<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 16-05-10, 04:21 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
லோக நிர்வாகப்பணிகளுக்கு இடையிலும் 5000 பதிப்புகளை கடந்து சாதனையை நோக்கி வீறு நடை புரிந்து கொண்டிருக்கும் நண்பர் ஹபீபுக்கு மச்சானின் நல்வாழ்த்துக்கள்.

அதனை நமக்கு தெரிவித்த நண்பர் பெட்ரூம்சலக் அவர்கள் 6000 பதிவுகளை எட்டியதற்கு மச்சானின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

.
Reply With Quote
  #13  
Old 17-05-10, 07:46 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் கபீப்பின் பதிவுகள் அனைத்தும் உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கும்........! நிர்வாக உறுப்பினர் ஆகி அங்கேயும் தன் பணியை செவ்வனே செய்கிறார். மெலும் பல உயர்வுகள் அடைய இனிய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 17-05-10, 09:20 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
5000 ஹபீப் .. நல்ல பின்னூட்டம், ஆரோக்கி்மான திரிகள் , மனதைத்தொடும் கதைகள் என பல முடித்து இப்போது நிர்வாக பணியிலும் பட்டை கிளப்பும் நன்பர் விரைவில் 10000 போட வாழ்த்துக்கள் ..
Reply With Quote
  #15  
Old 17-05-10, 10:03 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
5000 த்தை தாண்டிய அடுத்த கொஞ்ச நேரத்திலேயே, தனியாக திரி ஆரம்பித்து வாழ்த்து சொன்ன மரியாதைக்கூறிய நண்பர் பெட்ரூம்சலக் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்..!

# Raj973 # mariaasir # Rassy_Camren # jayjay # vjagan # vsig # oshoviji # Mathan # தமிழா # MACHAN # nana2003 # milkyboy2006 # mouse1233

என்னை பற்றிய நல்ல விசயங்களை பகிர்ந்துக்கொண்டு, வாழ்த்துக்களை வாரி வழங்கிய நண்பர்களே..! தாங்களை என்றும் மனதில் உயர்ந்த இடத்தில் அமர வைத்து அழகு பார்த்துக்கொண்டு இருக்கிறேன்..! மிக்க மகிழ்ச்சி..!

அன்புடன்
ஹபிப்
Reply With Quote
  #16  
Old 17-05-10, 12:39 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் தெளிவான கருத்துக்களை தெளிவான தமிழில் தந்து நம் தளத்தில் சிறந்த கருத்துக்களை அள்ளி தந்த நண்பர் ஹபீப்பின் 5000 வாழ்த்து மடலில் கலந்து கொள்வதில் எனக்கும் பெருமை. மென் மேலும் உங்கள் கருத்துக்களை தர ராச ராசனின் வாழ்த்துக்கள் ஹபீப்.
Reply With Quote
  #17  
Old 17-05-10, 02:56 PM
JACK JACK is offline
User inactive for long time
 
அமைதியாக 5000 பதிப்புகள் பதித்த அருமை நண்பர் ஹபிப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
Reply With Quote
  #18  
Old 17-05-10, 05:05 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் அபீப் ஒரு அயராத உழைப்பாளி.. அவரின் 5000 பதிவுகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இன்னும் பல படைபாளிகளை உற்சாகப்படுத்தி தளத்திற்கு இன்னும் நிறைய கதையாசிரியர்களை உருவாக்க வாழ்த்துகிறேன்.

பில்லா
Reply With Quote
  #19  
Old 17-05-10, 06:11 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
ஹபீப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கும் எனது சக நண்பர் நண்பிகளுக்கும் நட்சத்திர வாழ்த்தும், அன்பழிப்புக்களும் கொடுத்து காமலோகத்தை திறம்பட நடாத்த உதவி புரியும் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.

அவர் மேலும் எங்களுக்கு ஊக்கங்களை தந்து எம்மை உற்ச்சாகப் படுத்த வேண்டும் என்றும். அவர் இன்னும் பல பதிப்புக்களை தரவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #20  
Old 17-05-10, 11:57 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Thumbs up வாழ்த்துக்கள் ஹபீப் !

கவிதையாக வருடும் படைப்புகள்
காத்திருந்து இடும் பின்னூட்டங்கள்

காமலோக கடமையாக உதவிகள்
கலக்கலான சித்திர சிரிப்புகள்

கிரியா ஊக்கியாக விமர்சனங்கள்
காமமில்லா செய்தியாக நிதர்சனங்கள்

உயர்ந்த உள்ளம் கொண்ட நண்பர் ஹபீபின் பதிவுகள் ஐயாயிரம் - உற்சாக ஊற்று !
உயர்ந்து கொண்டே போகும் நண்பர்களின் படைப்புகள் பல ஆயிரம் - ஊக்கம் பெற்று !!

அகரமாக ஆரம்பித்துவிட்ட அண்ணன் சலக்கிற்கு நன்றிகள்
சிகரமாக ஐயாயிரம் தொட்ட சித்திர மன்னன் ஹபீபுக்கு வாழ்த்துக்கள் !

Last edited by Xman; 18-05-10 at 12:12 AM.
Reply With Quote
Reply

Tags
வாழ்த்துவோமாக , உதவியாளார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:29 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,