<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 19-11-06, 01:04 PM
Kamban2007 Kamban2007 is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 214
My Threads  
Post Help Me To Write Title In Tamil

ehd; fij vOjp mjw;Fj;jiyg;gpl;L> me;jj; jiyg;ig ilby; ghf;]py; ilg; gz;Zk; NghJ jkpopy; vd;dhy; ilg; nra;a Kbatpy;iy. vd;Dila Kjy; fij ~~nghz;Z ghh;f;f Nghwd;||. mj;jiyg;G Mq;fpyj;jpy; te;J ,g;NghJ mf;fijia jpul; n[apypy; fhZfpNwd;. vdNt fijapd; jiyg;ig ilby; ghf;]py; vt;thW ilg; nra;ayhk; vd;gij jaT nra;J $wTk;.
Reply With Quote
  #2  
Old 19-11-06, 01:39 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,357
My Threads  
எழுத்து பற்றிய விளக்கம் சேர்த்தது.

நண்பரே,

முதலில் ஹெல்ப் பகுதியினை நன்கு சுற்றிப் பாருங்கள். மேலும் பாமினி எழுத்துரு கொண்டு எழுதாதீர்கள். யுனிகோட் எழுத்துரு கொண்டு மட்டுமே எழுதுங்கள்.

இங்கே சென்று முதலில் தமிழில் எழுதுவது பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள். நிதானமாகப் படித்து புரிந்து கொண்டு முயலுங்கள். அப்படியும் மேலும் உதவி தேவையெனில் தெரிவியுங்கள்.

Last edited by ஆதி; 19-11-06 at 01:47 PM.
Reply With Quote
  #3  
Old 19-11-06, 02:44 PM
Kamban2007 Kamban2007 is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 214
My Threads  
gjpiy clNd je;jjw;Fk;> mij ,t;tsT ,yFthf tpsf;fpajw;Fk; ed;wp.
,J vd;d $j;J mjpraNkh!.!.!.
ePq;fs; nrhd;dijg;Nghy vy;yhNk nra;Njd;. XNf. Mdhy;> jkpopy; ilg; nra;Ak; nghJjhd; ngUk; Fog;gk;. mjhtJ> jkpopy; vdf;F ilg; nra;a Ntz;Lkhdhy; vd; tpuy;> fP Nghby; jhdhfNt nry;Yk;. cjhuzkhf> mnlhgp Ng[; Nkf;fupy;jhd; ehd; ilg; nra;tJ tof;fk; gpd; mij ikf;Nuh nrhg;w; NtLf;F khw;wp> vt;tpj gpur;rpidAkpd;wp fijfisg; gjpf;fpNwd;. Ng[; Nkf;fupy;> ghkpdp> mlq;fhg;gplhup> G+ghsk;... ,d;Dk; gy vOj;JUf;fspy; ~~mk;kh|| vd ilg; nra;a Ntz;Lkhdhy; mk;kh vd;w Mq;fpy vOj;Jf;is ilg; nra;ayhk;. Mdhy;> ,e;j ~~<fyhig Nfa;kdpy;|| mt;thW ilg; nra;a Kbatpy;iy. gpwFjhd; njupe;jJ> mk;kh vd;w thh;j;ijia Mq;fpyj;jpy; mk;kh (ammaa) vd vOjpdhy; NghJk;> mJ jkpOf;F jhdhf khwptpLfpwJ vd;W. Mdhy;> jkpio jkpopNyNa ilg; gz;zj;njupe;j vdf;F ,J kpff; f];lkhf cs;sJ. jaT nra;J ghkpdp Nghd;w vOj;JUf;fspy; vd;dhy; fijnaOjp mDg;g Kbahjh?. ,jw;F vd;d top?. jaT nra;J tpil $wTk;.

Last edited by Kamban2007; 19-11-06 at 03:00 PM. Reason: To Change Mistake
Reply With Quote
  #4  
Old 19-11-06, 03:02 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,305
My Threads  
Quote:
Originally Posted by waseeth View Post
gjpiy clNd je;jjw;Fk;> mij ,t;tsT ,yFthf tpsf;fpajw;Fk; ed;wp.
,J vd;d $j;J mjpraNkh!.!.!.
ePq;fs; nrhd;dijg;Nghy vy;yhNk nra;Njd;. XNf. Mdhy;> jkpopy; ilg; nra;Ak; nghJjhd; ngUk; Fog;gk;. mjhtJ> jkpopy; vdf;F ilg; nra;a Ntz;Lkhdhy; vd; tpuy;> fP Nghby; jhdhfNt nry;Yk;. cjhuzkhf> mnlhgp Ng[; Nkf;fupy;jhd; ehd; ilg; nra;tJ tof;fk; gpd; mij ikf;Nuh nrhg;w; NtLf;F khw;wp> vt;tpj gpur;rpidAkpd;wp fijfisg; gjpf;fpNwd;. Ng[; Nkf;fupy;> ghkpdp> mlq;fhg;gplhup> G+ghsk;... ,d;Dk; gy vOj;JUf;fspy; ~~mk;kh|| vd ilg; nra;a Ntz;Lkhdhy; mk;kh vd;w Mq;fpy vOj;Jf;is ilg; nra;ayhk;. Mdhy;> ,e;j <fyhig Nfa;kdpy; mt;thW ilg; nra;a Kbatpy;iy. gpwFjhd; njupe;jJ> mk;kh vd;w thh;j;ijia Mq;fpyj;jpy; mk;kh (ammaa) vd vOjpdhy; NghJk;> mJ jkpOf;F jhdhf khwptpLfpwJ vd;W. Mdhy;> jkpio jkpopNyNa ilg; gz;zj;njupe;j vdf;F ,J kpff; f];lkhf cs;sJ. jaT nra;J ghkpdp Nghd;w vOj;JUf;fspy; vd;dhy; fijnaOjp mDg;g Kbahjh?. ,jw;F vd;d top?. jaT nra;J tpil $wTk;.
நண்பரே,

இகலப்பையிலும் கூட மூன்று விதமான விசைப் பலகைகள் கொண்ட இகலப்பைகள் உள்ளன.

ஒன்று, ஒரு நீங்கள் கூறுவது போல, எங்கள் அனைவருக்கும் பழக்கப் பட்ட அஞ்சல் விசைப்பலகை கொண்ட இகலப்பை.

மற்றொன்று, உங்களைப் போன்ற பாமினி விசைப்பலகை உபயோகப் படுத்துபவர்களுக்கும் தனியாக ஒரு இகலப்பை உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, முயற்சி செய்து பார்க்கவும். http://thamizha.com/modules/mydownlo...hp?cid=3&lid=4

மற்றொன்று Tamilnet99 விசைப் பலகை.

இது பலனளிக்காவிடில், பாமினி எழுத்துருவை எவ்வாறு யூனிகோடாக்கம் செய்வது என்று விரிவாக இந்த பகுதியில் பதித்துள்ளேன் படித்து பார்க்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 19-11-06 at 03:04 PM.
Reply With Quote
  #5  
Old 19-11-06, 07:10 PM
bsrkumar bsrkumar is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 330
My Threads  
பாமுனி - Bamuni
இலவச தமிழ் சிறுசெயலிகள் - Free tamil tools

பாமினி தமிழ் தட்டச்சு முறையில் நேரடியாக யூனிகோட் unicode தரத்தில் தமிழை தட்டுவதற்கான ஒரு மின் விசைப்பலகை கோப்பு keyboard file "bamuni.kmx" பாமுனி ஆகும்.
இவ்விசைப்பலகை கோப்பை கீமான் KEYMAN என்னும் மென்பொருளுடன் பொருத்தி , யூனிகோட் unicode தரத்தில் நீங்கள் தமிழை தட்டக்கூடியதாக இருக்கும். எவ்வாறு பாமுனி விசைப்பலகையை உங்களது கணணியில் பொருத்தி தமிழில் தட்டுவதற்கான விளக்கத்தை கீழுள்ள இணைய முகவரியில் நீங்கள் பார்க்கலாம். http://www.jaffnalibrary.com/tools/bamuni.html
இதை சற்று விவரமாக கீழே பார்ப்போம்.

இணையத்தில் இன்று பரவலாக ஈ-கலப்பபை (E-Kalappai)அல்லது கீ மான் எனப்படும் ஒரு செயலி மூலம் பலரும், தமிழ் கணனியில் எழுதத்தெரியாவவர்களும் தமிழை பற்பல ஊடகங்களில் உள்ளிடுகிறார்கள்.
உதாரணம்:

மெசெஞ்சர், வேட் எழுதி, அரட்டை, விருந்தினர் பதிவேடு போன்றவை....

இனி நான் எழுதபபோவது சற்று இந்த ஈ கலப்பையில் ஏற்கனவே உழுது அனுபவப்பட்டவர்களுக்கானது..
கணனிததமிழின் அடுத்த பாய்ச்சலானயூனிக்கோட்(unicode) முறையில் எழுதுவதற்கு ஆங்கிலமுறைமூலம் அமைந்த யூனிஅவரங்கால் (சின்னத்துரை சிறீவாஸ் - தமிழ் ஆராய்ச்சி)எனும் கலப்பை உண்டு.இது கூடுமானவரையில் தமிழை ஆங்கில முறைப்படி எழுதுபவர்களுக்கு இலகுவானதாகும்.

இந்தமுறையையே தமிழ்நாட்டவர் பலரும் பயன்படுத்துகிறார்கள்.

நாம் பாமினியில் தட்டசசு செய்து பழகியவர்கள்.
எமக்கு இந்த ஆங்கிலமுறைப்படி தமிழ் எழுதுவது எமது வேகத்தை கட்டுப்படுத்துகிறது.
எனவே தான் பாமினி வழியாக தட்டச்சு செய்பவர்களுக்கான கலப்பை இது!

நீங்கள் வழக்கம்போல் பாமினி முறையில் தட்டச்சு செய்ய இது யூனிக்கோட் முறையில் தமிழை உள்ளிடும்.

பாமுனி விசைப்பலகை கோப்பை கீழுள்ள இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
http://www.jaffnalibrary.com/tools/bamuni.kmx (right click on the mouse => save target as => and save)
எவ்வாறு பாமுனி விசைப்பலகையை உங்களது கணணியில் பொருத்தி தமிழில் தட்டுவதற்கான விளக்கத்தை கீழுள்ள இணைய முகவரியில் நீங்கள் பார்க்கலாம்.
http://www.jaffnalibrary.com/tools/bamuni.html

விபரம் தெரிந்தவர்களுக்கான பந்தி இது:
பாமினியில் ஆகார வரிசையில் வருபனவற்றை SHIFT Key அழுத்திக்கொண்டு அடிக்கவெண்டும். அதாவது அடிப்பதறகு பாமினியில் m என்ற எழுத்தை பயனபடுததுகிறோம் வன்னா அடிப்பதற்கு கப்பிற்றல் Mஅடிக்கிறோம்.

புதிய முறைப்படி இரண்டுதரம் m அடித்தால் வன்னாவாகும். இதே போல் மற்றைய எழுத்துக்களும் SHIFT Keyதொல்லை இல்லை. அதேபொல் ஈகாரத்திற்கு வரும் தீ பீ சீ பொன்றவற்றிற்கும் P க்கு பதிலாக 2 தரம் p அடித்தால் போதும்.

மற்றும் க ச ல ப...... போன்றவற்றுடன் சேர்த்து ஒரு மைனஸ் - அடித்தால் குவாக மாறும். இரணடுதரம் மைனஸ் அடித்தால் கூவாக மாறும். அதே சமயம் பழைய முறையும் இருக்கும்.
ஈ-கலப்பை கோப்பை கீழுள்ள இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html


கீமான் கோப்பை கீழுள்ள இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
http://www.tavultesoft.com/keyman/downloads/keyman6-0-158-0.exe

தமிழ் யூனிகோட் என்றால் என்ன? கீழுள்ள இணைப்பில் ஒரு சிறிய அறிமுகம்:
http://www.suratha.com/tamilunicode.html
இலவச தமிழ் சிறுசெயலிகள் - Free tamil tools


Reply With Quote
Reply

Tags
tamil , title , write


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:36 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,