<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நம் தள பில்லாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நம் தள பில்லாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நம் தளத்தில் அனைவரின் நண்பர் பில்லாவிற்கு இன்று பிறந்த நாள், நம் தளத்து சொந்த பந்தங்கள் இந்த திரியில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இதனை தொடங்கியிருக்கிறேன். 5000 பதிவிற்கு ஒரு வாழ்த்து திரி ஆரம்பிக்க இருந்தேன், அது தவறியதால் இப்போது பிறந்த நாளுக்கு திரி ஆரம்பித்து விட்டேன். மேலும், பில்லாவின் தனது இபணத்தை தளத்தில் கதை கவிதை கட்டூரை எழுதுபவர்களுக்கும் போட்டிகள் நடத்துவதிலும் செலவழிப்பதால், அவர் இபண கையிருப்பு மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. அடுத்து ஒரு போட்டி நடத்த இருப்பதால், விருப்பமுள்ளவர்கள் அவருக்கு பிறந்த நாள் பரிசாக இபண அன்பளிப்பு கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். ஆனால் உண்மையிலே, அவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றால் ஒரு கதை எழுதி இதனை பில்லாவின் பிறந்த நாள் பரிசாக தளத்திற்கு தருகிறேன் என்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். சகோதரி, காவியரசனைக்கு மட்டும் இதில் விதிவிலக்கு, அவர் சாமனியத்தில் எதுவும் தரமாட்டார் என்பதால் தான் நான் இந்த பிறந்த தின வாழ்த்தாக, இன்னும் சீரும் சிறப்பும் பெற்று, இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்". எனது பிறந்த நாள் பரிசாக 500 இபணம் வழங்குகிறேன்.
__________________
Last edited by asho; 18-12-08 at 09:45 AM. |
#2
|
|||
|
|||
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பில்லா....
500 இ.பணம் பரிசாக |
#3
|
|||
|
|||
நண்பர் பில்லாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் சீறீம் சிறப்பும் பெற்று வாழ நான் வாழ்த்துகிறேன்.
நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள், தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள். 500 பூச்செண்டுகளுடன் என் வாழ்த்துக்கள். (இருந்தாலும் எங்க காவியக்காவை பத்தி இப்படியெல்லாம் எழுதக்கூடாது. இப்ப பாருங்க எப்படி அள்ளிவிடப்போறாங்கன்னு) |
#4
|
|||
|
|||
அன்பு தம்பிக்கு இன்று பிறந்த நாள்.. இந்த பொன் நாளில், சீரும் சிறப்பும் பெற்று, இனிதே வாழ வாழ்த்துக்கள்..
இந்த ஏழைஅண்ணனின் பரிசாக 50இ இங்கே கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்கள் நிறைய உண்டு.. |
#5
|
|||
|
|||
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் இன்னும் பல பிறந்தநாள் காண வாழ்த்துக்கள்.
|
#6
|
|||
|
|||
நண்பா...! உன் நண்பனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் பில்லாவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு நல்ல மனித நேயம் மிக்க பில்லா போன்ற ஒரு மனிதன் எனக்கு நண்பனாக கிடைத்ததில் பெருமகிழ்வு அடைகிறேன் அம்மாவின் ஆராரோ, அப்பாவின் முதல் முத்தம்.... தத்தி நடந்த முதல் நடை, நிலவு காட்டி ஊட்டிய முதல் சோறு பள்ளி சென்ற முதல் நாள், மரியாதைக்கூறிய அசோ சார் நினைவூட்டிய இந்நாளில் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே..! மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு, குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு, காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு, வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு, முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு, நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை, தேவையின் போது தோள்களில் சாய உனது நட்பு வேண்டும், துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க உனது நட்பு வேண்டும், மகிழ்ச்சியின் போது மனம் மகிழ உனது நட்பு வேண்டும் .அன்பென்னும் மழையில் பில்லா ந(நி)னைத்து போக காரணமான, எங்களின் வாழ்த்துதல்களை பறிமாறிக்கொள்ள வழி ஏற்படுத்தி கொடுத்த அந்த நல்ல உள்ளத்துக்கு, என் மரியதைக் குறியவருக்கு, என் மனதுக்கு மிகவும் பிடித்து போன அசோ சாருக்கு, இந்த HABIB IN மனம் நிறைந்த பாராட்டுக்கள். அந்த அன்புள்ளத்திற்க்க்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அசோ சார் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க எனது அன்பளிப்பாக 500 ஐகேஷ்..! HABIB
Last edited by smdhabib; 17-12-08 at 10:06 AM. |
#7
|
|||
|
|||
பில்லாண்ணே எனக்கு நம்ம கபீப் அண்ணன் மாதிரி கவிதை எழுத வராது அதுனால.....
உங்களுக்கு எனது மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனது பிறந்த நாள் அன்பளிப்பு 100 ஐகேஷ் |
#8
|
|||
|
|||
அன்பு நண்பர் பில்லா 33பூச்செண்டுகளுடன் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
( 33 சரியா நண்பரே) |
#9
|
||||
|
||||
நண்பர் பில்லாவிற்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இறைவன் அருள் பெற்றி வாழ்க பல்லாண்டு.
சின்ன அன்பளிப்பு 500.00 |
#10
|
|||
|
|||
அன்பு நண்பர் பில்லாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மற்றும் சிறு இ பண அன்பளிப்பு |
|
|
|