<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
ஆறு வருடத்தில் 3000 பதிவுகள் ..
தற்போது ஆறு மாதங்களில் அடுத்த ஆயிரம் பதிவு - அந்த அளவுக்கு நேரம் கிடைத்து இருக்கிறதா என்ன ? சற்று வியப்பாக தான் உள்ளது மேலும் எனது பங்களிப்பை கொடுக்க முயல்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#22
|
|||
|
|||
ஆறு மாதத்திலேயே அடுத்த ஆயிரத்தை (4000) எட்டிய நண்பர் niceguyinindia அவர்களுக்கு பாராட்டுகள். படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதை முதன்மை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் உங்களை போன்றவர்களின் பங்களிப்புகள் தொடர்ந்து... சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.
ஆறு மாதத்தில் 1000 போட்ட நீங்கள், தற்போது ஒரு மாதத்திற்குள்ளாகவே 222 போட்டுள்ளீர்கள். இந்த வேகத்தில் சென்றால், 4 மாதங்களிலேயே அடுத்த ஆயிரத்தை தொட்டு விடுவீர்கள். தொடர்ந்து, நீங்கள் அளித்து வரும் பின்னூட்ட உற்சாகத்திற்கு நன்றிகளை தெரிவிப்பதோடு, உங்களின் உற்சாகமான பங்களிப்புகளுக்கும் வாழ்த்துகள்.
__________________
|
#23
|
||||
|
||||
4000 பதிப்புகளை தாண்டி உலா வந்து கொண்டிருக்கும் நண்பருக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடவுங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#24
|
|||
|
|||
4000 பதிப்புகளை தாண்டிய அன்பு நண்பருக்கு பாராட்டுகள்
விரைவில் ஐயாயிரத்தை தொடவாழ்த்துகிறேன் |
#25
|
||||
|
||||
ம்... ஆயிரங்களைக் கடந்து வேகம் வேகமாக முன்னேறும் இந்தியாவிலுள்ள இனியவரை வாழ்த்துகிறேன்.
இவரின் பிண்ணூட்டமில்லாத கதைகள் இல்லை எனலாம். அத்தனை கதைகளிலும் இவர் பிண்ணூட்டமிருக்கும். வாழ்த்துக்கள் நண்பா |
#26
|
|||
|
|||
4000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் niceguyinindia அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#27
|
|||
|
|||
அதிவிரைவாக 3000த்திலிருந்து 4000 பதிவுகளை கண்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.. அதே அதிவேகத்திலே, பயணிக்க வாழ்த்துகிறேன்..
இன்னும் கொஞ்சம் வேகமாக... |
#28
|
|||
|
|||
நண்பரின் பின்னூட்டம் இல்லாத கதையே இல்லை என்றே சொல்லலாம். படைப்பாளிகளை ஊக்குவிப்பதே குறிக்கோளாக கொண்ட இவரின் பயணம் வேகமாக இருப்பதில் அதிசயம் இல்லை. மிக விரைவில் 5000, 6000 என்று முன்னேறி 10,000-த்தை தொட வாழ்த்துக்கள்.
|
#29
|
|||
|
|||
4000 போட்ட கையோடு அடுத்த மாதத்திலேயே மேலும் 300 அடித்து விட்டீர்கள். இதே வேகத்தில் சென்றால் 6 மாதங்கள் என்ன மூன்றே மாதத்தில் 5000 -த்தை எட்டி விடலாம். உங்களின் பங்களிப்புகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் பாராட்டுகள் நண்பரே நைஸ்கை...!
|
#30
|
|||
|
|||
6 மாதத்திற்குள் அடுத்த ஆயிரத்தையும் தொட்டு விட்டீர்கள். நானும் கூட 6 மாதங்களுக்குள் 1000 தொட்டு விடுவேன் என நினைத்தேன். ஆனால் பலவித காரணங்களால் தடைபட்டு கொண்டே வருட கணக்காகி விட்டது. எல்லா கதைகளிலும் உங்கள் பின்னூட்டம் இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டொரு மாதத்தில் அடுத்த மைல் கல்லான ஐயாயிரத்தையும் சீக்கிரம் தொட்டு விடுவீர்கள் என நினைக்கிறேன். லோக மக்களின் உங்களின் சேவை தேவை. அதை சளைக்காமல் சிரமம் பாராமல் நிறைவேற்றும் நைஸ்கய்க்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
|
|
|
|