<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பத்து மாத நன்கொடை அறிக்கை
நண்பர்களே..
2005 ஆகஸ்ட் 8-ம் தேதி நன்கொடை பெறுகிறோம் என்று அறிவித்து இந்த மாதம் 8-ம் தேதி வரை 10 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த 10 மாதங்களில் நாம் பெற்றுள்ள நன்கொடையின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய். (நன்கொடை கொடுத்தவர்கள் விவரம் இங்கே) இதில் அனுமதி பெறுவதற்காக புதிய உறுப்பினர்கள் செலுத்தியது மட்டுமல்ல, அனுமதிகள் உள்ள பல பழைய உறுப்பினர்களும் தாராள மனத்துடன் நன்கொடை அளித்து காமலோகம் வளர உதவியுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பணம் நமது தளத்திற்கு செலவாகும் பணத்தில் பாதி தான் என்றாலும், தக்க சமயத்தில் எனது செலவில் தோள் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். இங்கு கிடைக்கும் நன்கொடையில் 5% charity-க்கு கொடுப்பதாக முன்பு அறிவித்திருந்தேன். அதை இருமடங்காக்கி 10% கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது ரூ10,000 ஒரு ஏழைக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப் பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நான் இரண்டு மாத விடுமுறையில் செல்வதால், நிர்வாக உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பல தடங்கல்கள் வரலாம், புதிதாக சேருபவர்களுக்கு உடனுக்குடன் பதிலளித்து, ஒழுங்காக வழி நடத்த முடியாது. அதனால் இந்த 10 மாதத்துடன் நன்கொடை பெறுவதை நிறுத்திக் கொள்கிறேன். இது வரை நன்கொடை கொடுத்துதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எங்களது அன்பு வணக்கங்கள். நன்றியுடன். xxxGuy பின்குறிப்பு: 1) ஏற்கனவே மின்னஞ்சலில் பதிலளித்துள்ள சிலரிடம் மட்டும் நன்கொடை பெற்றுக் கொள்ளப் படும். 2) PayPal மூலம் நன்கொடை பெறுவதில் பிரச்சனை உள்ளது, அதனால், இனி மேல் PayPal கிடையாது. 3) நன்கொடை கொடுத்தவர்கள் லிஸ்ட் 15-ம் தேதிக்கும் அப்டேட் செய்யப் பட்டுவிடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 21-08-07 at 12:10 PM. |
#2
|
|||
|
|||
இரண்டு மாத விடுமுறையில் செல்லும் நீங்கள், விடுமுறையை சந்தோசமாக கழிக்க, எனது வாழ்த்துக்கள்.
நீங்கள் இந்த தலைப்பின் மூலம், நன்கொடை கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறீர்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் மெயில் அனுப்புகிறேன் |
#3
|
||||
|
||||
இங்கு கிடைக்கும் பணத்தில் 10% பொது நலத்திற்கு செலவிடுவதை நினைக்கும்போது மனது மிகவும் சந்தோசம் அடைகிறது. அதுவும் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கு நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்து தங்களுடைய பெரிய மனதையும் வெளிப்படுத்தியதை பாராட்டுகிறேன்.
|
#4
|
||||
|
||||
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, தாங்கள்
கிடைக்கும் நன்கொடையில் 5% charity-க்கு கொடுப்பதாக முன்பு அறிவித்திருந்தேன். அதை இருமடங்காக்கி 10% கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது ரூ10,000 ஒரு ஏழைக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப் பட்டுள்ளது. என்று அறிவித்ததில் . . . நமது பல நண்பர்கள் அவர்களை அறியாமலே ஒரு பிஞ்சு உள்ளத்திற்கு உதவும் பாக்கியத்தை பெறுகிறார்கள். அதை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த தலைவருக்கு நன்றி . . .தங்கள் விடுமுறையும் நல்லபடியாக அமைய எனது வாழ்த்துக்கள் . . . காமலோகம் இன்னும் அரிய பல உதவிகளை செய்து என்றும் வளர வேண்டும் என்று ஆசைப்படுபவர்களில் நானும் ஒருவன்.
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#5
|
||||
|
||||
தங்களின் சேவை மனப்பான்மைக்கு எனது வணக்கங்கள். விடுமுறையை சந்தோசமாக கழிக்கவும்.
|
#6
|
||||
|
||||
சேவை மனப்பான்மைக்கு நன்றி
|
#7
|
||||
|
||||
நன்கொடை வழங்கிய அனத்து நபர்களுக்கும்
எனது நன்றிகலந்த வாழ்த்துக்கள்.. அதில் 10% அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய நல்ல உள்ளம் நமது தலை அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் வளர்க உனது தொண்டுள்ளம்.. உங்களின் விடுமுறை இனிதே அமைய எனது வாழ்த்துக்கள்.. |
#8
|
||||
|
||||
10% பொது நலத்திற்கு செலவிடுவதை நினைக்கும்போது மனது மிகவும் சந்தோசம்
|
#9
|
||||
|
||||
நண்பரே
விடுமுறையை இனிதாகவும், (கவனுத்துடனும்) கழிய மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#10
|
|||
|
|||
ஒரு ஏழைக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக பணம் வழங்கப்பட்டதை அறிந்து மனம் மகிழ்ச்சி அடைந்தது. 'நல்ல மனம் வாழ்க'. அடுத்த மாதம் முதல் தொடங்கும் உங்கள் இரண்டு மாத விடுமுறை இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்.
|
|
|
|