<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
இணயத்தில் 5000 பதிவுகள் என்பது நான் எங்கினும் கண்டிராத ஒன்று. இதைப்போன்ற இமாலய சாதனைகள் என்னைப்போன்ற புதுமுகங்களுக்கு மிகப்பெரிய தூண்டுகோல். திரு செல்வன்செல்விக்கு அனுவின் பாராட்டுக்கள். என்னுடைய அனுபவத்தில் ஏனைய தளங்களுக்கு சென்று விசயங்களை படித்து ரசித்துமட்டுமே பழக்கம். நமது தளம் வந்தபின்புதான் பின்னூட்டங்களின் அருமையும் அதனால் ஏற்படும் உற்சாகத்தையும் உணரமுடிகிறது. உங்களை போன்றவர்களின் பின்னூட்டம் கொடுக்கும் உற்சாகத்தினால் அறிமுக எழித்தாளர்கள் மற்றும் என்னைப் போன்ற எழுதி அதை பதிக்க தயக்கம் உள்ளவர்கள், நம்பிக்கையாக வெளியே வருவார்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க அனுவின் வாழ்த்துக்கள். நன்றி.
|
#22
|
|||
|
|||
5000 பதிப்பா? நமக்கு 10 பதிப்பு பதிக்கவே மூச்சு வாங்குது..
வாழ்த்துக்கள் 10000 யும் தாண்டுங்க* |
#23
|
||||
|
||||
செல்வன் செல்வி கதைகள் இப்பொழுதெல்லாம் காணவில்லையே?
|
#24
|
|||
|
|||
காமலோக நட்சத்திரங்களில் ஒருவரா(இருவரா?)கிவிட்டார் செல்வன் செல்வி!!!
|
#25
|
|||
|
|||
அதிகப்பதிவுகள் செய்தவரைத்தாண்டிப் பதிந்து வென்றிட வாழ்த்துக்கள்
|
#26
|
|||
|
|||
செல்வன்செல்வியின் 10000 பதிப்புகள் வாழ்த்துக்கள்
செல்வன்செல்வியின் 8000 பதிப்புகள்,
செல்வன்செல்வி பதிப்பு என்றால் கிட்ட திட்ட எல்லா திரியிலும் காண இயலும், அவர் பதிப்பில் மறைமுக ஒரு அர்த்தமும் இருக்கும் . 8000 என்பது சும்மா இல்லே, நானெல்லாம் இன்னும் அதில் பாதி கூட முடிக்கவில்லை . இப்ப ஓட்ட பந்தய குதிரையாக செல்வன் செல்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார் ( 1 . வாத்தியார், 2 . பில்லா, 3 . செல்வன் செல்வி ) அவர் அதி விரைவில் 10,000 பதிப்புகள் காண வாழ்த்துக்கள் . அவரை வாழ்த்தலாமே ! பின்னர் பதித்தது ....... இப்படி சத்தமே இல்லாமல் 10,000 பதிப்புகள் பதித்த செல்வன் செல்விக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! அதி விரைவில் வாத்தியாரை முந்தவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் Last edited by தமிழா; 06-02-12 at 02:49 PM. |
#27
|
|||
|
|||
எலாயுரம் பதிப்புகள் மேல் பதித்த ஒருவருக்காக ஆரம்பித்த திரியில் யாரும் பின்னூட்டம் பதிக்காகதது வருத்தம் அளிக்கிறது.
செல்வன் செல்விக்கு எனது வாழ்த்துக்கள். விரைவில் 10000 தாண்ட வாழ்த்துக்கள் |
#28
|
|||
|
|||
கவி நீங்களாச்சும் கருத்து பதித்தீங்களே அதுவரை சந்தோஷம் ! திரி தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. இது வரை யாரும் கருத்து பதிக்காதது, கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு .
|
#29
|
|||
|
|||
செல்வன் செல்வி புயல் போல....மிக அமைதியாக இருப்பார்... ஒரு நாள் நியூ போஸ்டைப்பார்த்தால் வரிசையாக செல்வன் செல்வி பதிப்பாக இருக்கும்..
என சித்திரகதைகளில் அவர் பதிப்பில்லாத கதை என ஒன்று கூட இல்லை...நன்றி செல்வன்செல்வி |
#30
|
|||
|
|||
சல்வன் செல்வி அவர்களின் 7000 பதிப்புக்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பல பதிப்புக்கள் கண்டு பத்தாயிரம் காணவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|