<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
ராஜேஷ் அவர்களின் கதைகளும் பின்னூட்டங்களும் தரத்தில் மிக்கவைகளாக இருக்கும். வெறுமனே பின்னூட்டங்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக எழுதப்பட்ட பல பின்னூட்டங்கள் காமலோகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் ராஜேஷ் அவர்களின் பின்னூட்டம், சிறிது தாமதமாக வந்தாலும், ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கியதாக இருக்கும். சீரான சிந்தனையுடன், நேரான நடையில், தெளிவான கருத்தை மையமாக வைத்து அவர் கதை எழுதுவார். அவசரமாக படித்தால் முழு அர்த்தமும் புரியாது. நிதானமாக படித்தால் மட்டுமே அவரது கதையின் முழு பரிமாணமும் தெரியும். தேவைப் பட்டால், மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டியது வரும். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக அவர் கதை எழுதவதில்லை. ஆத்ம திருப்திக்காக எழுதப் பட்டவை.
தொடரட்டும் ராஜேஷ் அவர்களின் காமலோக தொண்டு! வாழ்த்துக்கள்! குறுகிய காலத்தில் 1000 பதிப்புகளை தாண்டிய ராஜேஷ் அவர்களை வாழ்த்த, ஒரு நல்ல வாய்ப்பாக ஒரு தனி திரி தொடங்கிய ராசராசன் அவர்களுக்கு நன்றி!
__________________
ராசு |
#12
|
|||
|
|||
நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன் சுஜாதா பாலாஜி |
#13
|
||||
|
||||
மிகுந்த பண்பாளர் ராஜேஷ், அவருடைய தரமிக்க பதிப்புக்களும் பின்னூட்டங்களும் கதைகளும் அவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே இருக்கும்! ஆயிரம் பதிவுகள் கண்டதற்கு வாழ்த்துக்கள் நண்பரே! இன்னும் பல்லாயிரம் பதியவும் அற்புதமான கதைகளைக் காமலோகத்துக்குத் தொடர்ந்து தந்து வரவும், வாழ்த்துகிறேன்! திரி தொடங்கிச் சிறப்பான அறிமுகம் தந்த நண்பர் ராரா அவர்களுக்கு நன்றி!
|
#14
|
|||
|
|||
ராஜேஷ் அவர்கள் எனக்கு கொஞ்சம் விஷேசமானவர், பலமுறை என்னுடைய தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தியவர். ராஜேஷ் அவர்களின் கதைகளும் அவருடைய பங்களிப்புகளும், அவருடைய பாலோவப்புகளும் அனைவரும் அறிந்ததே, கண்டிப்பாக தன்னுடைய 1000மாவது பதிவை ஏதாவது ஒரு விஷேஷமான பதிப்பாகத்தான் பதிப்பார் என எல்லோரும் நினைத்திருக்க, என்னுடைய கதையில் பின்னூட்டமாக பதிந்து என்னை திக்குமுக்காட செய்துவிட்டார். அதற்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை எனக்கு. இருந்தாலும் சொல்கின்றேன் நன்றி ராஜேஷ் சார். மேலும் பல ஆயிரங்கள் பதிவுகள் கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழத்த என் வாழ்த்துக்கள்.
Last edited by kazuthaipuli; 28-10-11 at 11:34 AM. |
#15
|
|||
|
|||
ஆயிரம் பதிவுகளில் பாதி கதைகளாக எழுதிக் குவித்திருப்பார் போல. நினைக்கவே ப்ரமிப்பாக இருக்கிறது. வாழ்த்துத்திரி ஆரம்பித்த நண்பர் ராசப்பருக்கு நன்றிகள்.
ராஜேஷுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்....இன்னும் என்னவெல்லாம் இந்த வரிசையில் சொல்லலாமோ அவ்வளவும்.... |
#16
|
||||
|
||||
தோழர் tdராஜேஷ் அவர்களின்
1000 பதிவிற்கு என் இதயம் மலரும் வாழ்த்துக்கள். இது நண்பரின் வேர்வைக்கு கிடைத்த வெற்றி. உங்கள் கலை பணி மேலும் உத்வேகத்துடன் தொடர இறைவனை வேண்டுகிறேன். வெல்டன் நண்பரே.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#17
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே !!! இன்னும் பல சிகரங்களை அடைய எனது வாழ்த்துக்கள் !!!
|
#18
|
|||
|
|||
• ‘செண்டிமெண்ட் நாயகன் tdrajesh 1000 பதிவிற்கான வாழ்த்து மடல்’ எழுதிய ஆசிரியர், அன்பர் RasaRasan அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
• என்னுடைய முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு எனக்கு தனி மடல் மூலம் ஊக்கம் அளிக்கும் அன்புள்ளம் கொண்ட இனிய நண்பர் ஆசிரியர், அன்பர் tdrajesh அவர்கள். • அவரைப்பற்றி பெருமைப்படவேண்டிய பல செய்திகளில் தலையானது சவால் கதைகளில் முத்திரை பதித்தது. ஒரு முறை அல்ல, ஐந்து முறைகள் • பதினான்கு மாத இடைவெளியில் ஒரு நூறு கதைகள் எழுதிய வல்லுநர். அதாவது நான்கு நாட்களுக்கு ஒரு கதை வீதம் வெளியிட்டு நம்மை மகிழ்வித்து உள்ளார் • சிறந்த மாதக் கதைகளிலும் பரிசுகள் வென்று உள்ளார் பல பெருமைகள் கொண்ட நண்பர் TDR அவர்கள் மேலும், மேலும் அவரது சிறந்த பணிகளால் அவரும் சிறந்து, காம லோகமும் சிறந்து விளங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அய்யா, அம்மணி ! |
#19
|
|||
|
|||
லோகத்தின் செண்டிமெண்ட் நாயகனை 1000 பதிவுகளுக்காக பாராட்டுவதி;ல் பெருமை அடைகிறேன்.
திரி தொடங்கிய ராசராசருக்கும் நன்றி |
#20
|
|||
|
|||
அமர்க்களமான பட்டம் குடுத்திருக்கீங்க ராரா. அதுக்காக முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்.
ஆயிரம் தொட்ட எங்கள் கருத்து சிங்கம் ராஜேஷுக்கு வாழ்த்துகள். கதை எழுதுறதில் பிசியாக இருப்பதால் ஓராயிரம் மட்டுமே தொட்டிருக்கிறார். இப்படியே நிதானமாக இன்னும் பல ஆயிரங்கள் தொட வாழ்த்துகள். சொல்ல எவ்வளவோ இருந்தாலும் எல்லாமும் சொல்ல முடியறதில்லையே |
|
|
|