<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 30-09-07, 11:37 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,947
My Threads  
புதியவர்கள் சேர்க்கை (2007) முடிவுற்றது.

நண்பர்களே,

ஆகஸ்டு முதல் வாரத்தில் புதியவர்கள் சேர்க்கையை திறந்து விட்டோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல புதியவர்கள் இங்கே சேர்ந்துள்ளார்கள். இதுவரை தோராயமாக 3000 பேர் சேர்ந்துள்ளார்கள்.

நிறைய அளவில் புதியவர்களின் சேர்க்கையும், தேடு பொறியின் அதிக உபயோகமும், நமது தளத்தின் வேகத்தை வெகுவாக குறைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நமது தளம் அவ்வப்போது தடைபட்டு பல பிரச்சனைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. அதனால், இத்துடன் புதியவர்கள் சேர்க்கை முடித்துக் கொள்ளப் படுகிறது.

ஏற்கனவே இங்கே பதிவு செய்து கொண்டவர்கள் பலர் இன்னும் தங்கள் கணக்கை முடுக்கி விடவில்லை, அவர்கள் நுழைவுத் தேர்வு கேள்விக்கான சரியான பதில்களை அடுத்த ஒரு மாதத்திற்குள் அனுப்பி தங்கள் கணக்கை முடுக்கி விடலாம். அவ்வாறு முடுக்கி விடப் படாத கணக்குகள் அனைத்தும் அதன் பிறகு அழிக்கப் படும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

கடந்த 7 நாட்களாக தங்கள் நுழைவுத் தேர்வு பதில்களை அனுப்பிவர்கள் கணக்குகள் இன்னும் முடுக்கி விடப் படவில்லை, அவைகள் அனைத்து இன்னும் 2-3 நாட்களில் முடிக்கப் படும்.

இங்கே ஏற்கனவே சேர்ந்துள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை சேர்க்க விரும்பினால், தங்களில் ஐகேஷ் சேமிப்பில் இருந்து 300 ஐகேஷ் செலுத்தி, ஒரு புதியவரைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர் ஏற்கனவே இங்கே தடை செய்யப் பட்டவராக இருக்க கூடாது.

தற்போது தேடு பொறி சார்ந்த ஒரு சில வசதிகள் பலருக்கு நிறுத்தப் பட்டுள்ளன. இன்னும் 1 அல்லது 2 வாரத்தில் நமது தள கணிணியில் வன்பொருள் மாற்றம் செய்ய இருக்கிறோம், அதன் பின் இந்த வசதிகள் இயங்க ஆரம்பிக்கும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 03-10-07 at 05:33 PM.
  #2  
Old 30-09-07, 11:59 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
இரண்டு நாட்க்களாக தளம் சரிவர இயங்காமல் இருப்பதை கண்டு மிகவும் குழம்பிவிட்டும்.

விரைவில் வன்பொருள் மாற்றப்பட்டு காமலோகம்.காம் இன்னுமோரு படி உயர வேண்டும்...

தகவலுக்கு நன்றி
  #3  
Old 30-09-07, 01:59 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
நிறைய அளவில் புதியவர்களின் சேர்க்கையும், தேடு பொறியின் அதிக உபயோகமும், நமது தளத்தின் வேகத்தை வெகுவாக குறைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நமது தளம் அவ்வப்போது தடைபட்டு பல பிரச்சனைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது.
உண்மை. சத்தியமான உண்மை. நேற்று முழுதும் என்னால் தளத்தினுள் வர இயலவில்லை. அப்போதே நினைத்தேன். இது தான் காரணமாக இருக்கும் என்று. தள மேம்பாட்டுக்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எங்களால் ஆன அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவோம்.

வணக்கம்.
  #4  
Old 30-09-07, 02:02 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
லமுறை திறக்க முயற்சி செய்தும்

த்தவில்லை நமது மன்றம் திறக்க வில்லை...

லபேர் தேடு பொறியை உபயோப்பத்துவதன் மூலமாக நிறைய

குதிகளை பார்க்க முடியவில்லை... வன் பொருள் சேர்த்த உடன் இன்னும் மேலே உயரட்டும்...
  #5  
Old 30-09-07, 02:05 PM
spy's Avatar
spy spy is offline
Junior Member
 
Join Date: 16 Sep 2007
Posts: 30
iCash Credits: 441
My Threads  
நிர்வாகியின் தகவலுக்கு நன்றி..
எப்படியோ புதியவர் சேர்க்கை நிறுத்தப்படும் முன் நான் வந்து விட்டேன்..
  #6  
Old 30-09-07, 02:17 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,288
My Threads  
3000 பேர் சேர்ந்தும் இன்னும் பங்களிப்புகளின் எண்ணிக்கை பெரியளவு அதிகரிக்கவில்லையே. தளத்தை சற்று கமர்சியல் மார்கெட்டிங் ஸ்டைலில் மேம்படுத்தினால் ஒரு வேளை தரம் கூடுமோ?
  #7  
Old 30-09-07, 08:41 PM
velusen velusen is offline
User inactive for long time
 
Join Date: 16 Sep 2007
Location: கேரளா
Posts: 209
My Threads  
தலைவரே இரண்டு நாள் காமலோகத்தை பார்க முடியாமல் தவித்துபோயிருந்தேன். தங்கள் விளக்கத்திர்கு நன்றி. வன்பொருள் மாற்றம் செய்யப்போவது அறிந்து மகிழ்ச்சி. 3000 பேர் புதியதாய் வந்ததால் நம் தளத்தின் வளர்ச்சிக்காய் என் மனமார்ந்த ஆசிகள்.
  #8  
Old 02-10-07, 09:53 AM
rkasso rkasso is offline
*Reactivated on 22/02/12
 
Join Date: 24 Feb 2006
Location: உங்கள் மனதில்
Posts: 1,282
My Threads  
இரண்டு ந்நாளாக தள்த்தில் நுழைய முடுயாமல் மிகவும் வ்ரூத்தப்பட்டேன்
  #9  
Old 03-10-07, 10:55 AM
kovaimalli kovaimalli is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2007
Posts: 1,117
My Threads  
நல்ல வேலை, நான் எப்படியோ சேர்ந்து விட்டேன். இல்லாவிட்டால் சேர முடியாமல் போயிருக்கும்.அளவுக்கு மிஞ்சி கூட்டம் சேர்ந்தால், சைட் வேகமாக இயங்காது என்பதால் நிறுத்தியது நல்லதே
  #10  
Old 03-10-07, 11:00 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by rkasso View Post
இரண்டு ந்நாளாக தள்த்தில் நுழைய முடுயாமல் மிகவும் வ்ரூத்தப்பட்டேன்
நண்பரே என்ன எழுதியிருக்குறீங்க என்று பாருங்க! படித்துப்பார்த்து விட்டு பதியுங்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:21 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios