<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
எட்டாயிரம் பதிவுகளை எழுதிய வாத்தியார் - வாழ்த்தலாம் வாருங்கள்
அன்புள்ள காமலோக நண்பி. நண்பர்களே
நமது காமலோக வரலாற்றில் அதிகபட்ச பதிப்புக்களாக 8000 வது பதிவை நமது செல்ல வாத்தியார் சென்ற இரண்டு தினங்களுக்கு முன்னர் கடந்து மேலும் வேகமாக 9000 த்தை பிடிக்க வெற்றிநடை போட்டுக்கொன்டிருக்கிறார்... அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.... யாரும் செய்யாத ஒரு சாதனையாக அதிக பதிப்புகள் மற்றும் டாப் போஸ்டர் என்ற டைட்டிலை வாத்தியார் கடந்த சில மாத / வருடங்களாகவே வைத்திருக்கிறார். அதற்கும் அவருக்கு எனது பாராட்டக்கள்.... இந்த திரியில் வாத்தியாரை பாராட்டும் நண்பர்கள் அவரை வச்சி இரண்டு அல்லது நான்கு வரிகள் கவிதை சொல்லி வாழ்த்தினால் நல்லாயிருக்கும்.. இந்த திரியிலாவது அவரோட குஞ்சி மேட்டரை எடுக்காதீங்க ப்ளீஸ் அவருக்கு வாழ்த்து சொல்வதோடு நில்லாமல் ஐகேஷ் அன்பளிப்பு அளித்து அவரை மகிழ்விக்கவேன்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இங்கணம் பில்லா என்னோட கவிதை இதோ எங்கள் வாத்தி முன்னாலே நான் ஒரே ஒரு குஞ்சியை கண்டேனே *இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் |
#42
|
|||
|
|||
வாழ்த்துகள் வாத்தியாரே!
அடேயப்பா வாத்தியார் 8000 கடந்துவிட்டாரா. பிரமிக்க வைக்கிறது வாத்தியாரே உங்களின் பதிப்புகள். லோகத்தில் எல்லா பகுதியிலும் உங்களின் பதிப்பு. வியக்க வைக்கும் சாதனை. பாராட்டுகள் வாத்தியாரே! கூடிய விரைவிலே 9 ஆயிரமாக மாற (குஞ்சு மேட்டர வேற எடுக்க கூடாதுன்னு பில்லா சொல்லிட்டாரு).
அப்பறம் இன்னோரு மேட்டர் இபணம் வேற குடுக்கணுமா? மனது இருக்கிறது கொடுப்பதற்கு ஆனால் கவிதை எழுத எனக்கு தெரியாதுங்க அதான் கிறுக்கிட்டேன். மறக்க முடியாது வாத்தியாரே உங்களை பூமியில் பல உயிரனங்களுடன் துரத்த ஆரம்பித்து பல ஊர், பல கண்டங்களுக்கு இன்னும் வேற்று கிரகத்துக்கு விரட்டி துரத்தியவரை எனது படைப்புகளுக்கும் சாதுர்யமான பதில் அளித்து மகிழ்வித்த வாத்தியாருக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்.ஏழை என்னிடம் இபணம் கொஞ்சமே! இருந்தாலும் கொடுப்பேன் இபணம் வாத்தியாருக்கு அவரின் 8000 ஒரு பங்கு! (8000/1000 = 8) |
#43
|
|||
|
|||
வாத்தியை வாழ்த்த எனக்கெல்லாம் வார்த்தைகள் கிடைக்கவில்லை ஆகையால் அவரது பங்களிப்பு தலை வணங்குகிறேன்
|
#44
|
|||
|
|||
நம்ம வாத்தியார் 8000 த்தை தாண்டி விட்டாரா?
வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே..! ஓழ்வாத்தியார் - இந்த வார்த்தையை விட சிறந்த காமகவிதையை என்னால் கொடுக்க முடியாது நண்பரே..! வாத்தியாருக்கு வாழ்த்து சொல்ல சந்தர்ப்பம் அமைத்து கொடுத்த, நண்பர் பில்லாவுக்கும் எனது வாழ்த்துக்கள்..! வாத்தியாரின் இந்த சாதனையை பாரட்டி, ஒரு சிறு அன்பளிப்பு... தொடரட்டும் தாங்களின் வேகம்..! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாத்தியார் அவர்களே..!!! அன்புடன் ஹபிப் |
#45
|
|||
|
|||
நாயால் குஞ்சி போனாலும்
நாளும் கஞ்சி வத்தாம நாலு வரி எழுதிப்போட்டு நாம் சிரிக்க, தான் மகிழும் வாத்தி நானிலம் புகழ வாழ நானும் வாழ்த்துகிறேன்! |
#46
|
||||
|
||||
கவிதை எழுத எனக்கு தெரியவில்லை என்றாலும் வாழ்த்த வயது தேவையில்லையே...
நாட்டுக்கு அரசன் வீட்டுக்கு தகப்பன் நம் லோகத்திற்கு நம் வாத்தியார் மட்டுமே.. அவர் இருக்கும் இடம் என்றுமே கலகலப்புக்கு பஞ்சம் இல்லை... இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கிறேன்... |
#47
|
|||
|
|||
வாத்தியார் 8000 பதிப்புகள், இந்தை படிக்கையில் மிக்க சந்தோஷம், அவர் மேலும் மேலும் பதித்து லோகத்தில் 10,000 பதிப்புகளை காண வாழ்த்துக்கள் .
|
#48
|
|||
|
|||
வாத்தி..வாத்தி..வாத்தி..
என் லோக ஓல்வாத்தி...(வாஜி..வாஜி ஸ்டைல்!) பாராட்டுக்கள்...10000 க்கு வாழ்த்த வருவேன்!! |
#49
|
|||
|
|||
8000 பதிப்புக்களைப் பதித்த வாத்தியாரை வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றேன. அவரை வாயார வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். பாடசாலையில் ஒரு வாத்தியார் தனது மாணவர்களை எப்படி நல்ல முறையில் பாடங்களைப் படிப்பித்து அம்மாணவர்களை முன்னுக்குக் கொண்டவரவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்குமோ அதேமாதிரி எமது வாத்தியாரும் காமலோக நண்பர்களுக்கு ஒரு வழிகாட்டியாக லோக நண்பர்களுக்கு முன்னோடியாக விளங்கும் வாத்தியாரை வாழ்த்துகிறேன். வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
|
#50
|
|||
|
|||
ஆகா வாத்தியார் வாழ்த்துக்கள் 8000 கருத்துக்கள் தொட்ட சிகரமே
நீங்கள் மேன்மேலும் களத்தில் பல ஆக்கங்கள் நல்ல பல கருத்துக்கள் ஆலோசனைகள் வழங்க வாழ்த்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|