<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 08-06-14, 03:15 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நண்பர் 'Jaya6' அவர்களின் 5000 பதிப்புக்கு வாழ்த்து திரி !

நண்பர் 'Jaya6' அவர்கள் 2009ல் இந்த லோகத்தில் சேர்ந்து இருக்கிறார் . அவர் 4000 பதிப்புகளை கடந்து விட்டார்! சதாரணமாக 4000 பதிப்பு கடந்தால் எல்லோரும் சேர்ந்து பாராட்டு விழா எடுப்போம்! இந்த Jaya6 அவர்களையும் பாராட்ட வேண்டியது தானே!

லோகத்தில் இவர் எல்போதும் கலர் புல்லாகவே இருப்பார் !
இவரின் அவதார் எனக்கு ரொம்ப பிடிக்கும்,
அமைதியான வழியில் எப்போதும் அமைதியாகவே இருப்பார், அமைதியாகவே வருவார்!

இவர் மேலும் மேலும் பல பதிப்புகள் கடந்து சேவை செய்ய வாழ்த்துக்கள்!

இந்த பதிப்புகளின் பின்னூட்டங்களின் வாயிலாக முதலில் எப்போதும் நிற்பவர் !

1. ஓழ் வாத்தியார்
2. மரியா ( இப்போ லோகத்தில் பார்ப்பது மிக அரிது )
3. செல்வன்செல்வி ( இவரையும் லோகத்தில் பார்ப்பது மிக அரிது )
4. பெட்ரூம் சலக் ( இவரை பார்ப்பதும் மிக மிக அரிது )
5. கண்ணன் 76 ( இவரும் லோகத்துக்கு கொஞ்சமாக வருகிறார் )
6. பில்லா ( இவரும் லோகத்துக்கு கொஞ்சமாக வருகிறார் )
7. தமிழா
Reply With Quote
  #2  
Old 08-06-14, 03:28 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
அழகு தமிழில்... அதுவும் வண்ணங்களைக் குழைத்து நம் மனதைக் கொள்ளையடிக்கும் வகையில் பின்னூட்டங்களைக் கொடுப்பவர் நம் ஜெயா6.

அவரின் 4000 கடந்த பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

அவர் இன்னும் பல ஆயிரங்களைக் கடந்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #3  
Old 08-06-14, 04:13 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
வானவில்லை போன்று வண்ண மயமான நன்பதிப்புகள் நாலாயிரம் படைத்த அன்பு சகோதரர் ஜெயா6 அவர்களை இத்தருணத்தில் பாராட்டுவதில் பெரு மகிழ்சியடைவதோடு அவர் மேலும் பல்லாயிர வண்ண மலர்களை பதித்திட வாழ்த்துகிரேன்.

தோழரை வாழ்தி பாராட்ட திரி துவங்கிய நண்பர் தமிழாவையும் பாராட்டுகிரேன்.
Reply With Quote
  #4  
Old 08-06-14, 04:15 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
நண்பர் ஜெயா6 அவர்களின் 4000 பதிவுக்கு என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #5  
Old 08-06-14, 04:24 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
நாலாயிரம் அடித்த ஜெயா6 அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்
Reply With Quote
  #6  
Old 08-06-14, 04:25 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
கலர் கலராகப் பின்னூட்டம் போட்டு படைப்பாளியை உற்சாகப் படுத்தும் அருமை நண்பர், ஐயா ஜெயா6 அவர்களின் நான்காயிரம் பதிவுகள் கடந்த சாதனைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் விரைவில் அடுத்த மைல்கல்லான 5000 பதிவுகளைக் கடக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #7  
Old 08-06-14, 06:26 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,987
My Threads  
Quote:
Originally Posted by தமிழா View Post
நண்பர் 'Jaya6' அவர்கள் 2009ல் இந்த லோகத்தில் சேர்ந்து இருக்கிறார் . அவர் 4000 பதிப்புகளை கடந்து விட்டார்! சதாரணமாக 4000 பதிப்பு கடந்தால் எல்லோரும் சேர்ந்து பாராட்டு விழா எடுப்போம்! இந்த Jaya6 அவர்களையும் பாராட்ட வேண்டியது தானே!
நண்பரும் படைப்பாள்ருமான jaya5 அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
அவர் மேலும் சிறக்க என் பாராட்டுக்களால் அய்யா அம்மணி !
Reply With Quote
  #8  
Old 11-06-14, 05:51 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,006
My Threads  
நண்பர் அநபாயன் சொன்னது போல வானவில்லின் கலர்களை எடுத்து வண்ணமயமான பின்னூட்டங்களை போடும் அருமை நண்பர் Jaya6 அவர்கள் 4000 பதிவுகளை கடந்ததற்கு பாராட்டுகள். இன்னும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துகள்.

தகுந்த நேரத்தில் திரியை ஆரம்பித்த நண்பர் தமிழா-வுக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #9  
Old 11-06-14, 06:00 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
ட்ரீமர் ஐயா போலவே நமது லோகத்தில் வயதில் மூத்தவரான ஜெயா6 அவர்களின் பின்னூட்டங்கள் கலர்ஃபுல் கலக்கலானவை..! ரொம்பவே ரேர் ஆக எழுதும் மச்சானின் படைப்புகளுக்கு ஐயா கலர் கலராக பின்னூட்டமிட மறப்பதேயில்லை..! நடிகை நமிதாவை ஐயாவுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதனால் நமிதா விரும்பும் மச்சானையும் ஐயாவுக்கு ரொம்பவே பிடிக்கும்..!

4000 பதிவுகளை தற்போது எட்டியிருக்கும் ஜெயா6 ஐயாவை மச்சான் பாராட்டுதோடு, மேலும் பல்லாயிரக்கணக்கான கலர்ஃபுல் கருத்துகளை தொடர்ந்து பதிக்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #10  
Old 11-06-14, 08:52 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,335
My Threads  
நண்பர்களோடு சேர்ந்து நானும் பாரட்டுகிறேன் . . . லோகத்தில் கலந்து பத்து ஆண்டுகளாகிய நான் மூவாயிரத்தையே எட்டவில்லை . . . .தங்களின் பங்களிப்பு தொடரட்டும்
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:30 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios