<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #81  
Old 09-03-16, 10:35 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by maalaa View Post
வாழ்த்து தெரிவித்த அனைத்து லோக நண்பர்களுக்கும் அனைத்து காமலோக பெண் தோழிகளின் சார்பில் மிக்க நன்றி....!
அதே.. அதே..
Reply With Quote
  #82  
Old 08-03-17, 08:37 PM
pavi_thra pavi_thra is offline
User inactive for long time
 
Join Date: 31 Aug 2010
Location: Tamil nadu
Posts: 39
My Threads  
மனங்கனிந்த மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண் எனும் தகைசால் நல்லாள்
பேதை அவள் எங்கும் உள்ளாள்
அவளின்றி ஆணேது? ஆவதேது? அகிலமுமேது?
வாழ்வில் பற்றேது? வெற்றி நோக்கி முனைப்பேது?

திமிரில் கோபத்தில் பின்விளைவு பாராது ஆடுகையில்
உன் கால்களை தரையில் ஊன்றச் செய்பவள் அவள்
விடாது முயன்றும் வீழ்ந்து கிடக்கையில்
நீ மட்டுமே அறிந்த மௌன மொழி பேசி
ஆதுரமாய் தன் தளிர் விரல்களால் தலை கோதி
ஆற்றுப்படுத்துபவளும் அவளே

வெற்றிகள் அனைத்தையும் உனதாக்குபவள்
தோல்விகள் யாவையும் தனதாக்குபவள்
அகல்விளக்காய் பிரிவுத்துயர் இருளில் ஒளிர்ந்து
அகிலமெல்லாம் உன்னை ஒளிரச் செய்பவள்

தேவையில்லை காசி, மனதார அவளை நீ நேசி
படுக்கையில் அவள் உனக்கு என்றும் தாசி,
வீணாய் அவளைப் பழிக்கு முன் சற்று யோசி
பேரருளை யாசி, ஐக்கியமாவாய் யாவையும் விட்டுக்கடாசி

மகவாக, தாயாக, தாதியாக, தோழியாக, உடன்பிறப்பாக
எந்த ரூபத்திலும் ஆக்கமும் ஊக்கமுமே அவளுக்கு பிரதானம்

அவள் சுறுசுறுப்பைக் கண்டு காலமும் நாணும்
அவள் தியாகம் கண்டு வாழைக்கும் வெட்கத் தோணும்
வாழ நீ பணம், பொருள், பண்டம், பந்தம் தருவாய்
உலகில் உன் இருத்தலுக்கு அவளே பொருள் தருவாள்

உத்தியோகம் புருஷ லட்சணம், சொல்வாருண்டு அன்று
விலைவாசியும் பணவீக்கமும் விண்முட்டும் இந்நாளிலும்
வீட்டில் அவளை இருத்தி நீ இல்லத்தரசி ஆக்கினாலும்
இல்லம் தழைக்குமே, அவள் கைப்பக்குவம் இனிக்குமே

அன்றி, வேலையே வெளியில் பார்க்க நேர்ந்தாலும்
சொல்லி அடிப்பாள் கள்ளி கில்லி,
வேடிக்கை மட்டும் பாரும் நின்று தள்ளி

மார்ச் எட்டு மட்டுமா மகளிர் தினம்
நித்தமும் ஆகட்டும் அவள் தினம்
இருக்கும் போது ஏன் அலட்சியமும் புறக்கணிப்பும்
அவளில்லா வீடு உணர் செங்கல்லும் சுண்ணாம்புமே
ஏழு பிறப்பும் மானிடனாய்ப் பிறந்து நீ முயன்றாலும்
பெற்ற கடனும், மனையாள் பேணிய கடனும் தீராதே

மீளா வழி நீ போகையிலே, தெருவரையே அவள் வருவாள்
அண்ணன்மார், தம்பிமார் தலையில் சீர் சீலை போடுவார்
தாலிஅறுத்தவர் உன் தாலியை அவள் மறுதலித்து கதறியும் பறிப்பார்
பொன் வளை களைவார், கையால் கண்ணாடி வளை உடைப்பார்
நெடு வகிர் பொட்டழிப்பார், வெண் சேலை உடுத்தப் பணிப்பார்

ஆவி, உடல் அத்தனையும் அவளுடன் வாழ்கையில் தந்தாள்
மரித்த பின் நீயோ அவள் பொட்டழிப்பாய், பூ மறுப்பாய்

வாழ்வெனும் வண்டிச்சக்கரத்தின் இரு ஆரம் கணவன் மனைவி
ஓன்று முறிந்தாலும் நீவிர் பெற்ற செல்வங்களே தெருவில் நிற்பார்

நான் பெரிதா, நீ பெரிதா என
தம்பதிக்கிடையே தன்முனைப்பு எதற்கு?
உன் வாரிசை ஈன மறுபிறவியாம் பிரசவத்தில்
ஒண்டியாய் உதிரம் பெருக்கி உயிர்கொல் வலிதாங்கி
உன் வம்ச விழுதினை இப்புவியில் தழைக்கச்செய்தது யார்?

போதை ஏற்றும் விழியால், உடலாள்அவளிருக்க
கரைவேட்டிக்கும்பலின் பினாமி சரக்கு ஏனடா?
பூ. பழம். பட்சணம் வேண்டாம், புத்தாடை, நகை வேண்டாம்
உன் புன்னகையும் நல விசாரணையும் போதுமே அவளுக்கு

பெண்ணாய்ப் பிறந்தாலே மாதம் மூன்று நாள் அவஸ்தை தானே
அன்றேனும் உதவு நீ சமையல் தளை நீக்கி
அன்னமிட வெளியிலே செல்லலாம்
சினிமா, பார்க் என சேர்ந்து களிக்கலாம்
கட்டிலுக்கு விடுமுறை விடலாம்
பழம், இனிப்பு ஈந்து மகிழ்விக்கலாம்

நல்லதை இன்றே செய், இக் கணமே செய்
வாழ்வாய், வாழ்விப்பாய், வழி காட்டுவாய்
அகத்திலும் உலகிலும் உன் இருப்பை உணரச் செய்வாய்

Last edited by pavi_thra; 08-03-17 at 09:01 PM. Reason: திரும்பத் தோன்றலைத் தவிர்த்தல்
Reply With Quote
  #83  
Old 09-03-17, 05:46 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
காமலோகத்தோழியர் அனைவருக்கும் மனம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #84  
Old 09-03-17, 03:24 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
லோக நண்பர்களுக்கு, காலம் தாழ்ந்த உலக மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #85  
Old 09-03-17, 03:38 PM
Deepa1 Deepa1 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Feb 2017
Posts: 297
My Threads  
அடடே! இந்த வாழ்த்து பகுதியை பார்க்க ரொம்ப சந்தோஷம். நேத்து என்னோட தோழிகள் கூட ஒரே கும்மாளம். தோழிகள் பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டே இருந்தும் நிறைய வாழ்த்துக்கள். பெண்களுக்கு மரியாதை கொடுத்து இப்படி வாழ்த்து பெறது மகிழ்ச்சியாக இருக்கு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையுமா? அது தானே நிஜமான வாழ்த்து. இங்கே இருக்கற கவிதை சூப்பர்.

இங்கே வாழ்த்து சொல்லி இருக்கற அத்தனை பேருக்கும் தேங்க்ஸ். ரொம்ப தேங்க்ஸ்.
Reply With Quote
  #86  
Old 08-03-18, 05:24 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
பெண்மையை போற்றுவோம். பெண்மை இன்றி இவ்வுலகு இல்லை. நம்மை இவ்வுலகிற்கு வரவழைத்து இங்கு சொர்கத்தை காட்டும் பெண்கள் வாழ்க.

பரிவு காட்டும் தாயாக.
பாசம் பொங்கும் தங்கையாக.
அன்பு மனைவியாக
அருமை மகளாக

நம்முடன் இனைந்து நம் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச்செயும் பெண்மை வாழ்க. காமலோக தோழியர் அனைவருக்கும் மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
Reply With Quote
  #87  
Old 08-03-18, 05:44 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,985
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நம்முடன் இனைந்து நம் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச்செயும் பெண்மை வாழ்க. காமலோக தோழியர் அனைவருக்கும் மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
அந்தப் பொல்லாத அம்மணிகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இந்த நல்ல நாளில் !
அந்தப் பெருமைக்குரிய அவர்களின் வாழ்வுமேலும் சிறக்க என்னுடைய பிராத்தனைகளை சொல்லிக்கொள்கிறேன் !
இந்த நாளை நினைவூட்டிய நண்பருக்கும் நன்றிகள் பல !
Reply With Quote
  #88  
Old 10-03-18, 03:59 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
காமலோக தோழியர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #89  
Old 10-03-18, 08:38 AM
kamararun kamararun is offline
User inactive for long time
 
Join Date: 16 Jan 2018
Posts: 69
My Threads  
உலகப்பெண்கள் தினத்தை ஒட்டி, அனைத்து பெண்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #90  
Old 10-03-18, 10:20 PM
Vijithacool614 Vijithacool614 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Jan 2018
Posts: 142
My Threads  
மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி ...
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:49 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios