<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#91
|
|||
|
|||
அண்ணனின் மரண செய்தி கேட்டு துயரமுற்று, அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்..
|
#92
|
|||
|
|||
என்னப்பா இப்படி குண்டதூக்கி போடுரிங்க
அனைவரையும் இன்பத்தில் வைத்திருந்தவர் காலமானார். அவரது ஆன்மாவும் இன்பப்படவேண்டும் என விரும்புகிறேன். எப்படி சில விசயத்தை மாற்றமுடியாதோ அதில் மரணமும் ஆதிக்கம் செலுத்துகிறது. நாம் என்ன செய்ய முடியும். நாம் சாதாரண மனிதர்கள் தானே. எனது அஞ்சலியை அன்னாருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
Last edited by Nallavan1010; 25-05-16 at 11:44 AM. Reason: பதிவுகளை இணைக்க |
#93
|
||||
|
||||
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் .......
|
#94
|
||||
|
||||
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#95
|
|||
|
|||
அதிர்ச்சியான செய்தி. இவரை பற்றி நிறய கேள்வி பட்டிருக்கிறேன். நேரில் பார்க்க முடியாமல் போயிற்று. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
#96
|
|||
|
|||
எனது திருமண விடுப்பு முடிந்து இப்பொழுது தான் தளத்திற்கு வந்தேன். வந்தவுடன் நான் கண்ட முதல் செய்தியே என்னை மிகவும் வருத்தமடைய செய்து விட்டது. தளத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் அவர் பல எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
#97
|
|||
|
|||
நமது தளத்தின் மூத்த உறுப்பினர் நம்முலகம் விட்டு விண்ணுலகம் சென்றுள்ளார் என்ற செய்தியை இன்றுதான் அறிந்தேன். நம் தளத்திற்கும், பங்களிப்பாளர்களுக்கும் பக்கபலமாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்த ட்ரீமர் அவர்களின் மரணசெய்தி அனைவரையும் போல் என்னையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவரை பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், நம் தள பங்களிப்பார்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#98
|
||||
|
||||
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
|
#99
|
||||
|
||||
அன்னார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
|
#100
|
||||
|
||||
தளத்தில் நுழைந்த உடன் அண்ணன் ட்ரீமர் அவர்களின் மறைவுச் செய்தியை பார்க்க நேரிட்டது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
|
|
|