<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 15-11-15, 12:53 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,987
My Threads  
மறக்க இயலாத பாடகி சுசிலாவுக்கு வயது 80 நாம் வாழ்த்துவோம்,வாருங்கள் அய்யா அம்மணி

தென்னிந்திய திரை உலகின் மறக்க இயலாத பாடகிகளில் ஒருவரான சுசீலாவுக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று 80 வயது அய்யா அம்மணி !

ஞான கோகிலம் என்று பெருமையுடன் அழைக்கபடும் பி.சுசிலா தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர் .

தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு,மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தலைமுறைகளைக் கடந்தும் நினைவில் நிற்கும் பாடல்களை பாடியவர் இவர்.

ஏவிஎம் நிறுவனம் மாதச்சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட மிகவும் அரிதானப் பாடகி இவர் .

பாடல் வரிகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் பாடலின் முழு உணர்வுகளையும் பாவத்தையும் வெளிக் கொண்டு வந்த மேதை இவர் என்று புகழப்படுகிறார்.

கேரளத்தில் இன்றும் தாலாட்டுப் பாடலாகத் தாய்மார்களால் பாடப்படும் "பாட்டுப் பாடியுறக்கம் ஞான்" பாடல்தான் இவரது முதல் மலையாளப் பாடல்.

தென் இந்தியாவில் மிகவும் அதிக பட்ச ரசிகர்களைக் கொண்ட ஒரே பாடகி இவர்தான்.

"சொன்னது நீதான..."
"சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து ..."
"நலந்தானா, நலந்தானா..."
"நினைக்கத் தெரிந்த மனமே..."
"எட்டக்கு மாளிகையில் ..."
"தூது சொல்லவொரு தோழி இல்லை என்று...."

முதலிய அமரத்துவம் வாய்ந்த பாடல்களைப் பாடிய நம் சுசிலா அம்மா அவர்களை நாமும் வாழ்த்துவோம்,வாருங்கள் அய்யா அம்மணி !

நன்றியுடன்:
:" தி இந்து "தமிழ் நாள் இதழ் தேதி 15.11.15

Last edited by Kanchanadasan; 15-11-15 at 04:18 PM.
Reply With Quote
  #2  
Old 15-11-15, 01:23 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
Reply With Quote
  #3  
Old 16-11-15, 09:47 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

நீடூழி வாழ வேண்டும் அம்மா!
Reply With Quote
  #4  
Old 08-01-16, 10:54 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,541
My Threads  
தமிழ் திரைஉலகின் போன தலைமுறை பின்னணி பாடகிகள் முப்பெரும்தேவியர்கலான ஜானகி , வாணி ஜெயராம் , மற்றும் சுசீலா ஆகிய மூவரில் இவருக்கும் இடம் உண்டு.
மனம் கனிந்த வாழ்த்துக்கள் அம்மா-- உங்கள் பாடல்களை இன்னும் பல்லாண்டு காலம் கேட்போம்.
Reply With Quote
  #5  
Old 03-02-16, 08:41 PM
sowba sowba is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2016
Posts: 20
My Threads  
கான சரஸ்வதி சுசீலா அம்மா அவர்களின் குரலுக்கு அடியேன் அடிமை. அவர் பிறந்த மாநிலத்தில் நானும் பிறந்தேன் என்பதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி
Reply With Quote
  #6  
Old 30-05-16, 08:19 PM
playgalz playgalz is offline
User inactive for long time
 
Join Date: 14 Sep 2012
Location: காமலோகம்
Posts: 265
My Threads  
கானக்குயில் சுசீலா அவர்களின் தேன்சிந்தும் குரல்வளத்திற்கு
நான் ரசிகை என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின்றேன்.
Reply With Quote
  #7  
Old 01-06-16, 07:56 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,987
My Threads  
ஊக்குவிக்கும் பின்னூடங்களை எழுதி மகிழும் அந்தப் பொல்லாத நண்பர்கள் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:26 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios