<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பதிப்பு ஒன்றை அழிப்பது எப்படி?
நமக்கு தேவை இல்லாத நாம் பதித்த பதிபு ஒன்றை பின் அழிக்க வேண்டும் என்றால் எப்படி அழிப்பது? Edit and deleteடில் முயற்சி செய்தேன் முடியவில்லை.விளக்கம் தரவும்.
|
#2
|
||||
|
||||
பதிப்பை பூரணமாக அழிப்பது அட்மின் ஆல் தான் முடியும் என்று நினைக்கிறேன்.
அதன் உள்ள text ஐ edit இல் முழுவதும் delete செய்யலாம் - வெற்றுப் பதிப்பாகக் கிடக்கும் - ஆனால் பதிப்பை நீக்குவது பதிப்பாளரால் முடியாது என்றே நினைக்கிறேன். |
#3
|
|||
|
|||
எல்லா text-ஐயும் அழிக்க முடியாது. ஒரு பதிப்பில் குறைந்தது ஐந்து எழுத்துக்களாவது இருக்க வேண்டும்.
|
#4
|
||||
|
||||
முழுப்பதிப்பையும் அழிப்பது மேற்பார்வையாளார்களால் மட்டுமே முடியும். எங்களிடம் தனிமடலில் தெரிவித்தால் போதும். நாங்கள் செய்து விடுகிறோம். இல்லை எனில் தாங்களே எடிட் செய்து "பதிப்பு நீக்கப்பட்டது" என பதிந்து விடுங்களேன்
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#5
|
||||
|
||||
நன்றி ஐயா விளக்கம் தந்ததர்க்கு.
|
#6
|
|||
|
|||
அழியாத கோலங்களாக இருப்பதே நல்லது???
|
#7
|
|||
|
|||
Quote:
(மேலே உதவிகேட்டிருக்கும் நண்பருக்கும் நான் அளித்திருக்கும் பதிலுக்கும் எந்த தொடர்புமில்லை!) |
#8
|
|||
|
|||
பதித்து விட்டால் அழிக்க முடியாது
|
#9
|
|||
|
|||
ஒருவேளை எழுதிப் பதித்தபின் மாற்றங்கள் செய்யவோ அல்லது முழுமையாக நீக்கிவிடவோ நினைத்தால் முடியுமா முடியாதா என்ற சந்தேகத்துடனும் பயத்துடனும் எழுதுபவர்களுக்குத் தேவையான ஒரு தகவல்
|
#10
|
||||
|
||||
Quote:
|
|
|
|