<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
எகலப்பை + பாமினி விசைப் பலகை
இங்குள்ள பல நண்பர்கள் பாமினி விசைப்பலகையில் பழக்கம் உள்ளவர்கள், அதனால் பாமினி எழுத்துரு மூலம் தங்கள் கணணியில் பதிவு செய்து, பிறகு இங்குள்ள யூனிகோட் கன்வர்ட்டரில் மாற்றி பிறகு பதிக்கிறார்கள்.
ஆனால், எகலப்பை பாமினி விசைப் பலகையுடனும் வருகிறது. அதை யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? http://www.kamalogam.com/new/showthread.php?t=23053 இது உங்களை வேலையை வெகுவாக குறைக்கும் என்று நம்புகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
ஏகலப்பை தான் நான் உபயோகித்து வருகின்றேன் அதன் டிரான்மேன் கீ கொண்டு வேர்ட் பேடில் பதிந்து அதிலிருந்து அப்படியே நேரடியாக பதிந்து வருகின்றேன். நன்கு வசதியாக உள்ளது.ரஜினிகாந்த் சரோஜா தேவி புத்தகம் படித்து தமிழ் கற்றதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார். நான் காமலோகம் மூலம் தமிழில் பதிக்க கற்றேன் அந்த வகையில் காமலோகத்தை என்றும் என்னால் மறக்க முடியாது.
நன்றியுடன், டயான் |
#3
|
||||
|
||||
Quote:
பாமினி எழுத்துறு பரிச்சியமானவர்களுக்கு இது மிகவும் உபயோகமானது. (ஈகலப்பை - பாமினி) இங்கு கிடைக்கிறது. http://thamizha.com/modules/mydownlo...f8e84efb3df312 Last edited by mims; 27-04-06 at 09:06 PM. |
#4
|
|||
|
|||
அற்புதம்.மிகவும் உதவியாக இருந்த்து.
|
#5
|
|||
|
|||
னான் ரெவதி என்னை என் அன்னன் ஓத கதை இப்பொ சொல்ல பொரென்.
|
Tags |
பலகை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|