<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 31-07-08, 02:51 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,324
My Threads  
செல்வன்செல்வியின் 12000 பதிவுகளுக்கு வாழ்த்து (updated: 04.11.14)

செல்வன்செல்வியின் 5000 தாண்டிய பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்



நமது தளத்தில் பல உறுப்பினர்கள் ஆராவரமில்லாமல் அமைதியாக செவ்வனே தத்தம் பங்களிப்பு செய்து வருகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் நண்பர் செல்வன்செல்வி. இவர் கருத்து பதிக்காத திரிகளே இல்லை என்னுமளவிற்கு அனைத்து திரிகளிலும் ஒரு வரி என்றாலும் சிறப்பாக பதித்து கதை\திரி ஆரம்பித்தவரை உற்சாகப்படுத்தி வருகிறார். இவர் புதிதாக கதை பதிப்பவரில் ஆரம்பித்து மூத்த உறுப்பினர் கதை வரை விருப்பு வெறுப்பின்றி கருத்து பதிந்து ஊக்குவிப்பதில் சிறந்த விமர்சகர். எந்த சர்ச்சையிலும் இதுவரை சிக்காமல் பதிவுகள் தந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் இவரின் 5000 பதிவுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் விதமாக ஒரு வாழ்த்து திரி.

நண்பர்கள் வெறுமனே வாழ்த்துக்கள் என்று பதிக்காமால் இவரின் கருத்துக்கள் பற்றி குறிப்பிட்டு வாழ்த்த வேண்டுகிறேன். இது அவருக்கு இன்னும் உற்சாகமாக இருக்கும்.
__________________

Last edited by tdrajesh; 04-11-14 at 05:33 PM.
Reply With Quote
  #2  
Old 31-07-08, 03:03 PM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
ஒரு துளி என்றாலும் தேன் துளி என்பதற்கு செல்வன்செல்வி அவர்களின் விமர்சனம் ஒரு சிறந்த எடுத்துகாட்டாக சொல்லலாம். குறிப்பாக கதைகளுக்கு இவர் இடும் இரண்டுவரிகளிக்குள் தெளிவாக விமர்சனம் கொடுத்துவிடுவார்.

இவரின் முந்தய அவதார் நான் மிகவும் ரசித்தது, செல்வன் செல்வி என்றால் அந்த அவதார் தான் நினைவில் வருகிறது

இவரை சிலர் வம்பிழுத்து போதும் அலட்டிக்கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையை மட்டும் செய்து இவரின் சிம்பிளிசிட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாழ்த்துக்கள்
நன்றி
Reply With Quote
  #3  
Old 31-07-08, 03:24 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
என்னுடைய பெரும்பாலான எல்லா சித்திரகதையில் செல்வன்செல்வியின் பின்னூட்டம் இருக்கும்..பின்னுட்டங்கள் தான் மேம்படுத்தப்பட்ட படைப்புகளுக்கு வழிவகுக்கும்.....வாழ்த்துக்கள் செல்வன் செல்வி
Reply With Quote
  #4  
Old 31-07-08, 03:34 PM
sathy555's Avatar
sathy555 sathy555 is offline
User inactive for long time
 
அனைத்து பகுதிகளுக்கும் சென்று கருத்து பதிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்..அதை ஆரவாரமின்றி சிறப்பாக செய்து எல்லோரையும் ஊக்குவிக்கும் செல்வன்செல்வி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.விரைவில் 10K பதிப்பை முடிக்க என் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #5  
Old 31-07-08, 03:52 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
என்ன பதிப்புகளுக்கும் செல்வன்செல்வியவர்கள் பின்னூட்டமளித்து எனக்கு ஊக்கமும் ஊட்டமுமளித்துள்ளார், அவரின் 5000 பதிப்பை பாராட்டும் நம் நண்பர்களுடன் நானும் இணைத்து வாழ்த்துவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிரேன். வாழ்த்துக்கள் நண்பா.

அன்புடன் அநபாயன்.
Reply With Quote
  #6  
Old 31-07-08, 04:04 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
செல்வன் செல்வி விமர்சனம் இல்லாத கதைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விமர்சனம் செய்துகொண்டிருப்பவர். ஒரு வரி என்றாலும் கதையின் மொத்த சாரம்சாரத்தையும் மிளகாய் கடிச்ச மாதிரி அந்த இரண்டு வரிகளில் கொண்டு வந்துவிடுவார். என் கதைகளுக்கும் கருத்து பதிந்து ஊக்கங்கள் கொடுத்தவர், அவருக்கு என் மேலான நன்றிகள். செல்வன் செல்வி இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் பதித்து லோகத்தை சிறப்புர செய்ய வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #7  
Old 31-07-08, 04:17 PM
rina rina is offline
User inactive for long time
 
இந்தத்திரியைப் பார்த்ததும் நான் எனது பதிவுகளுக்குச் சென்று பார்த்துவிட்டுத்தான் இங்கே கருத்துப் பதிக்கின்றேன். ஏன் என்றால் நண்பர் அசோ கூறியது போன்று ஆரவாரமில்லாமல் அவரது பணியை செய்துள்ளார். எனது எல்லாத்திரிகளிலும் அவரது பின்னூட்டம் இருக்கின்றது. நண்பர் செல்வன்செல்வியின் முகவரியை பிரகாசிக்கச் செய்ததற்கு நண்பர் அசோவிற்கு எனது நன்றிகள்

காமலோகத்தில் ஒரு மகத்தான பங்களிப்பைச் செய்து அனைவரையும் உற்சாகமூட்டியதற்காக நண்பர் செல்வன்செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #8  
Old 31-07-08, 10:08 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
செல்வன்செல்வியின் பின்னூட்டம் இல்லாத திரியே இல்லை என்ற அளவுக்கு ஆரவாரமில்லாமல் அமைதியாக கடமையை செய்யும் செல்வன்செல்வி அவர்களுக்கு பாராட்டுக்கள். 5000 -மா அப்பா நினைக்கவே மலைப்பா இருக்கு
__________________
Reply With Quote
  #9  
Old 31-07-08, 10:24 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
செல்வன் செல்வி வலம்வராத இடமே இந்த லோகத்தில் இல்லையென்றே சொல்ல வேண்டும்... அந்த அளவுக்கு எல்லா திரிகளிலும் சென்று தனது பின்னூட்டத்தைப் பதிந்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்துபவர் இவர்... இது போல பல ஆயிரம் படைப்புக்களைப் படைத்து மேலும் புகழ் பெற்றிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #10  
Old 31-07-08, 10:41 PM
jollu004 jollu004 is offline
Reactivation Canceled
 
5000 பதிவுகள் அம்மாடியோ....... எப்படிங்க இப்படி சத்தமே இல்லாம சாதனை படைக்கிறீர்கள். நமது தளத்தில் பார்த்ததில் அதிகபட்ச படைப்புகளுக்கு கருத்து பதித்து இருப்பார். உங்க பங்களிப்பு மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...........
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:35 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,