<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 20-07-14, 10:30 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 745
My Threads  
இவருக்கும் வெற்றிக்கும் வெகுதூரமில்லை. அந்த வெற்றி உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பறித்து வந்து தன் வீட்டின் ஒரு மூலையில் வைத்துக் கொள்வார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.

மனதில் தோன்றும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்கமுடியவில்லை. என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உங்களுடன் எப்போதுமே இருக்கும்!!!

ராஜேஷ் அண்ணனின் திறமையை உலகுக்கு காட்டிய பச்சி நண்பருக்கும், அதனை காமலோகத்திற்கு தெரியப்படுத்திய அநபாயன் அண்ணனுக்கும் நன்றிகள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #42  
Old 20-07-14, 11:00 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,251
iCash Credits: 12,167
My Threads  
உலகலாவிய போட்டியில் வெற்றிபெற்றஅண்ணன் ராஜேசுக்கு பாராட்டுகள்...
Reply With Quote
  #43  
Old 21-07-14, 09:37 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
மகிழ்ச்சியான செய்தி. தளத்தில் ராஜேஷ் அவர்களின் கதைகளை புதிதாகப் படிப்பவர்களுக்கு கூட கண்டிப்பாக அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று தெரிந்துவிடும். மனமுவந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #44  
Old 24-07-14, 10:07 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
வாழ்த்துக்கள் அண்ணே
Reply With Quote
  #45  
Old 24-07-14, 10:51 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
உலகளாவிய சிறுகதை போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்றமைக்கு முதற்கண் என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர் ராஜேஷிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.. நண்பர் சுப்பு எழுதியது போல்... நிறைய உதவிகள் எனக்கு செய்திருக்கிறார். எழுத்தில் பிழை என்றாலோ அல்லது ஏதாவது உதவி என்றாலோ தனிமடலில் எழுதினால் உடனே என் எழுத்துகளை திருத்தி அன்புடனே விளக்குவார். இப்படி செய்யவேண்டும் இப்படி செய்யக்கூடாதென்று. இதனாலேயே எனக்கு மிகவும் பிடித்த நெருங்கிய நட்பாகிவிட்டார் நண்பர் ராஜேஷ்.

அடுத்து நண்பர் ராஜேஷ் அவர்களின் நேர்மை... போட்டியில் சிறப்பு கதைகள் மூன்று தேர்ந்தெடுக்கப்பட்டது அதில் ஒன்று என்னுடையது என்று சொன்ன அவருடைய நேர்மை.

காரணமில்லாமலேயே நண்பர் ராஜேஷை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய நல்ல குணங்கள் அவருடைய கதைகளில் மெசெஜாக வரும். அதோடு உதவும் குணமும்.. நம் தளத்தில் நான் எல்லோரிடமும் கண்ட ஒரு அற்புதமான விஷயம் இது. ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையும், நன்றாக எழுதினால் ஊக்குவிப்பதும்.. பொறாமை உணர்வின்றி எல்லோரும் ஒருவருக்கொருவர் பாராட்டுவதும், தவறு செய்துவிட்டால் இப்படி செய்துவிட்டேன் என்று உணர்ந்து எழுதுவதும்...

பெருமைக்கொள்கிறேன். நல்லோர் நிறைந்த இந்த தளத்தில் நானும் இணைந்தமைக்கு.

காமலோகத்தளத்துக்கு தான் நன்றி சொல்லவேண்டும் இனிய நல்லவர்கள் நிறைந்த இடத்துக்கு நான் வந்ததற்கு..

மீண்டும் மீண்டும் சாதித்துக்கொண்டும் வெற்றிகள் பெற்றுக்கொண்டும் இருக்க நண்பர் ராஜேஷை மனமார்ந்து வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #46  
Old 24-07-14, 10:59 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
Quote:
Originally Posted by anabayan View Post
திரு tdrajash எழுதிய சிறுகதை, சிறந்ததொரு சிறுகதையாக தேர்வு செய்யபட்டுள்ளது
நண்பர் ராஜேஷ் அவர்களின் சிறுகதை வெற்றி பெற்று அதிலே முதலிடம் பிடித்ததில் மகிழ்ச்சி அடையும் நண்பர்கள் குழாமில் நானும் ஒருவன்...

வாழ்த்துக்கள் நண்பரே...

________________
ramraj
Reply With Quote
  #47  
Old 26-07-14, 03:28 AM
biobar97 biobar97 is offline
User inactive for long time
 
Join Date: 12 Jan 2006
Posts: 915
My Threads  
இதற்க்கும் மேலான உயரத்திற்க்கு செல்ல வாழ்த்துக்கள் நண்பரே..
Reply With Quote
  #48  
Old 29-07-14, 09:34 AM
raja35 raja35 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 04 Feb 2003
Location: Bangalore
Posts: 1,861
iCash Credits: 190,933
My Threads  
tdrajesh அவர்கட்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். உலக அளவில் அவரின் சிறுகதை தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதில், அவர் நம்மிடையே எவ்வளவு திறமைசாலி என்று உணர வைத்து பெருமைப்பட வைத்துள்ளது.

பிறையின்றி தமிழ் எழுதுவோம் என்ற தொடரை அவர்கள் பதித்து வந்துள்ளது, அவர் ஒரு சிறந்த தமிழ் சேவையாளர் என்பதனையும் நாம் அறிவோம்.

அவர் எழுத்துப் பணி மேலும் சிறந்து இன்னும் பல வெற்றிகளைக் காண உளமார வாழ்த்துக்கள்.

அவரை வாழ்த்த தனித்திரி அமைத்த, anabayan அவர்கட்கு மிக்க நன்றி.

- போத்தன் ராஜா
Reply With Quote
  #49  
Old 03-08-14, 06:55 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,708
My Threads  
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.

என்னுடைய கதை 'சொல்லாயோ, வாய்திறந்து...' ஆகஸ்ட் மாத 'தென்றல்' இதழில் வெளிவந்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த 'பிறந்த நாள்' பரிசு!

இதில் என்ன விசேஷம் என்றால் இது நான் நம் லோகத்தில் எழுதியக்கதைதான். அதையே சற்று எடிட் பண்ணி அனுப்பியிருந்தேன்.

வாசமுள்ள வனிதாமணி, நேசம் தருவாளோ இனி?

இப்படி என் கதைகளை வெளி பத்திரிகைகளுக்கு அனுப்ப தலைவரின் அனுமதி பெற்றுள்ளேன் என்பது கூடுதல் செய்தி.

என்னைப் பாராட்டிய நண்பர்களுக்கு என் நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Last edited by tdrajesh; 05-08-14 at 05:11 AM.
Reply With Quote
  #50  
Old 03-08-14, 07:15 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,325
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா...

துண்டுங்கோ...

குளித்து விட்டு வருகிறேன்..

செல்லில் இருந்து செல்லினம் வழியாகப் பதித்ததிது...!!

பின்னர் பதித்தது:-

உண்மையிலேயே அற்புதமான பிறந்த நாள் பரிசு தான் இது ராஜேஷ் அண்ணா.. அந்த லிங்க் சென்று கதை படித்துப் பார்த்தேன். அருமையான கதை அது.. இப்படி ஒரு உலக அளவில் பெரிய எழுத்தாளரிடம் நேரில் சந்தித்துப் பழகும் பாக்கியம் பெற்றதை எண்ணி என் மனம் பூரிப்படைகிறது... தொடர்ந்து கலக்குங்கள் அண்ணா...

அதே நேரம் இங்கே நாம் பதித்த கதையை வெளியே (காமம் நீக்கி) பகிர்ந்து கொள்ள அனுமதித்த தலைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]

Last edited by ஸ்திரிலோலன்; 03-08-14 at 11:18 AM. Reason: குளிச்சிட்டு வந்துட்டேன்...
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:48 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,