<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
பெண்னாய் பிறந்த அனைவருக்கும் என் மகளீர் தின வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#42
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
வாத்தியாரே வாழ்த்துவது போல் எங்களை திட்டுகிறீரே.. இது நியாயமா?.. (பெண்+நாய் = பெண்னாய்).. இதை உங்களின் வழக்கமான எழுத்துப்பிழைனு விட்டுடலாமா?.. இல்லை திட்டமிட்ட திட்டல் தானோ?.. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.. |
#43
|
|||
|
|||
மகளிர் தின நல்வாழ்த்துகளை புதுமலர் உள்ளிட்ட நமது தோழியர் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொஞ்சம் (மூணு நாள்) லேட்டா வந்துட்டேனோ? |
#44
|
|||
|
|||
ஆண்கள் எப்பவும்மே எதையும் மறந்து போகின்றவர்கள். பெண்கள் ஆண்களிடம் எப்பவும்மே கேட்டு வாங்கியே பழக்கப்பட்டவர்கள். அதான் பெண்கள் தினம் என்பதே மறந்திட்டோம். நீங்க ஞாபகப்படுத்திட்டீங்க. உங்களுக்கும் நம் தள தோழியர்களுக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
|
#45
|
|||
|
|||
லேட்டா வந்ததுமில்லாமல்.. குசும்பைப் பாருங்கள் நண்பர்களே..
Quote:
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் காமலோக மகளிர் சார்பில் நன்றிகள்.. |
#46
|
|||
|
|||
மீண்டும் அதே கேள்வி மனதில்.. ஆனால் தமாஷ் இல்லை நிஜமா..
|
#47
|
|||
|
|||
மலர் அக்கா மனிச்சுக்குங்க, காலையில் என் மனைவிக்கு வாழ்த்திவிட்டு அலுவலகம் வந்து வழக்கம்போல மற்றவர்களை வாழ்த்த மறந்துவிட்டேன்.
உங்களுக்கும், நம் லோகத்தில் உள்ள அனைத்து தோழியருக்கும் என்னுடைய மகளீர் தின நல்வாழ்த்துக்கள். |
#48
|
|||
|
|||
போன வருடம் தொடரை தொடங்கிய பானுமதி அக்கா எங்கே கானோம்.
காமலோகத்தில் உள்ள காமலோக பெண் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்கள். - ராஜ் - |
#49
|
||||
|
||||
அனைத்து மகளிர் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#50
|
||||
|
||||
லோகப் பெண் உறுப்பினர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். பயணத்தில் இருப்பதால் சற்று தாமதமாக வாழ்த்தும் படி ஆகி விட்டது . மன்னிக்கவும் .
செல்லில் இருந்து செல்லினம் வழியாகப் பதித்ததிது...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
|
|
|