<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
Prefix options : சரி செய்வது எப்படி
கதைகள் எழுதும்போது prefix , charactor போன்றவை மட்டும் தமிழில் வரவில்லையே. எப்படி சரி செய்வது என விளக்கவும்.
அதாவது அவைமட்டும் கட்டம் கட்டமாக வருகிறது. |
#2
|
|||
|
|||
எனக்கும் இதே பிரச்சனை உள்ளது... தெரிந்தவர்கள் உதவி செய்யலாமே...
|
#3
|
||||
|
||||
நமது நிர்வாகி வேறு இடத்தில் கொடுத்த விளக்கம் இங்கே அறிய தருகிறேன்.
1) ஒரு புதிய கணிணி மூலம் நமது தளம் நுழைந்த போது அப்படி வந்தது. கீழ் கண்டவாறு எனது விண்டோஸ் xp-யில் செய்தவுடன் பிரச்சனை சரியாகி விட்டது. உங்களுக்கு பலன் கொடுக்கிறதா என நீங்களும் முயற்சித்துப் பார்த்து கூறுங்கள். (விண்டோஸ் XP CD அல்லது, எந்த Operating System உங்கள் கணிணியில் உள்ளதோ அதன் CD தேவைப் படும்.) Control Panel --> Regional and Language Options --> Language [Tick both options there] Advanced --> Code Page conversion tables [make sure Indic and all indian and asian languages are ticked] OK செய்தபின், நமது தளத்தில் ஒரு முறை Log out செய்து கொள்ளுங்கள். கணிணியை மீண்டும் முடுக்கி விட்டு பிறகு சோதித்து பாருங்கள். பிறகு உள்நுழைந்து பாருங்கள். 2) நான் ஏற்கெனவே அந்த திரியில் பதிந்தது, இது மேலே உள்ளபடி செய்தும் பிரச்சினை இருந்தால், கீழே கண்ட பாண்ட்டை பதிவிறக்கி உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி கொள்ளுங்கள் http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip எப்படி பாண்ட் விண்டோஸில் பதிவது என்ற விளக்கம் முதலில் Start > Settings > Control Panel சென்று குறிப்பு: In Windows XP, choose Start > Control Panel Fonts என்பதை டபுள் கிளிக் செய்யவும். பின் வருவதில் File > Install New Font. என்பதை தேர்ந்தெடுக்கவும் பாண்ட் பதிவிறக்கிய இடத்தை சுட்டி காட்டவும் (அதற்கு முன் பாண்ட் ஆனது ஜிப் பார்மேட்டில் இருந்தால் எக்ஸ்புளோரரில் சென்று விரிவாக்கி வைத்து கொள்ளவும்) பின் அந்த பாண்ட் லிஸ்ட் ஆனவுடன், மறக்காமல் Copy fonts to the Fonts folder என்பதற்கு அருகில் உள்ள check boxஐ டிக் செய்து கொள்ளவும். பிறகு ஓ.கே பட்டனை அழுத்தவும். பிறகு பிரவுசரை, மூடி பின் திறக்கவும். விளக்கப்படம்
__________________
|
Tags |
சரி , options , prefix |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|