<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#101
|
|||
|
|||
ஒன்பது முறை ஆயிரம் பதிவுகள் கடந்த நிர்வாக உறுப்பினரும்
அன்பரும் ஆனா ஹபீப் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். பின்வரும் காலங்களில் பத்தாயிரம் இருபதாயிரம் என்று பதிவுகள் ஓங்கட்டும் தென்றலாய் எம் உணர்வினில் இனிக்கட்டும் தமிழ்பூங்காற்றாய் காமலோகத்தில் |
#102
|
|||
|
|||
வண்ண வண்ண வரிகளால் வார்த்தைக் கோலம் இடுபவர்! பாயசத்தின் நடுவே தென்படும் கிஸ்மிஸ் பழம் போல் கவிதை வரிகளைத் தூவுபவர்!
‘பிடித்த பிடியில் வியர்த்த புடவை’ போன்ற வித்தியாசமான தலைப்புகளால் நம் மனதைக் கொள்ளை கொள்பவர்! எல்லாப் படைப்புகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் இடுபவர்! இவ்வளவு பெருமைகளுக்கு உரியவரும், 9000 பதிவுகள் தந்த நம் இனிய நண்பருமான ஹபிப் அவர்களுக்குப் பாராட்டுகள்! அவர் விரைவில் 10000ஐயும் தாண்டி வெற்றிகரமாகப் பயணிக்க வாழ்த்துகள்! ஜமாயுங்க கேப்டன்! தக்க சமயத்தில் நினைவூட்டிய நண்பர் ஹெர்மி அவர்களுக்கு நன்றி! |
#103
|
||||
|
||||
நண்பர் இன்னும் பல பதிப்புக்ளை கொடுத்து பல ஆயிரங்களை கடக்க வாழ்த்துகிறேன் ..
முத்தான மற்றும் சத்தான பின்னூட்டங்களை கொடுப்பதில் வல்லவர் என்பதை இந்த நேரத்தில் சொல்ல ஆசைப்படுகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#104
|
|||
|
|||
வாழ்த்துகள் ஹபீப்.
லேட்டாக வந்து சொல்லுவதற்கு மன்னிக்கவும். எல்லாக் கதைகளையும் பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் நண்பர். இன்னும் உங்களின் பின்னூட்ட சேவை தொடர வாழ்த்துகள். |
#105
|
|||
|
|||
9000 பதிப்புகளை கடந்த நண்பர் ஹபீப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், அவர் மேலும் அடுத்த ஆயிரத்தை விரைவில் கடக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !
|
#106
|
|||
|
|||
ஒன்பது ஆயிரங்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் நண்பர் smdhabib அவர்களுக்கு லோக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கூறும் நேரமிது !
நண்பர் smdhabib, அவர் அவருடைய அன்பானா, மிகவும் பண்பான சிறு சிறு உதவிகளால் நம் எல்லோர் நெஞ்சங்களிலும் நின்று நிறைந்தவர் ! நண்பர் smdhabib அவர்களுக்கு வாழ்த்துக் கூறும் தகுதி எனக்கு அறவே இல்லை ! அதனால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி நண்பர் smdhabib அவரிடமிருந்து என்னை வாழ்த்த, அவரின் வாழ்த்து கோருகிறேன் ! , |
#107
|
|||
|
|||
ஹபிப் அவர்களுக்கு பாராட்டுக்கள்..............
|
#108
|
|||
|
|||
புலியாரே இரண்டு வருடமாகவே உங்களின் பதிப்பில் ஒரு விரைவு இல்லை நண்பா ! ஏன் என்ன ஆட்ச்சு !
உங்களின் பதிப்பின் எண்ணிக்கையை நண்பர் வி.ஜெகன் மற்றும் புது கண்ணன் கடந்து போய் விட்டார்கள் ! நானும் கூடிய விரைவில் உங்களை முந்தி விடுவேன் என்ற நம்பிக்கை இருகின்றது. நான் ஏதேனும் தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் ! சக தோழனாக கேட்டேன் புலியாரே ! |
#109
|
||||
|
||||
9000 பதிப்புகளை தாண்டிய ஹபீப் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
சீக்கிரமே 10000 பதிப்புகளை தாண்ட வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
|