<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
சந்தேகம்
நேற்று வரை post reply கு சென்று பிறகு Alt+2 தட்டி அங்கயே என் கருத்துக்களை type செய்ய முடிந்தது. ஆனால் இன்று பல முறை முயற்சித்தும் டைப் சைய்தால் ஆங்கிலம் தான் வருகிறது.
இன்று பதித்த அனைத்து கருத்துக்களையும் (இதுவும் தான்) நோட் பாடில் டைப் சைய்து பேஸ்ட் சைய்ய வேண்டியிருக்கிறது. என் கண்ணியில் எதாவது மாறுதல் செய்ய வேண்டுமா நரா |
#2
|
|||
|
|||
அப்படி எதுவும் இல்லை நண்பரே Alt+2 கீயினை தட்டினால் தமிழில் அழகாக எழுத முடிகிறதே. உங்கள் கணிணியில் e-கலப்பையினை சரியாக நிறுவியுள்ளீர்களா?
|
#3
|
||||
|
||||
சில நேரங்களில் நம் கணணியின் பின்னணியில் இயங்கும் மென்பொருட்கள் மோதிக் கொண்டு இந்த குழப்பத்தை விளைவிப்பது உண்டு.
கணணியை மீண்டும் துவங்கிப் பாருங்கள், அனேகமாக சரியாகிவிடும். அல்லது பின்னால் இயங்கும் மென்பொருட்களை ஒவ்வொன்றாக குறைத்து பாருங்கள், குறிப்பாக இந்த பிரச்சனை வருமுன் எந்த மென்பொருளை புதிதாக பதித்தீர்களோ அதை முடிதலில் நிறுத்திப் பாருங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 18-07-05 at 01:52 PM. |
#4
|
|||
|
|||
தலைவர் சொன்னது போல் கடைசியாக பாவித்த கூகிளை நீக்கி விட்டதில் .. ஆஹா இன்று என்னால் பதிக்க முடிகிறது. நன்றி
நாரா |
#5
|
|||
|
|||
எனக்கு ஆல்ட்+3 வேண்டி வருகிறது
ஏனோ தெரியவில்லை |
#6
|
|||
|
|||
அதென்னாங்க சிவப்பு சிக்னல்,அதற்கு பக்கத்தில் கர்சரை வைதால் இன்விசிபில் மோட் என்று வருது, இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது
|
#7
|
||||
|
||||
Quote:
அது போல் Invisible Mode-ல் உள்ளவர்களை பார்க்க அனுமதியுள்ள மேற்பார்வையாளர்கள், அட்மினுக்கும் அப்படி சிகப்பாக காட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#8
|
||||
|
||||
அட இது தெரியாமல் இத்தனை நாள் நான் நோட் பேடில் அல்லவா டைப் செய்து ஒட்டிக் கொண்டிருந்தேன்
|
#9
|
|||
|
|||
இ− கலப்பை சரியாக நிறுவி,, ஆங்கில−− தமிழ் மாற்றத்திற்கு தங்கள் செளகரியத்திற்காக* கீ செலக்ட் செய்து கொள்ளுங்கள்,, வேர்டில் சுலபமாக இருக்கும்.
|
|
|
|