<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 18-05-10, 10:10 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up மச்சினிப் பிரியர் 6000 வாழ்த்துவோம் வாங்க (updated: 07.03.12)

ராம்வா 3000 பதிவுகள் வாழ்த்தலாம் வாங்க


காமசந்தேக புகழ் Ramva768 3000 பதிவுகளை கண்டிருக்கிறார், அவரை வாழ்த்தலாம் வாங்க.

இந்த 3000 பதிவுகளுக்குள் பல சந்தேகங்களை கேட்டு பலரின் மண்டைக்காச்சலை கிளப்பிவிட்டிருக்கார்.

சினிமா/செய்திகள், சிரிப்புகள், படங்கள் என இவரின் பங்களிப்பு லோகத்தின் பல பகுதிகளிலும் சிறகடித்து பறந்துக்கொண்டிருக்கிறது.

இதைப்போலவே எப்போதும் லோகத்தில் படைப்புகளால் ஜொலிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

யாருய்யா அது மச்சினிய விட்டுட்டனா.... போட்டாச்சி போட்டாச்சி...
Reply With Quote
  #2  
Old 19-05-10, 09:55 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
நண்பர் ராம்வா768, 3000 போட்டதற்கு முதலில் வாழ்த்துக்களுடன்கூடிய பாராட்டுக்கள்..
நண்பர் ஜேஜே சொன்னதுபோல,
ராம்வா எழுப்பும் காமசந்தேகம் பிரசித்திபெற்றது..
நடிகைகளின் மேல் அளவு கடந்த பாசம்.. so திருமணம் எனில் அழுது..
மச்சினியின் மேல் அதீத அன்பு கொண்டு, ....

இளகிய மனதிற்கும், பாசத்திற்கும், அன்பிற்கும் சொந்தக்காரர்..
மொத்ததில் அவர் ஒரு சொக்க தங்கம்..
Reply With Quote
  #3  
Old 19-05-10, 10:57 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
அன்பு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் Ramva768 அவர்களுக்கு! மேலும் அவர் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #4  
Old 19-05-10, 11:46 AM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
காம சந்தேகங்களின் ராஜாவுக்கு வாழ்த்துகள்.. உங்களின் சந்தேகங்கள் தொடரட்டும் எண்களின் சந்ததிகள் வளரட்டும்..
Reply With Quote
  #5  
Old 19-05-10, 12:07 PM
maria maria is offline
User inactive for long time
 
3000 தொட்ட ராம்வாவுக்கு நல் வாழ்த்துக்கள்.
இந்த எண்னிக்கை இன்னும் பன்மடங்காக பெருக வாழ்த்துகிரேன்
தொடர்ந்து படம் போட்டும் நடிகைகளை பற்றி கிசுகிசு போட்டும் லோக மக்களை மகிழ்விக்கவும்
Reply With Quote
  #6  
Old 19-05-10, 02:37 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
சந்தேகம் கேட்டே 3000 போட்ட ரம்வாவுக்கு வாழ்த்துக்கள்..

3000ம் போட்டும் இந்த சந்தேகம் மட்டும் தீரவே மாட்டேங்குது (என்று ரம்வா நினைப்பது என் காதிலும் கேட்கிறது)
Reply With Quote
  #7  
Old 19-05-10, 03:17 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துக்கள் ராம்வா768 . 3000 போட்டு சாதித்து விட்டீர்கள்.. ( சந்தேகப்பிராணி என செல்லப்பெயர் ஒன்று வைக்கலாம் உங்களுக்கு... )
Reply With Quote
  #8  
Old 19-05-10, 03:25 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
எனக்கு ராம்வாவை ரொம்பவே பிடிக்கும். இனிமையாக பழகக்கூடிய நபர்.
காம சந்தேகம் மூலம் பலருக்கும் பீதியை உண்டுபன்னுபவர். ராம்வாவை
முதன் முறையாக நிர்வாக சவாலில் பங்கெடுப்பதைக்கண்டு அதாவது கதை
எழுதுவதைக்கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டுபோனேன். ராம்வாவின் குறும்புத்தனமான
பேச்சு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மேலும் பல சிகரங்களைத்தொடவும்,
இன்னமும் இருக்கின்ற சந்தேகத்தை எல்லாம் போட்டு எல்லோரும் தலை தெரிக்க
ஓடவைக்கவும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 19-05-10, 03:29 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Quote:
Originally Posted by Mathan View Post
காம சந்தேகம் மூலம் பலருக்கும் பீதியை உண்டுபன்னுபவர்.
இன்னமும் இருக்கின்ற சந்தேகத்தை எல்லாம் போட்டு எல்லோரும் தலை தெரிக்க
ஓடவைக்கவும் எனது வாழ்த்துக்கள்.

மதன்...உம்மோட குறும்புக்கு ஒரு அளவேஇல்லை.. சிரிப்ப அடக்க முடியல சாமி..
Reply With Quote
Reply

Tags
5000 , பதிவுகள் , பிரியர் , போட்டுட்டாருய்யா , ராம்வா768 , வாழ்த்தலாம் , வாங்க , விட்டார் , கடந்து , மைத்துனியுடன் காமம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,