<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 27-07-15, 11:26 PM
madan madan is offline
Junior Member (i)
 
Join Date: 05 Feb 2004
Location: Chennai
Posts: 180
iCash Credits: 38,094
My Threads  
டாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்.

அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். பல விருதுகளுக்கு சொந்தகாரர், சிறந்த ஜனாதிபதி, பாரத் ரத்னா விருது பெற்றவர்.
__________________
வா.சவால்: 0063 - கணவனே நான் கண்ட தெய்வம்
வாணியோடதை விலக்கி குத்து - 01 02 03 04
அய்யய்யோ........முதிர்கன்னி கவிதைகளுக்கு
கல்லூரி முதல் கல்யாணம் வரை 01 02 03 04 05
அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ 01 02 03 04 05 06 இறுதி
Reply With Quote
  #2  
Old 27-07-15, 11:36 PM
Renuka's Avatar
Renuka Renuka is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Apr 2003
Posts: 0
My Threads  
உயர்ந்த ஆத்மாவுக்கு எமது நன்றி வணக்கங்கள்.
Reply With Quote
  #3  
Old 28-07-15, 03:08 AM
biobar97 biobar97 is offline
User inactive for long time
 
Join Date: 12 Jan 2006
Posts: 915
My Threads  
நல்ல மனிதர், இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தவர். கடைசி மூச்சு உள்ளவரை இளைய சமுதாய முன்னேற்த்திற்காக வாழ்ந்தவர் என்பது இவருக்கு மட்டுமே பொருந்தும். அவரின் ஆன்மா தெய்வத்திருவடி அடைய பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #4  
Old 28-07-15, 03:43 AM
raja197x raja197x is offline
User inactive for long time
 
Join Date: 28 Jan 2005
Posts: 126
My Threads  
டாக்டர் அப்துல் கலாம் அவர்களது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்!!!
Reply With Quote
  #5  
Old 28-07-15, 04:07 AM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
மக்கள் ஜனாதிபதி என்று போற்றப்பட்டவர்.
நாட்டுக்கு பேரிழப்பு.
அவர் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.
Reply With Quote
  #6  
Old 28-07-15, 05:50 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,228
My Threads  
Smile

இந்தியாவின் இரண்டாவது காமராஜர் மறைந்து விட்டார் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. தன் மரணம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போது நடக்க வேண்டும் என்று ஒரு முறை சொன்னபடியே நடந்து விட்டது. 2020இல் இந்தியா வல்லரசாகும் என ஆருடம் சொன்னவர் இன்னும் 5 ஆண்டுகள் இருந்து அந்த கனவு நனவாவதை பார்க்க இறைவன் அவரை அனுமதிக்கவில்லையே.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #7  
Old 28-07-15, 10:14 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by biobar97 View Post
நல்ல மனிதர், இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தவர். கடைசி மூச்சு உள்ளவரை இளைய சமுதாய முன்னேற்த்திற்காக வாழ்ந்தவர் என்பது இவருக்கு மட்டுமே பொருந்தும். அவரின் ஆன்மா தெய்வத்திருவடி அடைய பிரார்த்திக்கிறேன்
பாரத தாய் கண்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கொண்ட கிடைத்தற்கரிய மனித ரத்தினம் மறைந்தது நமக்கும் நாட்டுக்கும் மாபெரும் இழப்பே. அந்த மாமேதையின் ஆன்மா ஆண்டவனடியில் அமைதியுற பிராத்திக்கிரேன்.
Reply With Quote
  #8  
Old 28-07-15, 10:44 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
ஒரு மாபெரும் விஞ்ஞானி.....அரியணை ஏறியதும், அந்த மாமேதை நம் தமிழ்நாட்டின் தவ புதல்வன் என்பதும் நமக்கு பெருமை. உயர்ந்த லட்சியத்தை நோக்கி நித்தமும் 'கனவு காணுங்கள்' என்று இளம் இந்தியாவை தூண்டிவிட்ட உன்னத தலைவர். அவரின் ஆத்மா ஆண்டவரில் அமைதி பெற வேண்டுகிறேன்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #9  
Old 28-07-15, 01:54 PM
killingkavitha killingkavitha is offline
User inactive for long time
 
Join Date: 09 Oct 2013
Posts: 0
My Threads  
இந்தியாவின் பெருமையை உலகறிய செய்த உத்தம தமிழன், அப்துல் கலாம் அவர்களின் ஆண்மா எல்லாம் வல்ல இறைவனின் திருநிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றேன்.........
Reply With Quote
  #10  
Old 28-07-15, 05:45 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
ஒரு சரித்திரதீபம் அணைந்து விட்டது. ஒரு தூயவரின் மரணத்துக்கு பாரதமாதா கண்ணீர் வடிக்கிறாள்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:54 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios