒரு ஓட்டில் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். அவர் தான் vaaliban
நன்றி தலைவர் அவர்களே ! ஒரு ஓட்டுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் போல் இருக்கிறது.

வருங்கால சவால் ராஜாக்கள் நண்பர்கள் தங்கசி, சு.பு , பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!

சவால் கதைகளை வாசித்து ஓட்டளித்து உற்சாகமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் !!!!
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:02 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios