<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 18-05-16, 07:38 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 376,000
My Threads  
nandabalan : இன்று பிறந்த நாள் காணும் நம்முடைய அந்தப் பொல்லாதப் படைப்பாளருக்கு நாம் வாழ்த்து சொல்வ

nandabalan : இன்று பிறந்த நாள் காணும் நம்முடைய அந்தப் பொல்லாதப் படைப்பாளருக்கு நாம் வாழ்த்து சொல்வோமே அய்யா அம்மணி !
Reply With Quote
  #2  
Old 18-05-16, 08:15 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே ..
Reply With Quote
  #3  
Old 18-05-16, 08:38 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,098
My Threads  
அருமை நண்பர் நந்தபாலனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Reply With Quote
  #4  
Old 18-05-16, 09:05 AM
raja197x raja197x is offline
User inactive for long time
 
Join Date: 28 Jan 2005
Posts: 126
My Threads  
பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!
Reply With Quote
  #5  
Old 18-05-16, 11:52 AM
shiva19 shiva19 is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2009
Location: tamilnadu,india
Posts: 1,795
My Threads  
அன்பும் பண்பும் இனிமையும் கலந்த என் இனிய நண்பர் நந்தபாலன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 18-05-16, 01:46 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,340
iCash Credits: 90,811
My Threads  
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே....

நேற்றுத்தான் நினைத்தேன்....உங்களின் அக்கா தம்பி கதை ஒன்றூ எனக்கு ரொம்ப பிடித்தது....ஏழை அக்கா தம்பிகள் ....தம்பிக்கு வெளியூரில் வேலை கிடைக்கும் ....இண்டர்வியுவுக்கு இருவரும் சென்று வெளியூர் லாட்ஜில் தங்குவர்.....அப்படியே அவர்கள் இருவரின் மனமாற்றம்.....உடல் தேற்றம் என்று.....ரொம்ப ரியலிஸ்டிக்காக கதையின் போக்கு இருக்கும்.....கதையின் பெயர் மறந்து விட்டது.....தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை....

உங்களின் பின்னுட்டன்களால் மனமகிழ்ந்து இருக்கிறேன் அதேபோல உங்கள் கதைகளாலும் ஈர்க்க பட்டு இருக்கிறேன்....உங்களை வாழ்த்துவதில் பெருமை படுகிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #7  
Old 18-05-16, 02:15 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,542
My Threads  
இன்று இனிய பிறந்தநாள் காணும் அருமை உறுப்பினர் நந்தபாலன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
அவரை வாழ்த்தும்விதமாக வியகன் அண்ணா தொடங்கியுள்ள திரியில் இணைவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்,

Last edited by Nallavan1010; 18-05-16 at 07:45 PM. Reason: ரெட்டை பதிவுகளை நீக்க.
Reply With Quote
  #8  
Old 18-05-16, 02:15 PM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,928
iCash Credits: 23,305
My Threads  
டியர் நந்தபாலன்,

இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

தங்களின் கதையை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

- ராஜ் -
Reply With Quote
  #9  
Old 18-05-16, 04:24 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
நண்பர் நந்தபாலருக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
Reply With Quote
  #10  
Old 18-05-16, 05:41 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,253
My Threads  
Smile

நன்றிகள் பல அனைவருக்கும். வெகு ஆச்சர்யமாய் இருக்கிறது இத்தனை பேரின் வாழ்த்தை பார்க்கும் போதும் தோழர் விஜெகனின் திரியை பார்க்கும் போதும். நண்பர் நல்லவனுக்கும் நன்றி
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:54 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios