<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தகவலுக்கும், அனுமதிக்கும் நன்றி! அது சரி நம்முடைய நிலை அதாவது ஒரு உறுப்பினருக்கு எங்கு எங்கு அனுமதி உள்ளது என்பதை அவருடைய புரொபைல் சென்றால் அங்கு தெரிந்துகொள்ளமுடியுமா?
|
#2
|
||||
|
||||
ஐயா நான் 136 போஸ்ட் செய்துள்ளேன். தற்போதைய கண்டிஷன் படி எனக்கு வெள்ளி மெம்பர் தகுதி கிடைக்குமா?
|
#3
|
|||
|
|||
னனான் 20 பதிப்புக்கு பின்னும் தமில் வாசல் அடைய முடியவீல்லை..
|
#4
|
||||
|
||||
Quote:
புருபைல் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு பதிப்பிலும் உங்கள் "யூசர் நேம்" கீழ் தெரியும் "யூசர் டைட்டில்" உங்கள் அனுமதியை கூறும். மேலும் விவரங்களுக்கு இந்த பதிப்பை பார்க்க: http://www.kamalogam.com/new/showthread.php?t=18652
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#5
|
||||
|
||||
Quote:
தற்போதைய விதிமுறை படி: 500 பதிப்புகள் தாண்டினால் தான் வெள்ளி மெம்பர், அல்லது 6 கதைகள் பதித்திருக்க வேண்டும். அப்படி 6 கதைகள் பதித்தவர்கள் காமலோகம் படைப்பாளிகள் ஒரு அறிமுகம் பகுதியில் ஒரு பதிப்பு கொடுத்து அதில் தங்கள் கதைகளின் பெயர்களை கூறவேண்டும், முடிந்தால் சுட்டிகள் கொடுக்க வேண்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 24-07-05 at 06:30 PM. |
#6
|
||||
|
||||
Quote:
இருந்தாலும், உங்கள் ஆர்வத்தை பாராட்டி, பரிட்சார்த்தமாக உங்களுக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. இனி எப்படி பங்களிக்கிறீர்கள் எனப் பார்ப்போம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#7
|
|||
|
|||
Nice Info
Fine, How to Upload Story
|
#8
|
|||
|
|||
நான் ஏறத்தாழ 12 பதிப்புகள் கொடுத்து விட்டேன்.ஆனால் எனக்குத்தரப்படவேண்டிய அனுமதிகள் இன்னமும்
.தரப்படவில்லை.என்னுடைய பதிப்புகளின் தரத்தைப்பொருத்து எனக்கு தரப்பட வேண்டிய அனுமதிகளைத் தர நிர்வாகி ஆவன செய்வாரா? |
#9
|
||||
|
||||
மிகவும் நன்றி
|
#10
|
||||
|
||||
தலைவர் அவர்களே 3 கதை எனும் போது 3 வேறு வேறு கதைகள் எழுதியிருக்க வேண்டுமா, அல்லது 3 பாகம் எழுதியிருந்தாலும் அது 3 கதையாக கருதப்படுமா, ஏனெனில் நான் 3 கதை எழுதியிருக்கிறேன். முதல் கதை குண்டு அத்தை 4 பாகம், இரண்டாவது ராஜாவின் காம தொடர்கள் 3 பாகம், மூன்றாவது ஜானகி 3 பாகம். இதன் மூலம் வெள்ளி வாசல் பகுதிக்கு தகுதி கிடைக்குமா, அல்லது 6 கதைகள் எழுத வேண்டுமா. இதன் மூலம் என் பங்களிப்பில் மாற்றம் வராது. நான் இன்னும் கதைகள் எழுதிக்கொண்டே தான் இருப்பேன். மேலும் பதவி உயர்வை பற்றி கவலை பட்டு கேட்கவில்லை.ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்யவே கேட்டேன்.
|
|
|
|