<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
Google காணவில்லையே!!
வேலைப் பளு காரனமாக காமலோகத்திற்கு பங்களிப்பு இருக்கிறதோ இல்லையோ, நான் எனது home page ஆக காமலோகத்தையே வகுத்திருந்தேன்.
வேலை நேரத்தில் google search அவசியம் வரும்போது, இந்த தளத்திலேயே சொடுக்குவது பழக்கமாகி விட்டாது. புதிய தளத்தில் கூகிள் காணவில்லையே?? கா ரா |
#2
|
||||
|
||||
கன்வர்ட்டருக்கு மேலே விளம்பரம் மட்டும் வருது. கூகுளை காணவில்லை தான்
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#3
|
|||
|
|||
நண்பர்கள் சொன்னதுபோல கூகுள் இல்லை. ஒருவேலை அதிக வேலை காரணமாக புதிய தளத்தில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கலாம். விரைவில் நம் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நினைக்கிறேன்.
|
#4
|
||||
|
||||
ஹா .. ஹா வந்து விட்டது!!
ஆமாம்.......... இந்தப் பகுதி அட்மின் ஆட்களுக்குத்தானே?? என்னால் எப்படி இந்தப் பகுதியில் .....இந்த த்ரெட் தொடங்க முடிந்தது..........?? Last edited by பச்சி; 14-07-11 at 01:18 AM. Reason: to merge posts |
#5
|
|||
|
|||
Quote:
அட்மின் குழு இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். |
#6
|
||||
|
||||
நன்றி
|
#7
|
|||
|
|||
கூகுளுக்கு கீழ எதுவும் திறக்க மாட்டேங்குதுன்னு போன வாரமெல்லாம் புலம்பினேன்.. இப்போ நீங்க கூகுள் வரமாட்டேங்குதுன்னு சொல்றதைக் கேட்டா சிரிப்பா வருது!
ம்ம்.. |
#8
|
||||
|
||||
Quote:
கூகுளுக்குக் கீழே மட்டும் திறக்காமல் உங்களூக்குமட்டும் பிரச்சினயா.... ! |
#9
|
|||
|
|||
தமிழர்களே தமிழில் எழுதுங்கள்
|
#10
|
|||
|
|||
தமிழில் ஒரு தரமான வலைதளம்
|
|
|
|