<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #161  
Old 04-06-12, 10:16 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
புதிய சாதனை படைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்!
Reply With Quote
  #162  
Old 04-06-12, 10:29 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
சலக் அண்ணா “தம்பி” என்று என்னை அழைப்பதை மிகவும் விரும்புவேன். அதில் இழையோடியிருக்கும் பாசம் என்னை அப்படியே கட்டிப்போட்டுவிடும். அண்ணன் சலக் அவர்களின் 10000க்கு வாழ்த்துக்கூறி அவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன். தாமதத்துக்கு மன்னியுங்கள் அண்ணே!
அன்பு தம்பியே, உன் அன்பான வாழ்த்தொன்றே போதுமே..
நன்றி தம்பி..
Quote:
Originally Posted by muthirkanni View Post
03-10-10 அன்று பின்னூட்டம் எண் 62,
26-02-11, அன்று பின்னூட்டம் எண் 110 மற்றும்
28-06-11 அன்று பின்னூட்டம் எண் 140
ஆகியவற்றில் நான் வெளிப்படுத்தி இருந்த மகிழ்வான நம்பிக்கையை இன்று தோழர். பெட்ரூம் சலக் அவர்கள் சாதித்து இருக்கிறார்.

நானும் என் சுபாவப்படியே காலம் தாழ்த்தி வந்திருக்கிறேன். ஆனாலும், என் மனப்பூர்வமான மகிழ்வின் வாழ்த்துக்கள் தோழர்.

வாழ்க வளமுடன், இன்னம் பல சாதனைகளுடன்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
அன்பு தோழியின் வாழ்த்துவிற்கு என் நன்றி..
Quote:
Originally Posted by madan View Post
வாத்துக்கள் தோழரே. பத்தாயிரம், என்னால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று.
நண்பரே, தாங்கள் மனம் வைத்தால், ஈசியாக பத்தாயிரம் என்ன,,அதையும் தாண்டி..
நன்றி..
Quote:
Originally Posted by gemini View Post
10000 பதிப்புகளை தாண்டிய சலக் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை தாண்ட வாழ்த்துக்கள்.
நண்பரே, தாங்களின் வாழ்த்துவிற்கு என் நன்றி..
Quote:
Originally Posted by காமராஜன் View Post
புதிய சாதனை படைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்!
நண்பரே, பாராட்டுவிற்கும் வாழ்த்துவிற்கும் என் நன்றி..
Reply With Quote
  #163  
Old 18-06-12, 05:08 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
10000 பின்னூட்டம் தாண்டிய சலக் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #164  
Old 20-06-12, 04:56 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,468
My Threads  
நண்பர் பெட்ரூம் சலக் / சலக் அண்ணாச்சி அவர்கள் 10000 பதிவுகளை அடைந்து, கடந்து சென்று கொண்டிருப்பதற்கு என் பாராட்டுகள்.

அமைதியான பங்களிப்புகள் என்றால் அந்த பட்டியலில் இவர் நிச்சயம் அடங்குவார். அனைவரிடமும் நட்போடும், அன்போடும் பழகும் இவர்... படைப்பாளிகளுக்கு தேவையான ஊட்டத்தை வழங்க தயங்குவதே இல்லை... நம் படைப்பாளிகளுக்கு என்றும் உங்கள் பின் ஊட்டங்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்பி, வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #165  
Old 23-06-12, 09:54 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,395
My Threads  
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சிறந்த ஆசிரியர், உழைப்பாளர் bedroom_salak, அவர்கள் 10,000 பதிவுகள் என்ற எல்லையை சர்வ சாதாரணமாகத் தாண்டி விட்டார் !
அவர் மேலும் தொடர்ந்து சிறப்பான , தரமான படைப்புக்களைத் தர என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
இது ஓர் இமாலயச் சாதனைதான் !
பெருமையாகவும் ஒரு வெகுளித்தனமான பொறாமையாகவும் இருக்கிறது !
நாமெல்லாம் எப்போது அந்த இலக்கை சென்றடைவோம் என்ற ஏக்கமும் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டது !
மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயபூர்வமான பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #166  
Old 04-01-16, 11:19 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
bedroom_salak, அவர்களின் 11,000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்.
11,000 பதிப்பு என்பது ஒரு இமாலய சாதனை தான். சூப்பர்.
Reply With Quote
  #167  
Old 04-01-16, 11:50 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நண்பர் bedroom_salak அவர்களின் புதிய சாதனையான 11000 தமிழ் பதிவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் தொடர்ந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by தமிழா View Post
11,000 பதிப்பு என்பது ஒரு இமாலய சாதனை தான். சூப்பர்.
இதற்கு வெகு அருகாமையில் இருக்கும் நீங்களும் இந்த சாதனையை விரைந்து தொட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #168  
Old 04-01-16, 12:22 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,395
My Threads  
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சிறந்த ஆசிரியர், உழைப்பாளர் bedroom_salak, அவர்கள் 11,000 பதிவுகள் என்ற எல்லையை சர்வ சாதாரணமாகத் தாண்டி விட்டார் !
அவர் மேலும் தொடர்ந்து சிறப்பான , தரமான படைப்புக்களைத் தர என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
இது ஓர் இமாலயச் சாதனைதான் !
பெருமையாகவும் ஒரு வெகுளித்தனமான பொறாமையாகவும் இருக்கிறது !
நாமெல்லாம் எப்போது அந்த இலக்கை சென்றடைவோம் என்ற ஏக்கமும் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டது !
மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயபூர்வமான பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #169  
Old 04-01-16, 01:00 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
11 ஆயிரங்களைத் தாண்டிய கலக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #170  
Old 04-01-16, 10:16 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,519
My Threads  
என்னது 11000 பதிவுகளா ?????? நிஜமாகவே பெரிய சாதனைதான் . நமக்கெல்லாம் 500 வருவதருக்கு உள்ளேயே ரொம்ப பெரிய பாடாகி விட்டது. ஆனால் அவர் இவ்வளவு பெருசா சாதனை பண்ணி பின்னி எடுக்கிறாரே???
மனமார்ந்த வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:34 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,