<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
needs to use correct font
ஐயா நான் பதிக்கும் பதிப்புகளில் எல்லாம் needs to use correct font என்று வருகின்றது நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன் தவறை கண்டு பிடிக்கமுடியவில்லை தயவுசெய்து உதவவும்
|
#2
|
||||
|
||||
நண்பரே நீங்கள் பதிந்த முந்தைய பதிப்புகளில் 7 பதிப்புகளுக்கு முன் தொடர்ந்து தவறான பாண்ட் மூலம் பததிந்ததால் உங்களுக்கு அதை தெரியப்படுத்த அம்மாதிரி உங்கள் பெயருக்கு பின் வந்திருக்கிறது. கீழே கண்ட சுட்டியில் சொடுக்கினால் அது உங்களுக்கு நன்கு தெரிய வரும்.
http://kamalogam.com/new/search.php?do=finduser&u=18341 இப்போது தான் நீங்கள் சரியாக பதிக்க ஆரம்பித்து 7 பதிப்புகள் தான் ஆகியிருக்கிறது. விரைவில் அது மாறி உங்கள் மெம்பர்சிப் சரியாக காட்சியளிக்கும். சற்று பொறுங்கள். இதை அட்மின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். இனி பார்த்து சரியாக பதியுங்கள். அதைப்பற்றி கவலை வேண்டாம். ஆனால் அதுவரை அதை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு இனி சரியான பாண்ட் பதிக்க வேண்டும் என்று ஞாபகம் இருக்கட்டும்.
__________________
Last edited by asho; 07-03-07 at 07:44 PM. |
#3
|
||||
|
||||
ஆசோ குறிப்பிட்டது போல் இப்போது தாங்கள் பதிக்கும் பதிப்புகள் சரியாக தெறிகிறது. ஏற்கெணவே தாங்கள் உபயோகப்படுத்திய எழுத்துரு பாமினி. பாமினி இங்கே உபயோகப்படுத்தகூடாது.
|
Tags |
correct , font |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|