<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஜே ஜே இன்னும் பதிவுகள் இட்டு ரேசில் முந்துங்கள்
|
#12
|
|||
|
|||
மூவாயிரதை கடந்து செல்லும் நண்பர் ஜே ஜே அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
மேலும் பல பதிவுகளை பதித்து, பலருக்கு ஊக்கத்தை அளிக்குமாறு ஜே ஜேவை இத்திரியின் வாயிலாக கேட்டுகொள்கிறேன் இத்திரியை ஆரம்பித்த நம் தமிழாவிற்கும் வாழ்த்துகள். |
#13
|
|||
|
|||
3000 பதிவுகள் கடந்த ஜேஜேவிற்கு வாழ்த்துகள். தக்க சமயத்தில் இந்த திரியை தொடங்கிய தமிழாவிற்கு பாராட்டுகள்.
|
#14
|
|||
|
|||
நடுவில் சிலகாலம் பணி நிமித்தம் ஒதுங்கி இருந்திராவிட்டால் இப்போது தம்பி ஜேஜேயின் பதிவுகள் ஆறாயிரத்தைத் தாண்டியிருக்கும். இன்னமும் இவர் தளத்தில் இயங்கும் நேரமும் வேகமும் சற்று மந்தம் என்றே கூறுவேன். உங்கள் இயல்பான துரிதகதிக்கு வாருங்கள், ஜேஜே. வாழ்த்துகள்.
|
#15
|
|||
|
|||
ஒரு பெரிய எல்லை க்ல்லைத் தொட்டு மேலும் முன்னேறும் படைப்பாளர் ஜேஜே
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! |
#16
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஜேஜே, எல்லோருக்கும் பிடிச்ச ஒரு நன்பர் என்றால் அது ஜேஜேதான்.
|
#17
|
|||
|
|||
முத்தான பதிப்புகள் மூவாயிரம் தந்த ஜே ஜேவிற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்களுடன்.. நண்பரை வாழ்த்த வழி ஏற்படுத்தித் தந்த தமிழாவுக்கு என் நன்றிகள்..
|
#18
|
||||
|
||||
3000 பதிப்புகளைக் கடந்த நண்பர் ஜேஜேவுக்கு வாழ்த்துக்கள்..
இந்த வாழ்த்துத்திரி துவக்கி ஜேஜேவுக்கு மட்டுமில்லாமல் முதல் 10 இடங்களில் உள்ளவர்களைப் பற்றி பதிவு செய்தது நல்ல முயற்சி... தமிழா...நீங்கள் 10வது இடத்தைப் பிடித்தது பாராட்டத்தக்கது...நீஙகள் போகும் வேகத்தில் படிப்படியாக முன்னேறி முதல் இடம் பிடிக்கும்நாள் வெகுதொலைவில் இல்லை
__________________
|
#19
|
|||
|
|||
மன மகிழ்கிறேன்.
நண்பர் ஜே ஜே அவர்களின் சாதனையின் துவக்கம்.
நண்பர் அவர்கள் மணிவிழா போட்டி வாசல் துவங்கி வெற்றிகரமாக முடித்து, சாதனை படித்து விட்டார். ஜே ஜே அவர்கள் மென்மேலும் உயர நம் லோகத்தின் அனைத்து நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகளையும், வரவேற்ப்பையும் சொல்லி மன மகிழ்கிறேன். _________ ramraj |
#20
|
|||
|
|||
மிக சரியாக சொன்னீங்க காமகேடி.
மணிவிழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் திறம்பட நடத்தி வெற்றி கண்ட தம்பி ஜேஜே 3000 முத்தான பதிப்புக்களை தந்தமைக்கு லோக நண்பர்களுடன் இணைந்து நானும் பாராட்டுவதோடு மேலும் பல்லாயிரம் பதித்திட வாழ்த்துகிரேன். |
|
|
|