<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
தம்பி ஹெர்மி உருவத்தில் தான் அடக்கம், ஆனா உலகமகா குறும்பு - லொள்ளு - குசும்பு - வாலுங்கரத மறந்திடாதிங்க மக்காஸ்.
நாலாயிரம் திவ்ய பதிப்பை தந்த எனதருமை தம்பி ஹெர்மிக்கு எனது மனம் நிரைந்த பாராட்டுக்கள். மேலும் பல்லாயிரம் படைத்திட வாழ்த்துக்கள். கண்கொத்தி பாம்பாக கண்காணித்து இந்த வாழ்த்து திரியை புதுபித்த தம்பி மதனை பாராட்டுகின்றேன். |
#42
|
|||
|
|||
சொல்ல வந்ததை இயல்பாக, நகைச்சுவை உணர்வுடன் சொல்வது ஹெர்மியின் பெரிய ப்ளஸ் பாய்ண்ட். அவருடைய கதைகளுக்கு அவர் வைக்கும் தலைப்புகள் மிக அருமையாக இருக்கும். பின்னூட்டங்களும் அசத்தலாகப் போடுவார்.
அவர் தொட்ட 4000க்குப் பாராட்டுகளும், தொட இருக்கும் சிகரங்களுக்கு வாழ்த்துகளும்! |
#43
|
|||
|
|||
ஹெர்மி அதுக்குள்ளே 4000 வந்திட்டீங்களா....கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் லோகம் வந்து சேர்ந்தது போல் இருந்தது. அதற்குள் 4000 வந்திட்டீங்க. லோகத்தில் வந்து சேர்ந்த பொழுதில் இருந்தே தொடர்ந்து அதே வேகத்தில் கதைகளிலும் சரி, நண்பர்களின் கதைகளுக்கு பின்னூட்டம் தந்து உற்சாகப்படுத்துவதிலும் சரி. இன்றும் அதே சீரான வேகத்தில் பயணிக்கும் உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
Quote:
ரா & ராரா நடத்திய சவாலிலும் முதன் முறையாக சவாலில் முதன்மையானவராய் வந்து லோகத்தினரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட இனிய நண்பர் ஹெர்மி தொடர்ந்து இதே சீரான வேகத்தில் தனது பங்களிப்பை தொடர வாழ்த்துகிறேன். |
#44
|
||||
|
||||
Quote:
நேற்று தொலைப்பேசியில் ராஜேஷ் அண்ணனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் ஹெர்மியை பற்றி பேச்சு வந்தது. அப்பொழுது தான் அவர் ஹெர்மி நான்காயிரம் தாண்டிவிட்டதாக என்னிடம் சொன்னார்கள். அதன் பின் தான் நானும் இந்த திரியை உசுப்பிவிட்டேன். இதற்கு ராஜேஷ் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் !! |
#45
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஹெர்மி, நீங்கள் இது போல் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை அனாயாசமாய் கடந்து செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னுடைய அன்பு பரிசாக 501 ஈ பணம். |
#46
|
||||
|
||||
4000 தொட்ட ஹெர்மி நண்பருக்கு சிறு அன்பளிப்புடன் மனதார்ந்த பாராட்டுக்கள்!!!
நண்பர்கள் சொன்னதுபோல், ஹெர்மியின் கதைகள் நகைச்சுவை உணர்வுடன் கலகலப்பாய் இருக்கும்! தொடர்ந்து பல படைப்புகள் கொடுத்து சிறப்பிக்க வாழ்த்துகிறேன்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#47
|
||||
|
||||
இனிய நண்பர் ஹெர்மி அவர்களுக்கு 4000 பதிப்புகள் கடந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்! இன்னும் பல்லாயிரம் தாண்ட வாழ்த்துகிறேன்! நன்றி மதன்!
|
#48
|
|||||||||
|
|||||||||
அனைத்து நண்பர்களின் நட்பில், பாசத்தில் அகமகிழ்கிறேன். இதுவரை வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.! நன்றி நிஷா..!!! Quote:
இன்னும் எங்கே போட..?! இதுக்கேதான் கழண்டு போச்சே..! வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா..அம்மணி..! அட.! அட.! அட.! Quote:
Quote:
பாராட்டிற்கு நன்றி நண்பரே.! Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
நன்றி கே அவர்களே.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#49
|
|||
|
|||
இது என்னவாம் உலகமகா குசும்பில்லாம.
ஏம்பா இப்பத்தானே வா.சவால் 63ல மொதயெடத்துல நீங்க ஜெயச்சதுக்கு பிளைட்ட புடுச்சி வந்து கைய புடுச்சி குலுக்கி செல்லம் கில்லெமுன்னுல்லெலாம் வாழ்த்திட்டு போச்சி எந்தங்கச்சி அதுக்குள்ள மறந்திட்டிங்களே. |
#50
|
|||
|
|||
நாலாயிரம் பதிவுகள் கண்ட ஹெர்மிக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்கள உழைப்புக்கு நிர்வாகம் தந்துள்ள பரிசு "நிர்வாக உதவியாளர்" பரிசு. வாழ்க உங்கள் லோக தமிழ்தொண்டு. இதோ என் கவிதை வாழ்த்து.
கூலாக இருந்துகொண்டு சிந்தித்து சீராக படைப்போர் மனம்கவர்வண்ணம் பாலாறும் தேனாறுமாய் பாயும் தெள்ளு தமிழ் வளம் கொழிக்கும் லோகத்தில் மேலான படைப்புகளும் பின்னூட்டங்களும் தந்து எம் சிந்தை மகிழ இதுகாறும் நாலாயிரம் தமிழ் பதிவு செய்துள்ள ஹெர்மியின் திறம் வாழிய வாழியவே நல்ல கேள்வி Quote:
உண்மை நண்பரே ரெண்டுபேரும் கைகுலுக்கிகிட்டே ( நிர்வாக உதவியாளர்களாக) பெரிய இடத்துக்கு போய்ட்டாங்க பாத்தீங்களா? பலே கில்லாடிங்க. மீண்டும் வாழ்த்துக்கள். |
|
|
|