<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 20-01-14, 03:48 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 376,000
My Threads  
மிகச்சிறந்த படைப்பாளர் ,உழைப்பாளர் விடா முயற்சியாளர் நண்பர்
  • போத்தன் ராஜா
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அவருக்கு இணை அவர்தாம் அய்யா அம்மணி !

அவர் மேலும், மேலும் காமலோகத்தில் படைப்புகள் தந்து எம் போன்ற காய்ந்து கிடக்கும் வாசகர்களை உசுப்பி விட்டு காமத்தில் தொடர்ந்து உழலவிட்டு மகிழ என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
Reply With Quote
  #22  
Old 20-01-14, 04:01 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
நல்லதோர் இடைவிடாத முயற்சி இருந்தால்தான் இதுவெல்லாம் வசப்படும்

நண்பர் போத்தன் ராஜாவிற்கு இவை ஏற்கனவே வசப்பட்டிருப்பதால் நம்மைப் போன்ற வாசகர்களையும் வசப்படுத்தியிருக்கிறார்.

வாழ்த்துக்கள் போத்தன்ராஜா.
Reply With Quote
  #23  
Old 20-01-14, 06:16 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
வாவ்... நினைத்துப் பார்க்கும் போதே தலை சுற்றுகிறது நண்பர்களே... எனக்கு ஒரு ஐந்து பாக கதை எழுதி முடிக்கக்கூட முடியவில்லை. (இரண்டு தொடர்கள் தொங்கலில் உள்ளன இது வரை)

இதில் ஏற்கெனவே ஒரு செஞ்சுரி மற்றும் ஒரு ஹாப் செஞ்சுரி பாகங்கள் கொண்ட கதை எழுதிய நண்பர் போத்தன் ராஜா அவர்கள் மூன்றாவதாக ஒரு அரை சத மெஹாத் தொடர் எழுதியதற்கு வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். அவரின் இந்த "அன்பைத் தேடி" மெகாத் தொடர் 100 பாகங்களை அடைய வாழ்த்துகிறேன்.

நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #24  
Old 20-01-14, 07:41 PM
udhayam72 udhayam72 is offline
Banned User
 
Join Date: 29 Sep 2013
Location: MUMBAI
Posts: 2,039
iCash Credits: 90
My Threads  
போத்தன் ராஜா அவர்களுக்கு ....

"அன்பைத் தேடி" தொடரை 52 பாகங்களை படித்து விட்டேன் பின்னூட்டங்களை எழுதும் போது எதை எழுதுவது எதை விடுவது என நிர்மாணிக்க முடியவில்லை ...உங்களுடைய எழுத்துகள் கதையின் உயிர் ...ஆம் கதையை படிக்கும் போது அடுத்து பாகம் எப்போ வரும் என ஆவலை எழுப்புகிறது... உங்கள் எழுத்து பணி தொடர என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
.உங்களை வாழ்த்த... இந்த திரியை தொடங்கிய நன்பருக்கும் என்னுடைய நன்றி...
Reply With Quote
  #25  
Old 20-01-14, 09:23 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
நண்பர் போத்தன் ராஜாவுக்கு நன்றிகள்...

அருமையான கதையை பலபாகமாக கொடுத்து வருகிறார்.

முதலில் என் பார்வை அன்பைத்தேடி தான் செல்வது.

வேகமாய் நான் 1000 பதிவு தொட நினைப்பது இவரின் ஒருசில தொடர்களை படிக்கவே...

வாழ்த்துகள் நண்பர் போத்தன் ராஜா.
Reply With Quote
  #26  
Old 20-01-14, 09:51 PM
r.saranraj85 r.saranraj85 is offline
Silver Member (i)
 
Join Date: 25 Aug 2010
Posts: 1,597
iCash Credits: 19,120
My Threads  
போத்தன் ராஜா இதுவரை இன்றைய தேதிபடி 52 பாகம் பதித்து விட்டார் !

நானும் இவரை பாராட்டுகிறேன் ஒவ்வொரு பாகமும் படிக்க தூண்டுகிறது நாள் தவறாமல் தினமும் ஒரு பாகம் பதிக்கிறார் இவரது உழைப்பு பாராட்ட தக்கது நன்றி போத்தன் ராஜா
Reply With Quote
  #27  
Old 20-01-14, 10:42 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
அதிக பதிவுகளில் காமலோக டெண்டுல்கராக நமது ஓல்வாத்தியார் திகழ்ந்தாலும் சதம் மற்றும் அரை சதம் அடிப்பதில் சாதனை புரிந்து கொண்டிருப்பது போத்தன் ராஜா அவர்கள்தான்..!

அவரின் லேட்டஸ்ட் ஹிட் கதையான "அன்பைத் தேடி" என்ற தொடருக்கு முதல் பாகத்தில் மட்டும்தான் மச்சான் பின்னூட்டம் பதித்திருக்கிறேன். அடுத்தடுத்த பாகங்களுக்கு பின்னூட்டம் போட இயலாமல் கண்ணு ரெண்டும் தள்ளுதுங்கோ..! ஆனால் போத்தன் ராஜா அவர்களோ கண்ணிமைக்கும் நேரத்தில் 52 வது பாகம் வரை அநாயாசமாக வந்து விட்டார். இதெல்லாம் எப்படி சாத்தியம்.? ரொம்பவே ஆச்சரியமாக இருக்குதுங்க...! தொடர்ந்து வீறு நடைபோட்டு இந்த தொடரையும் சதமடித்து அசத்தும்படி போத்தன் ராஜா அவர்களை அன்புடன் மச்சான் கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
  #28  
Old 20-01-14, 11:31 PM
madan madan is offline
Junior Member (i)
 
Join Date: 05 Feb 2004
Location: Chennai
Posts: 180
iCash Credits: 38,094
My Threads  
திருவாளர் போத்தன் ராஜா அவர்களின் அன்பை தேடி, அனைத்து பாகங்களையும் படித்து விட்டேன் என்பதை பெருமையாக கூறி கொள்கிரேன். ஏற்கனவே இந்த திரியில் வாழ்த்து கூறி விட்டேன். இருந்தாலும் மறுபடி அவருக்கு வாழ்த்து சொல்வதில் சந்தோஷபடுகிறேன்.
__________________
வா.சவால்: 0063 - கணவனே நான் கண்ட தெய்வம்
வாணியோடதை விலக்கி குத்து - 01 02 03 04
அய்யய்யோ........முதிர்கன்னி கவிதைகளுக்கு
கல்லூரி முதல் கல்யாணம் வரை 01 02 03 04 05
அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ 01 02 03 04 05 06 இறுதி
Reply With Quote
  #29  
Old 20-01-14, 11:41 PM
inianin inianin is offline
User inactive for long time
 
Join Date: 16 Aug 2009
Posts: 725
My Threads  
போத்தன் ராஜா அவர்களின் உழைப்பை மிகவும் மதிக்கிறேன், அவரது கதைகளை மிகவும் ரசிக்கிறேன்...
அவர் இன்னும் பல அரை மற்றும் முழு சதங்களை கடக்க வாழ்த்துக்கிறேன்
Reply With Quote
  #30  
Old 21-01-14, 11:52 AM
saibalaaji's Avatar
saibalaaji saibalaaji is offline
Gold Member (i)
 
Join Date: 10 Aug 2008
Location: Kovai
Posts: 5,364
iCash Credits: 37,311
My Threads  
எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ராஜா
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:51 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios