<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
5000 பதிப்புகள் தந்து 10000 ஐ நோக்கி சென்று கொண்டிருக்கும் நண்பர் ஹபீப் அவர்களை பாராட்டுவதில் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி...
|
#22
|
|||
|
|||
நண்பர் ஹபீப்ஜி அவர்களின் 5000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னால் இயன்ற அளவு அனைத்து பகுதிகளிலும், அனைத்து திரிகளிலும் கருத்து பதிந்து வருபவர். அதே சமயம், நிர்வாக பணிகளில் சுறுசுறுப்போடு செயல்பட்டு வருபவர்களில் ஒருவர் என்பதும் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள் நண்பரே. திரி தொடங்கி வாழ்த்த வாய்ப்பளித்திருக்கும் நண்பர் பெட்ரூம்சலக் அவர்களுக்கு நன்றிகள்.
__________________
|
#23
|
||||
|
||||
நண்பரே....ஹபீப்
உங்களை வாழ்த்துவதில் சந்தோசம் அடைகிறேன். 5000 பதிப்பு என்பது பிரமிக்க வைக்கக்கூடிய விசயம். அதனை சாதாரணமாக செய்தது பாராட்டக்கூடியது. அவரின் நல்ல மனதிற்கு எனது பணிவான வாழ்த்துக்கள். 5000 50000 தொட வாழ்த்துக்கள் |
#24
|
|||
|
|||
நண்பர் ஹபீப் அவர்கள் 5000 தொட்டதுக்கும் பல ஆயிரம் தொட போவதுக்கும் வாழ்த்துக்கள்
|
#25
|
|||
|
|||
நம் அனைவரின் நண்பர். கடின உழைப்பாளி. படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். உடனுக்குடன் வரும் பின்னூட்டங்கள் அவரது ஸ்பெஷல்.
ஐந்தாயிரத்தை தொட்ட இந்த தருணத்தில் தங்களை வாழ்த்துக்கிறேன். விரைவில் பல இலக்குகளை கடக்க வாழ்த்துக்கள். |
#26
|
||||
|
||||
5000 பதிப்புகளிக்கு மேல் பதிந்து காமலோகத்தில் ஒரு முன்னோடியாக திகழும் ஹபீபுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#27
|
|||
|
|||
என்னா ஸ்பீடா இருக்காங்க. எனக்கெல்லாம் ஆயிரத்தை தாண்டுவதற்கே போதும் போதும் என்று ஆகி விட்டது. புயலாக புகுந்து விளையாடும் ஹபீபிற்கு வாழ்த்துக்கள்.
|
#28
|
||||
|
||||
கவிதைகள் கலக்கி வீசி கதைகள் பல படைத்து அனைவரையும் சீரியசாக உற்சாக படுத்தும் நல்லவர். தவறுகளை நாசுக்காக சுட்டி காட்டும் நன்பர் ஹபிப்பை வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#29
|
|||
|
|||
மென்காம வல்லுநர் ஆறாயிரம் பதிவுகளை கடந்து விட்டார். இவர் பின்னூட்டம் இல்லாத பகுதிகளே என்று சொல்லும் அளவுக்கு சமீப காலமாக பின்னூட்ட மழை பொழிந்து வருகிறார். கூடவே படைப்புக்களும்.
ஆச்சர்யமாக இருக்கிறது நண்பரே. இன்னும் பல ஆயிரங்களை கடந்து சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே. |
#30
|
|||
|
|||
2 மாசத்துக்கு முன்பு தான் 5000க்கு வாழ்த்தினோம்.. அதுக்குள்ள அடுத்த ஆயிரம் போட்டு 6000ஐ தாண்டிட்டீங்களே... பாராட்டுக்கள் ஹபீப்ஜி.
தொடர் பங்களிப்புகள், பதிப்புகளால் லோகத்தை மகிழ்வித்திருங்கள். பின்னூட்டம் மூலம் அறியத்தந்தமைக்கு நன்றிகள். தலைப்பை அப்டேட்டியாச்சு.
__________________
|
Tags |
வாழ்த்துவோமாக , உதவியாளார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|