<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
நல்ல நல்ல படைப்புகளை தந்து ஐந்து ஆயிரம் தொட்ட அன்பர் தமிழா அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் !
|
#42
|
||||
|
||||
5000 க்கு மேல் பதிப்புகள் கொடுத்த தமிழனை மனமாற வாழ்த்துகிறேன். இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் கொடுத்து லோகத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
|
#43
|
||||
|
||||
பலருக்கும் சரியான நேரம் வாழ்த்துமடல்களை கொடுத்து ஊக்குவிக்கும் நண்பருக்கு 5000 கடந்த இன்நேரம் வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
இன்னும் தொடர்ந்து இக்காமலோகத்தில் சிறப்பான பங்களிப்பு அளிக்க வேண்டும் என்று கூறி நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#44
|
|||
|
|||
சினிமா உலகில் சினி நீயூஸ் ஆனந்தன் என்றால் பிரபலம். அதைப்போல் லோகத்தில் தமிழா . அனைவரின் படைப்புகளையும் தரம் பிரித்து படித்து ஒவ்வருவரின் பதிப்புகள் 1000 தாண்ட தாண்ட வாழ்த்து திரி துவக்கும் நன்பர் தமிழாவின் 5000 க்கு வாழ்த்துக்கள்
|
#45
|
|||
|
|||
டபுள் அடிக்க வாழ்த்துக்கள்..
5000 த்தை தாண்டிய பதிவுகளுக்காக தமிழருக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.. விரைவில் இதில் டபுள் அடிக்க வாழ்த்துக்கள்..
|
#46
|
|||
|
|||
5,000ஐ எட்டி 6,000ஐ நோக்கி வீறு நடை போடும் தமிழா உங்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்.
|
#47
|
|||
|
|||
வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
|
#48
|
|||
|
|||
வாழ்த்துகள்
லோகத்தில் எல்லாருக்குமே ஓடி ஓடி பாராட்டு திரி ஆரம்பிக்கும் நண்பர்.
இன்னும் பல ஆயிரங்கள் பதிய வாழ்த்துகள். |
#49
|
|||
|
|||
ஐயாயிரம் பதிவுகளைத் தாண்டியிருக்கும் நண்பர் தமிழாவை வாழ்த்துகின்றேன். இன்னும் பல ஆயிரங்கள் கடந்து உங்கள் காமலோகப் பங்களிப்பு தொடரட்டும். வாழ்த்துக்கள்.
|
#50
|
|||
|
|||
ஐந்தாயிரம் தொட்ட அன்பருக்கு வாழ்த்துக்கள் லோகத்தில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில்.
|
|
|
|