<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 06-11-08, 03:47 PM
கழுகு கழுகு is offline
User inactive for long time
 
5000 பதிவுகள் தந்த பில்லாஜிக்கு வாழ்த்துக்கள்!
  #32  
Old 06-11-08, 04:13 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
யாருக்குள் என்ன ஒளிந்திருக்கிறது
என்பதை பில்லா நங்கறிவார்

சிலரை கதை எழுத ஊக்குவிப்பார்
சிலரை கவிதைகள் எழுத ஊக்குவிப்பார்
சிலரை சிரிப்பெழுத ஊக்கிவிப்பார்
சிலரை படம் போட ஊக்குவிப்பார்
சிலரை வித்தியாசமான படைப்புகள் கொடுக்க ஊக்குவிப்பார்

Quote:
Originally Posted by junaam View Post
இவரிடம் எனக்கு பிடித்த ஒன்று மற்றவர்களை ஊக்கப்படுத்தும் இவரின் செயலே.
  #33  
Old 06-11-08, 05:03 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by anusuya View Post
ஜலதோஷம் எதுவும் வந்துட்டா...)
இதன் உள் அர்த்தம் நன்றாகவே புறிகிறது. நாங்கலெல்லாம் நல்லவுங்களுக்கு நல்லவுங்க... தலையில் தண்ணி கட்டும் அளவுக்கு அங்கே ஏதும் இல்லை. சொல்லுங்க பில்லா....
  #34  
Old 06-11-08, 09:41 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
5000 பதிப்புக்களைக் கொடுத்த பில்லாவிற்கு வாழ்த்துக்கள்!

பில்லா உங்கள் பதிப்புகளில் ஒரு தொய்வில்லாத தொடர்ச்சியைக் காணமுடிகிறது. உற்சாகத்தினைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டுக்கு உரியது. புதியவர்களை ஊக்கப்படுத்தி கலகலக்க வைப்பதில் உங்கள் பாங்கு ரசனைக்குரியது.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக உங்களை உற்சாகமாக வைத்துக்கொண்டு மற்றவர்களையும் உற்சாகமூட்டுவதில் உங்களை நல்ல உதாரணமாகக் கூறும்படி செய்திருக்கிறீர்கள்.

"மகிழ்ந்து மகிழ்விப்பது" இதை உங்களிடம் காணமுடிகிறது.

நண்பர்களுக்கிடையே "நன்றி" சொல்லிக்கொள்வதில்லை.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எல்லா நலனும் பெற்று ஆரோக்கியமும் ஆனந்தமும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.
  #35  
Old 06-11-08, 10:53 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
பில்லாவின் 5000க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
  #36  
Old 06-11-08, 10:54 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
அன்புள்ள பில்லாவின் நண்பர்களே!!! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டுள்ளேன்... என்மீது வரைமுறையற்ற அன்பு செலுத்தும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யபோகிறேன்... உங்கள் அன்புக்கு நான் அடிமை.... நான் லோகத்தில் வருவதில்லையென்றாலும் என்னை தவறாமல் தொடர்பு கொன்டு எனக்கு உற்சாகம் ஊட்டிய நண்பர் சீனாவை நான் என்றென்றும் மறவேன்.... நன்றி சீனா


அனுஜி.... ஆதி... ஸ்மார்ட் அண்ணே!!!! உங்களையெல்லாம் இந்த திரியில் பார்ப்பது மனதுக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.......

5000 பதிவுகளை பதித்தவுடன் எனக்குள் ஒரு தோய்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான்..... நீங்களெல்லாம் வாழ்த்துவதை பார்த்தவுடன் அது கொஞ்ச கொஞ்சமாக மறைவதை உணர்கிறேன்......


நண்பர் வரிப்புலிக்கும் எனது நன்றி....
  #37  
Old 07-11-08, 01:31 AM
agupass agupass is offline
User inactive for long time
 
வாழ்த்துக்கள் நண்பரே..
Quote:
Originally Posted by BILLA View Post
எனக்குள் ஒரு தோய்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான்......
தொய்வா, அதுவும் உங்களுக்கா....
புலி பதுங்குவது எதற்காக என்பது எல்லோர்க்கும் தெரியும்....
  #38  
Old 07-11-08, 05:50 AM
redfort redfort is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 514
My Threads  
வாழ்த்துக்கள் பில்லா தொடரட்டும் உங்கள் காமாலோக பணி.
  #39  
Old 07-11-08, 09:42 PM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by BILLA View Post
5000 பதிவுகளை பதித்தவுடன் எனக்குள் ஒரு தோய்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான்..... நீங்களெல்லாம் வாழ்த்துவதை பார்த்தவுடன் அது கொஞ்ச கொஞ்சமாக மறைவதை உணர்கிறேன்......


நண்பர் வரிப்புலிக்கும் எனது நன்றி....
5000 பதிப்புக்கு முதலில் வாழ்த்துகள். என்னா சார் 1000வாட் எனர்ஜியோட சுத்தி திர்யும் உங்களுக்கு தோய்வா? அப்படி எல்லாம் இருக்காது சார்.
  #40  
Old 12-11-08, 01:52 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
தாமதத்திற்கு மன்னிக்கவும். நல்ல வேளை அதற்குள் 'தல' ஆறாயிரத்தை தொடவில்லை. பில்லா, மற்றவர்களுக்காக ஓடியாட சிரமப்பட உங்களை போல ஒரு சிலர் இருப்பதாலே நாலு பேருக்கு நல்ல விஷயங்கள் இன்னும் நடக்கிறது. என்றென்றும் நலமுடன் வாழ வாழத்துகிறேன்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:25 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,