<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 18-02-10, 10:14 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by Xman View Post

(ஏனோ உங்க பேரை பார்க்கும்போதெல்லாம் அந்த மரியா வந்து மனதில் நின்னு தொலைக்கிறாள் - எல்லாம் இந்த ஜாக்கால..)
இப்படி ஒரு ட்ராக் வேற இருக்கா சாமியாரே....? அவ கிட்டேயிருந்து லவட்டிக்கிட்டு வந்த ஐட்டம் காய்ஞ்சிடுச்சா...? இல்லை இன்னும் ஈரமாத்தான் இருக்கா....? அந்த கதையையும் கொஞ்சம் அவுத்து உடலாமே....?
Reply With Quote
  #12  
Old 18-02-10, 10:24 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
இமாலய சாதனை படைக்க வாழ்த்துக்கள்..

கதை பதிந்துவிட்டு மரியாசார் வரவில்லை என்றால் மனசு அலை பாயும்.. அந்த அளவுக்கு ஒவ்வொரு புது கதைகள் வரும் போதும் தவறாமல் ஆஜராகி தம் கருத்தை சுருக்கமாக அதேசமயம் 'நச்' என்று பதியக்கூடிய வல்லமை பெற்றவர்.. அவர் குறுகிய காலத்தில் 3000 என்ற இச்சாதனையை நிகழ்த்தியதை பாராட்டி மேலும் விரைந்து 10000 என்னும் இமாலய சாதனையை எட்ட வாழ்த்துகின்றேன்.
Reply With Quote
  #14  
Old 18-02-10, 10:58 PM
banugopi banugopi is offline
User inactive for long time
 
Join Date: 19 Dec 2006
Posts: 341
My Threads  
வாழ்த்துக்கள் நண்பரே... உங்கள் வழியை பின்பற்றும் முடிவோடு......
Reply With Quote
  #15  
Old 19-02-10, 01:37 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நண்பர் மரியாசிர் அவர்கள் செல்லும் வேகத்துக்கு 3000 எல்லாம் ரொம்ப கம்மி என்று தான் சொல்வேன். (இப்போதைக்கு) 3000 பதிப்புகளை தொட்டமைக்கு என் வாழ்த்துக்கள்.

லோகத்தில் திறந்திருக்கும் அனைத்து திரிகளையும் படித்து பின்னூட்டமிட்டவர் என்ற பெயரை விரைவில் வாங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். தொடருங்கள் நண்பரே...

மரியாசிர் எனக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருந்து வருகிறார் என்பதிலும் சந்தோசமே.
Reply With Quote
  #16  
Old 19-02-10, 01:39 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
3000 பதித்த நண்பர் மரியாசீருக்கு எனது பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

அன்புடன்
பில்லா
Reply With Quote
  #17  
Old 19-02-10, 03:51 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
மரியாசிர் லோகத்தின் முக்கிய நபர் ஆம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் ஒவ்வொருவரும் லோகத்தின் முக்கியமான நபர்கள். இந்த வகையில் மரியாசிர் எல்லா படைப்புகளையும் படித்து பின்னோட்டம் போட்டு எல்லோரையும் ஊக்குவிக்கும் அவரின் பங்களிப்பிற்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் பதிவுகள் காண வாழ்த்துகிறேன். உங்களுக்கு சிறு அன்பளிப்பு.
Reply With Quote
  #18  
Old 19-02-10, 07:32 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
என்றோ எப்போதோ நான் ஆரம்பித்த திரிகளைக்கூட மேலே எழுப்பி என்னை மறுபடியும் / அடிக்கடி என்னை சந்தோசப்படுத்தும் மரியாசாரின் பின்னூட்டங்கள் .. வாழ்த்துக்கள் மரியாசார் ...
எங்க சிங்கத்துக்கு ஒரு போட்டியாளர் வந்து விட்டார்..
Reply With Quote
  #19  
Old 19-02-10, 08:03 AM
maria maria is offline
User inactive for long time
 
திரி ஆரம்பித்து முதலில் வாழ்த்திய மச்சானுக்கு முதல் நன்றியை சமர்பிக்கிரேன்.
அடுத்துபாராட்டிய
நண்பர் லலிதா தாசன்
நண்பர் ஜெஜெ
முதலாளி ஜாக்
நண்பர் வரிபுலியார்
நண்பர் அசோ சார்
நண்பர் விக்டர்
சாமி எக்ஸ் மேன்
அனு மேடம்
மலர் மேடம்
நண்பர் நானா2003
நண்பர் பானுகோபி
நண்பர் பச்சீ எனும் பசீர்
நண்பர் பில்லாஜி
நண்பர் சீனா விசிறி
நண்பர் மவுசார்
அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உங்கள் பாதங்களில், கண்களில் நீர் மல்க சமர்பிக்கிறேன்.
இந்த பாராட்டுகளுக்கு தகுதி உடையவனா நான் என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது.இதே போல் லோகத்தில் தொடர்ந்து வலம் வருவேன் என்பதைகூறி கொள்கிரேன்
குறுகிய காலத்தில் இத்தனை பேர் எனக்கு நண்பர்களானது எனது பாக்கியம் என்று சொல்ல வேண்டும்.எத்தனை பேருக்கு இந்த சான்ஸ் கிடைக்கும்?

மீண்டும் ஒருமுறை நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து நன்றி நன்றி நன்றி

Last edited by maria; 19-02-10 at 09:02 AM.
Reply With Quote
  #20  
Old 19-02-10, 08:12 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by Xman View Post
(ஏனோ உங்க பேரை பார்க்கும்போதெல்லாம் அந்த மரியா வந்து மனதில் நின்னு தொலைக்கிறாள் - எல்லாம் இந்த ஜாக்கால..)
க க சாமி எல்லாத்துக்கும் நாந்தான் கிடைச்சேனா உமக்கு
Quote:
Originally Posted by mariaasir View Post
முதலாளி ஜாக்
அதென்ன எல்லோரும் நண்பர்கள் நான் மட்டும் உங்களுக்கு முதளாலியா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை ஆமாம்
Reply With Quote
Reply

Tags
வேகத்தில்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:16 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,