<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 03-11-08, 09:01 AM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
பில்லாவிற்கு என் இனிய இதயங்கனிந்த வாழ்த்துக்கள். அவர் இந்த இமாலய இலக்கை எட்டியது அவருக்கு பெருமையாக இருக்கிறதோ இல்லையோ நமக்கு ரொமப் பெருமை..

அசோ அவர்கள் இந்த திரியை உருவாக்க பில்லாவின் 4000 வாழ்த்துக்கள் முன்பதிவை செய்திருந்தார்... ஆனால் அவருக்கு முன்னாடியே நண்பர் குரு இந்த திரியை உருவாக்கி விட்டார் என்றால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பிரியம் பில்லாவின் மேல் எனப்து தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.. விரைவில் அவர் 10000 பதிப்புகள கடக்க வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.
அதற்காக அவருக்கு 10காசுகள் அன்பளிப்பு

அன்புடன்
சூர புலி
  #12  
Old 03-11-08, 09:02 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
மாசத்துக்கு 1000 ரன் அடிக்குறாரு... அன்னாள் வெகுதொலைவில் இல்லை அக்கா...!

Quote:
Originally Posted by kaviyarasanai View Post
திரு பில்லா அவர்களே,

ஐயாயிரம் பதிவுகள் கண்ட தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்துகள்.

கூடிய சீக்கிரம் நீங்க நம்ம வாத்தியாரை மிஞ்சிடுங்க.. இந்த பின்னூட்டம் விஷயத்துல அவுரு ரொம்ப காலமா முடிசூடா மன்னனாக திகழ்கிறார். (ஐய்யா வாத்தியாருக்கும் பில்லாவுக்கும் போட்டியை ஏற்படுத்தியாச்சு)
  #13  
Old 03-11-08, 09:05 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
பில்லா
பெயரைக் கேட்டாலே சட்டென மனதில் ஒட்டும் உற்சாகம்.
நிச்சயமாய் வாழ்க்கையில் சந்தித்ததில்லை இப்படி ஒரு பிரம்மாண்டத்தை.
பொழுது போக லோகம் வந்த என்னை லோகமே உலகமாக காரணி.
அதெப்படி யாருக்கு துன்பம் வந்தாலும் இவருக்கு மூக்கு வேர்க்கிறதோ,
தயங்காமல் தனி மடல் வழி ஆறுதல் கூறி உற்சாகம் கொடுத்து, மீட்டெடுப்பது,
மனதில் தோன்றும் எண்ணங்கள் வார்த்தைகளில் வரவில்லை,
சற்றல்ல மிக உணர்ச்சி மயமான நேரமெனக்கு.

சுற்றார் உற்றாரை நினைத்தால் பொறாமையாய் இருக்கிறது எனக்கு,
இங்கே இத்தனை பரிவென்றால் அவர்களுக்கு....

இங்கு தேர்தல் வைத்தால் இவர்தான் லோக சிஎம், ஆனாலும்
எந்த ப்ரதிபலனும் எதிர்பாராமல் அடுத்தவர்க்காகவே ஓடி உழைத்து உற்சாகமாய்.

எல்லா இடத்திலும் இவரின் கருத்து, சம்பாதிப்பது நட்பல்லவா
ஆம், நட்புக்கு இணை எதுவுமில்லை. நிறையவே சம்பாதித்து விட்டீர்கள்.

என்னவேண்டுமென்றாலும் எழுதுவேன்
மனதில் தோன்றுகிறதை மறைக்காமல் எழுதுவேன்.
தவரென்றாலும் என் கருத்தை உரக்கவெ சொல்வேன்.
ஆனால் மனதில் எவ்வளவோ தோன்றியும்
எழுத வராத நிலை இப்போது எனக்கு.
நாங்கள் எழுதி பில்லாவுக்கு எங்களை தெரிய வேண்டியதில்லை.
நம்பிக்கையாய் வழி தொடர்வோம் என்று மட்டும் கடைசியாய்.

நிச்சயம் நாள் வரும். உள்ளத்து நட்பை உருவத்தில் களிக்க
சந்திப்போம் விரைவில்.

5000 பதிவுகளை கண்ட பில்லாவை மனதார வாழ்த்துகிறேன்.

இந்த 5000 மும் அடுத்தவருக்காய் ஏதோ ஒரு வழியில் பயன்பட,
திக்குத் தெரியாமல் திரிந்த நிறைய பேருக்கு வழித்தடமாய்,
சுருங்கிப் போய் இருந்தவர்களை தட்டி எழுப்பி தோள்கொடுக்க,
மொத்தத்தில் லோகத்தில் ஒரே ஏணியாய்.

கொச்சைகளை கண்டு களிப்புற வந்த இடத்தில் மாசில்லாத உள்ளமாய், லோகத்தில் நீடூடி வாழ ப்ரார்த்திக்கிறேன்.

நன்றி.
  #14  
Old 03-11-08, 09:42 AM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
பில்லா, பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல,


புதியோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய்
எழுத முனைவோரை உற்சாகமாய் ஊக்குவித்து
புதிதாய் யுத்திகள் பல கண்டு
போட்டிகள் பல நடத்தி
உற்சாக உற்சவராய் எல்லோர் மனத்திலும்
நீங்கா இடம் பிடித்து
இ- பணங்களை கர்ணனாய் வாரி இறைத்து
காமலோக புகழ் பரப்பி
நீங்காப் புகழ் பெற்ற நம் பில்லாவை
வாழ்த்துவோம் மனதார.
5000 பதிப்பு உம் வழிப்பாதையின் ஆரம்பமே.
சுவையான பின்னோட்டங்களுடனும்,
கதைகள், பாடல்கள், சித்திர காமச் சிரிப்புகள்
ஆலோசனை, காமமில்லா தலைப்புகள்,
மற்றும் சவால் களம் பல கண்ட உன்
தன்னார்வத்தினை வாழ்த்தி மேன்மேலும்
சிறக்க மனதார வாழ்த்துகிறேன்.


என்றும் நீங்கா அன்புடன்

காமன் 007
  #15  
Old 03-11-08, 12:25 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
அன்பு பன்பு பாசம்.....ஊக்கம் உழைப்பு உயர்வு.....கெடுத்து மகிழாமல் கொடுத்து மகிழ்வது இப்படி பல உயர்ந்த குணங்களை உடைய பில்லாவுக்கு அன்பான வாழ்த்துக்கள்...

தேனியும் எறும்பும் உங்கள் இனம்.... 5000 பதிப்பு என்பது சாதாரணமான விடயமல்ல...அதை சாதித்துள்ளீர்கள்...தொடருகிறீர்கள்....வாழ்த்துக்கள் மீண்டும்
  #16  
Old 03-11-08, 03:38 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
தமாதத்திற்க்கு வருந்துகிறேன் (சவுதியில் இருந்து தவகல் வந்தது 5000 ஆச்சு என)
4000 போட்டபோது 5000 த்தில் வாழ்த்துவதாக சொன்னேன்....(2 அல்லது 3 மாதம் ஆகும் என்ற நினைப்பில்..ஆனால் ரொம்ப ஸ்பீடு)
GURU-G யை கண்டிக்கிறேன்..அசோ வந்து திரி போட்டு வாழ்த்தப்போவதாக சொன்னார்...அதற்க்குள் அவசரப்பட்டு விட்டிர்களே..
பில்லாவுக்கு வாழ்த்துக்கள் ..அடுத்த குறி வாத்தியரை போஸ்டில் மிஞ்ச வாழ்த்துக்கிறேன்....
  #17  
Old 03-11-08, 03:57 PM
slguy slguy is offline
User inactive for long time
 
Thumbs up

அதிரடி பில்லாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

திரியை ஆரம்பித்து குருஜிக்கும ஸ்பெஷலாக ஒரு நன்றி!
  #18  
Old 03-11-08, 04:09 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
5000 நினைக்கவே மலைப்பாக உள்ளது, பில்லா நீங்கள் 10000த்தை எட்ட என் வாழ்த்துக்கள் .
  #19  
Old 03-11-08, 10:31 PM
kumarantn21 kumarantn21 is offline
User inactive for long time
 
Thumbs up அதிரடி பில்லாவின் பதிவுகள் 5000! சவால் நாயகனுக்கு வாழ்த்து சொல்லலாம் வாங்க !

அய்யாயிரம் கண்ட அய்யா.. பில்லா
தொய்வின்றி எல்லா பகுதிகளிலும்
தடம் பதித்த பில்லா..எல்லோர் மனதிலும்
இடம் பிடித்த பில்லா.. மேலும் மேலும்
உம் பங்கு பணி சிறக்க
எம் வாழ்த்துக்கள்...
  #20  
Old 03-11-08, 11:13 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
எண்ணிக்கைக் கணக்கு, எதுக்கு நமக்கு??
'பில்லா' போதும் எனக்கு.

நமக்கு என்ன? பெரும்பான்மைக் கணக்கு...
'நானிருக்க' 'பில்லா' வழக்கு.

நவரசங்கள் தாண்டிய ஒரு ரசம்
அது 'பில்லா' விடம்.

வாழ்க! வளர்க!!
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:50 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,