<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 24-02-10, 06:36 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
4000 பதிப்புகளுக்கு மேல் பதித்த உங்களுக்கு என் வாழ்த்துக்குள்....
இன்னும் பல பதிப்புகளை பதித்து காமாலோகத்தின் ஒரு தூணாக இருக்க என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #22  
Old 05-05-10, 11:54 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
நண்பர் தமிழா , பின்னுட்டம் மூலம் நண்பர்களை உற்சாக படுத்துவதில் இவரின் பங்கும் சிறந்த்து , இவருக்கு வாழ்த்து சொல்வதில் சந்த்தோஷம் அடைவதுடன் , வாழ்த்து திரியை தொடங்கிய நண்பர் பசீருக்கு நன்றியும் சொல்லி கூறி கொள்கிறேன்.
Reply With Quote
  #23  
Old 13-10-10, 06:53 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Smile 5000 பதிவுகளைக் கடந்த தமிழா! மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பதிவுகளைக் கடந்த தமிழா!

தொடர்ந்து பின்னூட்டங்களை இட்டு படைப்பாளிகளை உற்சாகமாக வைத்திருக்கும் உங்கள் சேவை என்றென்றும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

5000 போட்டதுக்கு ஒரு அன்புப் பரிசும் அனுப்புகிறேன்.
Reply With Quote
  #24  
Old 13-10-10, 07:03 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
5000 பதிவுகளை கடந்த தமிழருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.. மேலும் பல சிகரங்களை எட்டவும் வாழ்த்துகின்றேன்..
Reply With Quote
  #25  
Old 13-10-10, 07:03 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
வாழ்த்துக்கள் தமிழா!

5000 மிக விரைவில் என்றார்... அதேபோல் போட்டுவிட்டார்.

நான் ஆரம்பித்த திரி மீண்டும் அவரது அடுத்த ஆயிரத்தில் புத்துயிர் பெற்றதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து பதிப்புகள் வளரவும், இந்த திரியும் வளரவும் என் வாழ்த்துக்கள்.

உற்சாகமான பங்களிப்புகளால் தொடர்ந்து எங்கள் மனதில் நிலைத்திருக்கவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #26  
Old 13-10-10, 07:05 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
தொடர்ந்து பின்னூட்டங்களை இட்டு படைப்பாளிகளை உற்சாகமாக வைத்திருக்கும் உங்கள் சேவை என்றென்றும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

5000 போட்டதுக்கு ஒரு அன்புப் பரிசும் அனுப்புகிறேன்.
உங்களின் பரிசுக்கு நன்றி ரெசி !
நான் 5000 பதிப்புகள் கடந்து 2 நிமிடம் கூட ஆகலை அதற்க்குள் வாழ்த்து சொல்லிய ரெசிக்கு நன்றிகள் பல !
Reply With Quote
  #27  
Old 13-10-10, 07:07 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by தமிழா View Post
உங்களின் பரிசுக்கு நன்றி ரெசி !
நான் 5000 பதிப்புகள் கடந்து 2 நிமிடம் கூட ஆகலை அதற்க்குள் வாழ்த்து சொல்லிய ரெசிக்கு நன்றிகள் பல !
என்னாது 5000 மா?

இப்ப தானே 4000 அடிச்சீங்க.. அட நிறைய பேர் நம்மளை புடிக்க வர்றாங்கடோய்..

வாழ்த்துகள் நண்பரே!
Reply With Quote
  #28  
Old 14-10-10, 04:41 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
5000 பதிப்புக்களை கடந்த நண்பர் தமிழனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறம்பட அமைய எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #29  
Old 14-10-10, 03:02 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
5000 பதிவுகளை கடந்த தமிழருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.. மேலும் பல சிகரங்களை எட்டவும் வாழ்த்துகின்றேன்..
தோழியே உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள் பல !

Quote:
Originally Posted by பச்சி View Post
வாழ்த்துக்கள் தமிழா!
5000 மிக விரைவில் என்றார்... அதேபோல் போட்டுவிட்டார்.

நான் ஆரம்பித்த திரி மீண்டும் அவரது அடுத்த ஆயிரத்தில் புத்துயிர் பெற்றதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து பதிப்புகள் வளரவும், இந்த திரியும் வளரவும் என் வாழ்த்துக்கள்.

உற்சாகமான பங்களிப்புகளால் தொடர்ந்து எங்கள் மனதில் நிலைத்திருக்கவும் வாழ்த்துகிறேன்.
பச்சி உங்கள் வாழ்த்துக்கும் நன்றிகள் பல !

Quote:
Originally Posted by BILLA View Post
என்னாது 5000 மா?

இப்ப தானே 4000 அடிச்சீங்க.. அட நிறைய பேர் நம்மளை புடிக்க வர்றாங்கடோய்..

வாழ்த்துகள் நண்பரே!
உங்களை பிடிக்க முடியுமா ? கொஞ்சம் சிரமமான காரியம் தான் .
வாழ்த்துக்கு நன்றி பில்லா !

Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
5000 பதிப்புக்களை கடந்த நண்பர் தமிழனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறம்பட அமைய எனது வாழ்த்துக்கள்
காமசந்திரா ! நீங்கள் எல்லாம் எனக்கு வாழ்த்து சொல்ல சொல்ல இன்னும் நிறைய பதிப்பு பதிக்கணும் என்று தோன்றுது .
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,