<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
நண்பர் பொல்லாத வி.ஜெகன் 6000 பதிவுகளை தொடுவதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இந்த அருமையான அய்யா, அம்மணி புகழ் நண்பர் மிக விரைவில் 10000 பதிப்புகளை தொடவும் வாழ்த்துக்கள்.
|
#32
|
|||
|
|||
6,020 பதிவுகளைப் பதிந்து மற்றுமோர் எல்லையைத் தொட்டு விட்டேன் என்று பாராட்டுகளுடன் நல் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் கள்ளமில்லா எல்லா நல் உள்ளங்களுக்கும்
நெஞ்சார முதல் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தெரிவித்த என் நண்பர்கள் மற்றும் என் மதிப்புக்குரிய ஆசிரியர்கள் தமிழா, gemini, tdrajesh அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் சொல்லிக்கொள்கிறேன் ! தூய நெஞ்சத்துடன் வாழ்த்துக்களும், வாழ்த்திய முறைகளும், ‘இணைப் பணம்’ அனுப்பிய பெருந்தகைகளின் உவகையும் எல்லாமே என் எழுத்துக்குக் கிடைத்த ஒரு நல்ல அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்! அந்த 6,020 பதிவுகளும் நாளொன்றுக்கு சராசரியாக 4 லிருந்து 5 வரை பதிந்து இருக்கிறேன் என்று லோகம் சொல்கிறது. அவ்வளவுதான் அது சொல்கிறது. அவைகளில் எத்தனை எண்ணிக்கை உருப்படியானவை என்று எனக்குத்தான் தெரியும். அவை மொத்தமே ஒரு 60க்கும் குறைவாகவே இருக்கும். மீதி எல்லாமே 5,940மே ஒன்றுக்கும் உபயோகமில்லா குப்பைகள்தாம், சக்கைகள்தாம். இந்தப் பெரிய ‘காமலோக’க் கடலில் ஒரு சிறு தோணியைக் கொண்டு பயணத்தை நடத்தும் என்னுடையப் பயமறியாத கன்றின் செயல்பாட்டுக்களுக்கு, படைப்புகளுக்கு பின்னூட்டங்கள் மூலமாகவும் தனி மடல் மூலமாகவும்:
கட்டுக் கோப்போடு இயங்கும் இந்தப் பெரிய காமலோகக் குடும்பத்தில் நானும் ஒரு பொறுப்பான உறுப்பினர்தான் என்று ஒரு நாள் நிச்சயம் எல்லோரிடமும் பெயர் வாங்குவேன். அந்தப் பெரிய நம்பிக்கை எனக்குண்டு அய்யா, அம்மணி!நானும் நல்ல பெயர் வாங்குவேன் தொடர்ந்து என்னைக் கண்டித்து வாருங்கள் அய்யா, அம்மணி. அப்போதுதான் என்னுள் ஒளிந்துள்ள சின்னஞ் சிறு சிறப்புக் குணங்கள், அப்படி நிஜமாகவே ஏதேனுமிருந்தால், வெளியாக வழி உண்டாகும். என் பணிகளும் மேலும் செம்மைப்படும் இதுதான் என்னுடைய இன்றைய வேண்டுகோள் , Last edited by vjagan; 17-04-12 at 12:41 PM. |
#33
|
||||
|
||||
பண்டைய கால அழகிய தமிழ் சொற்களை பயன்படுத்தி அயராமல் உழைத்து எழுதி, அதில் காமத்தை புகுத்தி நீங்கள் வழங்கும் கதையளப்புகள் என்றும் இதே உத்வேகத்தோடு தொடர, இந்த தருணத்தில் 6,000 பதிவுகள் 60,000 உயர வாழ்த்துகிறேன் நண்பரே.
வாழ்க வளமுடன்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Last edited by HERMI; 17-04-12 at 12:39 PM. |
#34
|
|||
|
|||
எனது அன்பு நண்பர் ஜகன் அவர்கள் ஆறாயிரம் பதிப்புக்களை கண்டமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்
|
#35
|
||||
|
||||
போன முரை 6 மாதத்தில் ஒரு 1000 கூட்டினார் ஆனால் இந்த முரை நாலே மாதத்தில் அடுத்த 1000 த்தை கூட்டி சாதித்திருகிறார். விரைவில் பொல்லாத நன்பர் விஜகன் 10000 எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#36
|
|||
|
|||
6000 பதிவுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் நண்பர் vjagan அவர்களுக்கு பாராட்டுகள். தன்னைப்போல் அனைவருமே... அனைத்து திரிகளுக்கும் பின்னூட்டமிட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்த வேண்டும்; ஊக்குவிக்க வேண்டும் என்ற 'பேரவா' கொண்டவர் இந்த நண்பர் vjagan. அவரின் எண்ணத்தையும் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
__________________
|
#37
|
|||
|
|||
6000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் விஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#38
|
||||
|
||||
7000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் நம் கணியூர் நாயகன் 'விஜெகன்' அவர்களை பாராட்டி இன்னும் பல்லாயிரம் கடக்க மனதார வாழ்த்துகிறேன் நண்பரே.
தொடரட்டும் உங்கள் சீரிய தொண்டு.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#39
|
|||
|
|||
நானும் ஓர் ஏழாயிரம் பதிவுகளைப் பதிந்து விட்டேன் இரு வாரங்களுக்கு முன் [03..08.'12] !
என்னுடைய காமலோக நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நான் சொல்ல வந்த செய்தி:
நானும் ஓர் ஏழாயிரம் பதிவுகளைப் பதிந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் [03..08.'12] அந்த ஏழாயிரத்தைக் கடந்து வந்தேன் ! காமலோகத்தில் வலம் வரும் எம் போன்ற படைப்பாளர்களை நீங்கள் வாழ்த்துவது போல என்னையும் ஓர் இரண்டு வரிகள் வாழ்த்தி வரவேற்க என்னுடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய காமலோக உறுப்பினர்களான உங்களை வேண்டிக்கொள்கிறேன் ! என்னுடைய நான்காயிரம் பதிவுகள் இங்கு தாண்டியபோது என்னுடைய நண்பர் தமிழா அவர்கள்தாம் முதல் முறையாக ஒரு எனக்காக ஒரு வாழ்த்துத் திரியை தொடங்கினார்! அதனைத் தொடர்ந்து ஐந்தாயிரம், மற்றும் ஆறாயிரம் என்று ஒவ்வோர் ஆயிரமாக என் பதிவுகள் தாண்டிய போதும் அவர் அந்தத் திரியை நிகழ் நிலைப் படுத்தி வந்தார்! அவரின் அந்த செயலுக்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.! ஆனால் ஏனோ, இந்த முறை அந்தத் திரி நண்பர் தமிழா அவர்களால் நிகழ் நிலைப் படுத்தப்பட வில்லை! அதனால், நான் என்னுடைய வெட்கத்தை விட்டு விட்டு நானே என்னைப் பற்றிய இந்தக் குறுந் தகவலை வெளியிட முன் வந்தேன்! மெய்யாகவே எனக்குக் கூச்சமாகதான் இருக்கிறது இந்தத் திரியைத தொடங்க! . என்னுடைய எழுத்தில் காமலோக நண்பர்கள், ஆதரவாளர்கள், மற்றும் சற்றே எட்ட நின்று ரசிக்கும் வாசகர்கள் யாவரும், அவர்கள் என்னுடைய எழுத்தில் கண்ட நிறை, குறைகளையும் சுட்டிக் காட்ட இயலுமானால், அப்படி எனக்குச் சுட்டிக் காட்டவும் செய்தால் அந்த சுட்டும் வார்த்தைகள் என்னுடைய எழுத்துக்களை ஓரளவேணும், மேன்மைப் படுத்த எனக்குப் பேருதவியாக அமையும் ! இதுவே என்னுடைய இப்போதைய விண்ணப்பம், அய்யா,அம்மணி அவர்களே ! Last edited by vjagan; 17-08-12 at 12:28 PM. |
#40
|
||||
|
||||
]வாழ்த்துக்கள் நண்பரே.
கலர் கலரா பின்னூட்டம் இடுவதில் இவர் வல்லவர். அமைதியாக 7000 தாண்டி அடுத்த ஆயிரத்துக்கு போகும் உங்களுக்கு பாராட்டுக்கள். எதற்கும் இதை இந்த பதிவோடு சேர்த்து விட நிர்வாகத்திடம் சொல்லலாமே? http://www.kamalogam.com/new/showthread.php?t=58008
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் Last edited by gemini; 17-08-12 at 12:48 PM. |
|
|
|