<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#91
|
|||
|
|||
Quote:
தை பிறந்துள்ளது.. உங்களது "வலி" .. "வழி"யாகும் என்று வாழ்த்துகிறேன் நண்பரே... வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#92
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
உதயசூரியனுக்கும், "எங்கள் ராச ராசா..."வுக்கும் சேர்த்து. |
#93
|
|||
|
|||
அணைவருக்கும் எம் இதயங்கனிந்த தமிழர் திருநாளாம் பொங்கள் நல் வாழ்த்துக்கள்.
|
#94
|
|||
|
|||
நண்பரே சீத்தா...உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களை உங்கள் சிக்னேச்சரில் கூடத் தெரிவித்திருக்கலாம். பரவாயில்லை...இனி நல்ல பலப் பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்...நன்றி. |
#95
|
|||
|
|||
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
|
#96
|
|||
|
|||
எல்லாருக்கும் வாழ்துகள்
|
#97
|
|||
|
|||
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - 2016
தமிழ் புத்தாண்டு- பொங்கல் வாழ்த்துக்கள்
தை திருநாள் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் உழவர் திருநாள் சூரிய திருநாள் தித்திக்கும் திருநாள்.. கரும்பின் இனிப்போடும், பொங்கலின் சுவையோடும்.. திருவள்ளுவர் ஆண்டாம் 2040 தமிழ் புத்தாண்டை வரவேற்போம்.. வாழ்த்துவோம் ஜாதி, மத, பேதமின்றி, மூட நம்பிக்கையின்றி.. நமக்காக.. கொண்டாடும்.. சமத்துவத்துடன் தமிழர்கள் என்ற ஒரே மந்திர சொல்லிற்குறிய நாள் தை திரு நாள்.. பொங்கல் திரு நாள் தமிழ் புத்தாண்டு.. நண்பர்கள் அனைவருக்கும்.. புத்தாண்டு - பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் Last edited by Nallavan1010; 14-01-16 at 04:16 PM. |
#98
|
||||
|
||||
தள தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள். பொங்குவது பொங்கல் மட்டுமல்லாது உள்ளங்களும் பொங்கி உலகெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் என வாழ்த்துகிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#99
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
|
#100
|
|||
|
|||
Quote:
தள நண்பர்களுக்கும் தல நண்பர்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள் |
|
|
|