<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
கூகிள் விளம்பரங்கள்!!!
தலைவரே தங்களின் வேண்டு கோளுக்கிணங்க தினம் தினம் நான் கூகிள் விளம்பரங்களை சொடுக்காமல் விட்டதில்லை. எல்லோரும் தொடர்கிறார்களா? தற்போது ரிசல்ட் எப்படி உள்ளது? ஏனெனில் நம்மவர்களுக்கு அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது. கல்பனா.
|
#2
|
||||
|
||||
Google விளம்பரங்களை கிளிக் செய்வதற்கு மிக்க நன்றி.. இது பற்றி அறிவிப்பு வந்த புதிதில் ஒரு நாளைக்கு 100-150 கிளிக்குகள் வந்தன. தற்போது வெறும் 25-40 கிளிக்குகளே செய்யப் படுகின்றன.
Statistics படி நமது தளத்திற்கு தினமும் 800 - 1200 உறுப்பினர்கள் வந்து செல்கிறார்கள். 10,000 - 12,000 பக்கங்கள் பார்க்கப் படுகின்றன. ஆனால், வெறும் 25 - 40 கிளிக்குகள் என்பது மிக குறைவு. அதுவும் ஒவ்வொரு விளம்பரத்திற்கு ஒரு ரேட்டு உண்டு. சில விளம்பரங்களில் ஒன்றுமே கிடைக்காது. குறிப்பாக "பப்ளிக் சர்வீஸ் Ads" என்று வருபவற்றிற்கு ஒன்றுமே கிடையாது, அவற்றை கிளிக் செய்ய வேண்டாம். ஒரு மணி நேரத்திற்குள் 4-5 முறை போதுமானது. தொடர்ந்து கிளிக் செய்தாலும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரே விளம்பரத்தையே கிளிக் செய்து கொண்டிருக்காமல், வேறு வேறு விளம்பரங்களை கிளிக் செய்தால் நல்லது. அனைவருடைய ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 22-08-05 at 08:22 PM. |
#3
|
|||
|
|||
கூக்ளி விளம்பரங்கள் எங்கு உள்ளது? நானும் காமலோகம் தளத்திற்கு உதவ விரும்பிகிறேன்.
தயவுசெய்து சுட்டிக் காட்டுங்கள். |
#4
|
|||
|
|||
இதைப்பற்றி புதியவர்களான எங்களுக்கு விளக்கமுடியுமா....? நாங்களும் உதவலாமே....?
|
#5
|
|||
|
|||
Google விளம்பரம் எங்குள்ளது என்று தயவுசெய்து தெரியப்படுத்தி உதவுங்களேன்,ப்ளீஸ்!
|
#6
|
||||
|
||||
இப்போது அது நம் தளத்தில் இல்லை. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
|
|
|
|