<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 03-08-13, 11:07 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! எல்லா நலனும் வளமும் பெற்றுப் பல்லாண்டு அவர் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
Reply With Quote
  #22  
Old 03-08-13, 11:41 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
அன்பு நண்பர் ராஜேஷ்க்கு என்அன்பான பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனிடம் இறைஞ்சுகிறேன் .
Reply With Quote
  #23  
Old 03-08-13, 12:40 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,347
My Threads  
பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜேஷ்
Reply With Quote
  #24  
Old 03-08-13, 05:06 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
அன்புமிகு அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #25  
Old 03-08-13, 07:50 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நூறாண்டு காலம் வாழ்க!
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போல
உலகாண்ட புலவர் தமிழ் போல
நூறாண்டு காலம் வாழ்க!


இந்த பாடல் வரிகளுக்கேற்ப நண்பர் திரு ராஜேஷ் அவர்கள் எல்லா சிறப்புகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!

Last edited by tdrajesh; 04-08-13 at 05:23 AM. Reason: நூறாண்டு என்று மாற்ற
Reply With Quote
  #26  
Old 03-08-13, 09:49 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
அண்ணன் TDR அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #27  
Old 04-08-13, 12:19 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நூராண்டு காலம் வாழ்க!
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போல
உலகாண்ட புலவர் தமிழ் போல
நூராண்டு காலம் வாழ்க!


இந்த பாடல் வரிகளுக்கேற்ப நண்பர் திரு ராஜேஷ் அவர்கள் எல்லா சிறப்புகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!
தளத்தில் பிழையின்றி தமிழ் எழுத கற்றுத் தரும் சகோதரருக்கு தளத் தமிழ்ப் புலவர் நல்லவன் சார் சொல்லிய வாழ்த்துப்பாடல் சிறப்பு..

ஆனால் நூராண்டு என இருப்பது சரியா?.. நூறாண்டு என்றே வரும் என்பது என் கருத்து.. இதற்கு விடையை சகோதரராவது புலவராவது வந்து தான் சொல்லவேண்டும்..
Reply With Quote
  #28  
Old 04-08-13, 12:21 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
......நூறாண்டு என்றே வரும் என்பது என் கருத்து.. இதற்கு விடையை சகோதரராவது புலவராவது வந்து தான் சொல்லவேண்டும்..
ஆம். நூறாண்டு என்பதே சரி மலர்!
Reply With Quote
  #29  
Old 04-08-13, 03:06 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
டிவிஸ்ட் ரைட்டர், எமக்கெல்லம் தமிழ் கற்று தரும் தமிழாசன் திரு ராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த திரிக்கு சொந்தக்காரரான புதுமலருக்கும் தக்க சமயத்தில் இந்த திரியை உயிர்ப்பித்த ஹெர்மிக்கும் நன்றி!
Reply With Quote
  #30  
Old 05-08-13, 12:17 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நண்பர் ராஜேஷ் அவர்களை வாழ்த்தி நான் கூறிய பாடலின் எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டிய புதுமலருக்கும் அதனை உடனே திருத்திய ராஜேஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:44 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios