<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 06-06-14, 04:16 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by anabayan View Post
சிறந்த சிறுகதையினை படைத்த எழுத்தாளரும் நமது நண்பருமான ராஜேஷ் என்நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்கின்றேன்.
நண்பர்களே நீங்களும் வாழ்த்த வாருங்கள்.
ஆஹா எவ்வளவு அருமை. எத்துணை பெருமை. இவ்விஷயத்தை நானும் நேற்று கேள்விப்பட்டவுடன் தொலை பேசியில் என் வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன். நல்லவர்களையும் வல்லவர்களையும் வாழ்த்துவதில் என்றுமே சளைக்காத புவியரசர் அநபாயன் அவர்களுக்கும் இப்படி ஒரு நல்ல திரியை துவங்கியதற்கு நன்றிகள் பல.

Quote:
Originally Posted by anabayan View Post
லோகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பச்சி, லோக நண்பர்கள் அனைவரிடத்திலும் பாரபட்சமில்லாத நட்பையும் அன்பையும் கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது, அதனால் தான் அவரை எல்லோராலும் பண்பாளர் பாசக்காரர் என அழைக்கப்பட்டார்.

மிகவும் உண்மை. இவர் இத்துணை பண்பானவர் நடமாட்டம் லோகத்தில் காணப்படவில்லை என்பது ஏமாற்ற்றமாகவே உள்ளது. இது குறித்த என் கருத்துக்களை "தளத்து உறுப்பினர்களுடன் நிஜத்தில்..." என்ற திரியில் பதிக்கிறேன்.அவர் மீண்டும் வரவேண்டும். லோகத்தில் சேவையை தரவேண்டும். என் இந்த கருத்தை அனைவரும் ஏற்பார்கள் என நம்புகிறேன்.
Reply With Quote
  #32  
Old 06-06-14, 05:33 PM
GOPIGEEJAY GOPIGEEJAY is offline
User inactive for long time
 
Join Date: 02 Oct 2012
Posts: 329
My Threads  
ராஜேஷ் அவர்களே வாழ்த்துகள் நீங்கள் எழுதிய சிறுகதை பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள் மேலும் பல பரிசு பெற்று நம் காமலோகத்தை மேலும் சிறப்பு அடைய செயுங்கள். உங்கள் கதையை படித்து பெறகு பின்னுடம் இடுகிறேன்.
Reply With Quote
  #33  
Old 09-06-14, 11:16 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
நிர்வாக உருப்பினரும் நண்பருமான டிடிராஜேஷிற்கு என் பாராட்டுக்கள். உங்களின் எழுத்துத்திறமை மேலும் சிறந்து பல புகழை அடைய வாழ்த்துக்கள்.

திரி துவங்கிய அண்ணன் அனபாயனுக்கும், பச்சிக்கும் (தகவலுக்காக்) என் நன்றி. முகநூலிலும் பார்த்துக்கொண்டேன்.

ராஜேஷ் அண்ணா, உங்களிடம் இதுபற்றி சொன்னவர், என்னிடம் சொல்லி கதை எழுதச்சொல்லவில்லையே. இருக்கட்டும் அடுத்தமுறை அவரை நேரில்காணும்போது அவர்க்கு இருக்கு.
Reply With Quote
  #34  
Old 10-06-14, 12:53 AM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,340
iCash Credits: 90,802
My Threads  
Cool அவரை பின்பற்றி இன்னும் பலர்….அவர் அறிவுறுத்தலில் பரிசுகள் வெல்வார்கள்…

என் நண்பர் ஒருவர் சொன்ன கருத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறென்.

“வெற்றி பெற்றவன்….பிறரை தோல்வியடைய விட மாட்டான்….
தோல்வி கண்டவன் பிறரை வெற்றியடய விடமாட்டான்….”

இது என் வாழ்வில் அனுபவபூர்வமாக உணர்ந்தது….ஆகவெ எந்த ‘அறிவுரையாக’ இருந்தாலும் சொல்லுபவரின் பின்புலத்தை உணர்ந்து செயல் படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான்.

நண்பர் ராஜெஷ் அவர்கள் பலருக்கும் எழுத்தில் பல விஷயங்களை கற்று தர முன்வருவதை கண்கூடாக கண்டு …..என் விஷயத்தில் அனுபவித்தும் இருக்கிறென்…..அவர் ஒரு நல்ல ‘கெயிட்’ என்பதற்க்கு இதை விட சிறந்த உதாரணம் வெறூ இல்லை…..கெயிட்கள் மட்டும் தான் தான் வென்ற இடத்திற்க்கு மற்றவர்களை தைரியபடுத்தி அழைத்து செல்வார்…..

நிச்சயமாக ராஜெஷ் வென்றது ஒரு ஆச்சிரியமெ இல்லை….அவர் இன்னமும் பல பரிசுகளை வெல்வார்…..அவரை பின்பற்றி இன்னும் பலர்….அவர் அறிவுறுத்தலில் பரிசுகள் வெல்வார்கள்….

அண்ணன் ராஜெஷுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால்…..
தளத்தில் பலரும் ஆர்வமாக கதை எழுத விழைகிறார்கள்……அவர்களை ஊக்கபடுத்தவும்….வழிகாட்டவும்….அரவணைக்கவும் உங்கள் உதவி என்றென்றும் இருக்க வேண்டும் என்பது என் அவா…..ஏனெனில் உங்களது அணுகுமுறை இயல்பாக நட்பாக உதவிபெருபவரை புண்படுத்தாத தன்மையாக இருக்கிறது.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #35  
Old 10-06-14, 09:28 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
திரு. ராஜேஷ் அவர்களின் கதை எழுதும் ஆற்றல் நாம் எல்லோரும் அறிந்ததே.
ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
Reply With Quote
  #36  
Old 10-06-14, 11:58 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
நண்பரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. (இப்படி சொல்லியாவது சின்ன பையனாகலாமே )
Reply With Quote
  #37  
Old 11-06-14, 12:18 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,916
My Threads  
நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு கிடைத்த இந்த உலகளாவிய அங்கீகாரத்திற்கு என் பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறேன். கண்டிப்பாக... இது குறிப்பிடத்தக்க நிகழ்வும், பெருமையும் தான். நானும் நண்பருக்காக பெருமை கொள்கிறேன்.

எனக்கு அப்போது தோன்றியதால்... தங்களுக்கும், புழுவாருக்கும் தெரிவித்தேன். அதில் ஒருவகை வெற்றி கிட்டியதில் எனக்கும் சந்தோசமே. என்னையும் பதிவினூடே நினைவு கூர்ந்த தங்களுக்கும், நண்பர்கள் ஸ்திரிலோலன், அநபாயன், நல்லவன் மற்றும் சீனாஃபேன் ஆகியோருக்கும் என் நன்றிகள். அப்புறம்... நண்பர் சீனாஃபேன் அடிக்கவெல்லாம் வர வேண்டாம்.

(@ ராஜேஷ் ! பரிசு வந்ததும்... மறக்காம எனக்கு அனுப்பி வச்சுடுங்க.. ஹிஹி)

Last edited by பச்சி; 11-06-14 at 01:05 AM.
Reply With Quote
  #38  
Old 11-06-14, 12:34 AM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
Quote:
Originally Posted by NamiXXX View Post
நண்பரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. (இப்படி சொல்லியாவது சின்ன பையனாகலாமே )
இந்த மேட்டர் எனக்கு புரிய மாட்டேங்கது. வாழ்க, வாழ்க என்று சொல்ல எதற்கு வயது ஆகவேண்டும்? எல்லா அரசியல் தலைவர்களையும் தொண்டர்கள் இப்படித்தானே வாழ்த்துகிறார்கள்... எம்.ஜி.ஆர் வாழ்க, கலைஞர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க இப்படின்னு .....
Reply With Quote
  #39  
Old 11-06-14, 01:10 AM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
நண்பரின் கதை உலகளாவிய சிறு கதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்றமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இது காம லோக உறுப்பினர் அனைவருக்கும் பெருமை சேர்க்க கூடியது. நன்றி.
Reply With Quote
  #40  
Old 11-06-14, 02:14 AM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,928
iCash Credits: 23,305
My Threads  
திறமைகள் எங்கிருந்தாலும் அதை வாழ்த்த வேண்டும்.

அவர் நம்மோடு இருக்கிறார் எனும் போது அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

வாழ்த்துக்கள் டியர் ராஜேஷ்.

- ராஜ் -
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios