<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #81  
Old 29-01-11, 08:34 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
தனது 80வது சதத்தை முடித்து இருக்கும் ஹபீப் ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

இதே வேகத்தில் நண்பர்களை ஆதரித்து தனது அடுத்த ஆயிரத்தை விரைவில் அடைய வாழ்த்துகள்.
Reply With Quote
  #82  
Old 29-01-11, 09:15 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
ஆஹா... நம்ம கேப்டன் 8000 போட்டாரா !!

நீங்க மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள் கேப்டன்.
Reply With Quote
  #83  
Old 29-01-11, 09:42 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 767
My Threads  
வாழ்த்திய நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..! வாழ்த்த போகும் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன். பெட்ரூம் அண்ணாச்சிக்கு ஸ்பெஷல் நன்றிகள்..!
Reply With Quote
  #84  
Old 29-01-11, 11:56 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

8000 தாண்டிச் சென்று விட்ட நண்பர் ஹபீபுக்கு நல்வாழ்த்துக்கள்! இன்னும் பெரிய அளவில் இனிய நண்பர் பல்லாயிரங்கள் பதித்துச் சாதனைகள் பல புரிய இறைவனை வேண்டுகிறேன்!
Reply With Quote
  #85  
Old 30-01-11, 01:20 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
8000 போட்ட கேப்டன் ஹபிபுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஹபிபின் டெடிகேஷன் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் இன்னும் பல்லாயிரம் காண வாழ்த்துகிறேன். அடிங்க எசமான் அடிங்க!
Reply With Quote
  #86  
Old 30-01-11, 11:43 PM
dayaan dayaan is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 756
My Threads  
8000 பதிப்புகளா அப்பாடியோவ் கலக்கிட்டீங்க ஹபீப். வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #87  
Old 31-01-11, 11:16 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,729
My Threads  
இப்படித்தான் தவறி விடுகிறேன்.

பல காரணங்களால், தளத்தின் பல அடுக்குகளுக்குள் நான் உலா வருவதில்லை. அதனால் இப்படி நல்லவர்கள் சாதனையைக்கூட அறிய முடியாமல் போய் விடுகிறது.
காலம் கடந்தாலும், இன்றாவது என் சீதக்காதி சார் அவர்களது சாதனைக்கு என் பாராட்டையும், இன்னம் பல உயரங்களை அவர் அடைய என் பிரார்த்தனைகளையும் சொல்ல முடிந்தமைக்கு மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #88  
Old 31-01-11, 12:07 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
8,000ஐ தாண்டி வீறு நடை போட்டுக்கொண்டு 9,000ஐ நோக்கி செல்லும் நண்பரை மனமார வாழ்த்துகிறேன். காமலோகம் துவங்கிய மாதத்திற்குள் (மார்ச்) 9,000ஐ எட்டவும் வாழ்த்துகிறேன். காமலோகம் துவங்கி 9 ஆண்டுகள் முடிவடைந்து 10வது ஆண்டை நோக்கி காத்து இருக்கும் காமலோக நண்பர்களுக்கு நண்பரும் 9,000ஐ எட்டி விட்டார் என்ற நற்செய்தியை தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
Reply With Quote
  #89  
Old 31-01-11, 01:02 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
இந்தத் திரியில் முன்னரே என் வாழ்த்துகளைப் பதிந்திருக்கிறேன் என ஞாபகம். இருந்தாலென்ன, மீண்டும் வாழ்த்துவதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். நண்பர் ஹபீப் இடும் பின்னூட்டங்கள் பலநேரங்களில் எனக்கு மிக உதவியாக இருந்தன. இன்னும் பல ஆயிரங்கள் கடந்து தளத்தின் தூண்களில் ஒருவராகத் தொடர்ந்து விளங்குவீராக.
Reply With Quote
  #90  
Old 31-01-11, 01:08 PM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
My Threads  
8000 பதிவகளைத் தாண்டியிருக்கும் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரங்களை தாண்டி உங்கள் சேவை தொடரட்டும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:13 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios