<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
ஆழ்கடல் முத்துக்களென அற்புதமாக மூவாயிரம் பதிப்புக்களை பதித்த அன்பு தம்பி ஹெர்மியை நண்பர்களுடன் இணைந்து பாராட்டி வாழ்த்துவதோடு தம்பியின் இந்த சாதனையை நமக்கு எடுத்துரைத்த தம்பி மதனையும் பாராட்டுகிரேன்.
ஹெர்மியின் படைப்பில் நாசுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. வார்த்தையில் குறும்பும் குசும்பும் நர்த்தனமாடும். கவிதைகளில் கவிநய அழகு கொளிக்கும் குறும்பும் குசும்பும் நிரைந்த இந்த வால் பையன் எப்போ எப்படி அமைதியானவரானார் மதன் Quote:
தம்பிக்கு தங்க கம்பிக்கு மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். |
#32
|
|||
|
|||
3000 பத்திப்புக்கள் கடந்த நண்பருக்கு என் வாழ்த்துக்கள். இவரின் கதைகள் நையாண்டியுடன் காமத்தையும் கலந்து ரசிக்கும்படி அமைப்பது இவரின் தனி முத்திரை.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#33
|
|||
|
|||
ஆகா...அமைதியின் உருவம் என்ற தலைப்பை பார்த்தாலே அது ஹெர்மியாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஹெர்மியின் அவ்தாரில் சல்மான்கான் இருப்பாய். பாலிவுட் கேடியான சல்மான்கான் பார்க்க அமைதியாய் இருப்பார். ஆனா ஆளு செம கேடி. அதனை போல் பின்னூட்டங்களில் சாந்தமாய் யார் மனமும் புண்படாமல் ப்ளஸ் பாயிண்களை மட்டும் சொல்லியே மற்றவர்களை பாராட்டி பரிசிலும் வழங்குவார். ஆனா மவன்னே கதைன்னு வந்திட்டா மட்டும் சல்மான்கான் என்ற அவரின் உள்ளே தூங்கிகிட்டிருக்கும் கேடி பயல் வெளியே வந்து நையாண்டி லூசு சென்டிமெண்டு வில்லத்தனம் அது இது என அதகளம் பண்ணிடுவார்.
தற்போது 3000 தொட்டிருக்கும் ஹெர்மி அவர்கள் இதே சீரான வேகத்தில் மேலும் மேலும் நல்ல படைப்புகளையும் பின்னூட்டங்களையும் தந்து என்றும் படைப்பாளிகளின் நண்பனாக தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#34
|
|||
|
|||
மூவாயிரம் பதிவுகள் ,அதுவும் முத்து முத்தான பதிவுகள் தாண்டிய நம்முடைய நண்பர் HERMI, அவர்களுக்கு என்னுடுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் !
|
#35
|
|||
|
|||
தொடர்ந்து... தனது படைப்புகளால் / பங்களிப்புகளால் உயர்ந்து, சிறப்பான ஓர் இடத்தை லோகத்தில் தனக்கென தக்க வைத்துக் கொண்டிருக்கும் அருமை நண்பரின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.
கலகலப்பு @ காமலோகம் கபேயில் இவர் ஒரு முக்கியமானவர் என்பதும் மகிழ்ச்சியான விஷயமே...!
__________________
|
#36
|
||||
|
||||
அட!!! எப்படி இந்த திரி என் கண்ணுக்கு தெரியாமல் போச்சு....
ஹெர்மி அவர்கள் நான் சேர்ந்த வருடத்திலே சேர்ந்திருந்தாலும் தனது கடின உழைப்பால் பல படிகளை சீக்கிரமே எட்டியதிலிருந்தே அவரின் எழுத்துத் திறமை அனைவருக்கும் தெரிந்திருக்கும்... குறிப்பாக அவரில் கிராமக் கதைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை.....இன்னும் மென்மேலும் பல படைப்புகளை கொடுத்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்...... |
#37
|
||||
|
||||
நண்பர் ஹெர்மி நான்காயிரம் போட்டுவிட்டார், வாழ்த்துவோம் வாருங்கள் !!
பார்க்க ரொம்பவும் அமைதியா தான்ப்பா தெரியறாரு. ஆனால் படைப்புகளையும் பின்னூட்டங்களையும் அசுர வேகத்தில் இல்ல பன்ணிக்கிட்டிருக்காரு ! இப்பத்தான் மூவாயிரம் போட்ட மாதிரி இருந்தது, நான்கு மாதத்தில் அடுத்த ஆயிரமா ? ரொம்பவும் வியக்க வைக்கிறார்ப்பா இந்த ஹெர்மி.
இந்த நான்கு மாத்ததில் பல படைப்புகள், பின்னூட்டங்கள், பரிசுகள் என குவித்து தள்ளிக்கொண்டே இருக்கிறார். இப்பொழுது நடந்து முடிந்த வா.சவால் 63ல், 'யோவ் உன் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா' என மாட்டை வைத்து பிழைப்பு நடத்தும் ஓர் கிராமத்து மங்கையின் கதையை கொடுத்து அசத்தி முதல் பரிசையும் தட்டிச்சென்றுவிட்டார். அவர்கள் பேசும் பேச்சு வழக்கிலேயே கதையை கொண்டு சென்ற விதம் தான் மிகவும் சிறப்பு. மேலும் பல படைப்புகள், பின்னூட்டங்கள், பரிசுகள் என பல சாதைனைகள் புரிய நண்பர் ஹெர்மிக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். |
#38
|
|||
|
|||
4000 போட்ட 'பொல்லாத ஆசிரியர்' ஹெர்மி இன்னும் போட வாழ்த்துகள்.
|
#39
|
|||
|
|||
அருமை நண்பர் ஹெர்மி 4000 பதிப்புகளை தாண்டியதற்கு பாராட்டுகள். இன்னும் நிறைய நிறைய படைப்புகளை கொடுத்து இது மிக விரைவில் 10,000 தை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்.
|
#40
|
|||
|
|||
காமலோக வானிலே 'வால்" நட்சத்திரமாகத் திகழும் நம்ம ஹெர்மி நாலாஆஆஆயிரம் பதிவுகளைத் தாண்டி போகும் தருணத்தில் அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். சரித்திரக் கதை ஒன்றை சட்டுபுட்டென்று எழுதி முடித்து அப்புறமாக வரலாற்று நவீனம் தருவதாக சொன்ன சொல்லை மறந்திடலாமோ ? சீக்கிரமே அஸ்திவாரத்தைப் போடுங்க ஹெர்மி...!
|
|
|
|