<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #101  
Old 22-09-12, 09:08 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
ஒன்பது முறை ஆயிரம் பதிவுகள் கடந்த நிர்வாக உறுப்பினரும்
அன்பரும் ஆனா ஹபீப் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
பின்வரும் காலங்களில் பத்தாயிரம் இருபதாயிரம் என்று பதிவுகள் ஓங்கட்டும்
தென்றலாய் எம் உணர்வினில் இனிக்கட்டும் தமிழ்பூங்காற்றாய் காமலோகத்தில்
Reply With Quote
  #102  
Old 22-09-12, 09:56 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
வண்ண வண்ண வரிகளால் வார்த்தைக் கோலம் இடுபவர்! பாயசத்தின் நடுவே தென்படும் கிஸ்மிஸ் பழம் போல் கவிதை வரிகளைத் தூவுபவர்!

‘பிடித்த பிடியில் வியர்த்த புடவை’ போன்ற வித்தியாசமான தலைப்புகளால் நம் மனதைக் கொள்ளை கொள்பவர்!

எல்லாப் படைப்புகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் இடுபவர்!

இவ்வளவு பெருமைகளுக்கு உரியவரும், 9000 பதிவுகள் தந்த நம் இனிய நண்பருமான ஹபிப் அவர்களுக்குப் பாராட்டுகள்!

அவர் விரைவில் 10000ஐயும் தாண்டி வெற்றிகரமாகப் பயணிக்க வாழ்த்துகள்!

ஜமாயுங்க கேப்டன்!

தக்க சமயத்தில் நினைவூட்டிய நண்பர் ஹெர்மி அவர்களுக்கு நன்றி!
Reply With Quote
  #103  
Old 23-09-12, 11:58 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
நண்பர் இன்னும் பல பதிப்புக்ளை கொடுத்து பல ஆயிரங்களை கடக்க வாழ்த்துகிறேன் ..

முத்தான மற்றும் சத்தான பின்னூட்டங்களை கொடுப்பதில் வல்லவர் என்பதை இந்த நேரத்தில் சொல்ல ஆசைப்படுகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #104  
Old 24-09-12, 12:02 AM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up

வாழ்த்துகள் ஹபீப்.

லேட்டாக வந்து சொல்லுவதற்கு மன்னிக்கவும்.

எல்லாக் கதைகளையும் பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் நண்பர்.

இன்னும் உங்களின் பின்னூட்ட சேவை தொடர வாழ்த்துகள்.
Reply With Quote
  #105  
Old 24-09-12, 10:17 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
9000 பதிப்புகளை கடந்த நண்பர் ஹபீப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், அவர் மேலும் அடுத்த ஆயிரத்தை விரைவில் கடக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #106  
Old 24-09-12, 02:59 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஒன்பது ஆயிரங்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் நண்பர் smdhabib அவர்களுக்கு லோக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கூறும் நேரமிது !

நண்பர் smdhabib, அவர் அவருடைய அன்பானா, மிகவும் பண்பான சிறு சிறு உதவிகளால் நம் எல்லோர் நெஞ்சங்களிலும் நின்று நிறைந்தவர் !

நண்பர் smdhabib அவர்களுக்கு வாழ்த்துக் கூறும் தகுதி எனக்கு அறவே இல்லை !

அதனால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி நண்பர் smdhabib அவரிடமிருந்து என்னை வாழ்த்த, அவரின் வாழ்த்து கோருகிறேன் !


,
Reply With Quote
  #108  
Old 25-09-12, 12:47 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
ஹபிப் அவர்களுக்கு பாராட்டுக்கள்..............
புலியாரே இரண்டு வருடமாகவே உங்களின் பதிப்பில் ஒரு விரைவு இல்லை நண்பா ! ஏன் என்ன ஆட்ச்சு !
உங்களின் பதிப்பின் எண்ணிக்கையை நண்பர் வி.ஜெகன் மற்றும் புது கண்ணன் கடந்து போய் விட்டார்கள் !
நானும் கூடிய விரைவில் உங்களை முந்தி விடுவேன் என்ற நம்பிக்கை இருகின்றது.
நான் ஏதேனும் தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் ! சக தோழனாக கேட்டேன் புலியாரே !
Reply With Quote
Reply

Tags
வாழ்த்துவோமாக , உதவியாளார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,