<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற விஜிக்கு பாராட்டுகள். உங்களின் சேவை மேலும் வளர வழ்த்துக்கள்
|
#13
|
||||
|
||||
இரன்டாவது முறையாக சிறந்த விமர்சகர் விருதை தட்டி சென்ற ஓசோவிஜிக்கு பாராட்டுகள். அடுத்த முறையும் பிடிச்சாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.
இரன்டாவது ஒரே வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கிய கன்னனுக்கு அடுத்த பாராட்டுகள். லிஸ்டில் வந்தவர்களுக்கு அடுத்த முறை விருது பெற வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#14
|
||||
|
||||
வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள். இரண்டுபேரும் என் இரண்டு கண்கள்.
இருவருமே என் பார்வையில் வென்றவர்களாவார்கள். வாழ்த்துக்கள்
__________________
|
#15
|
|||
|
|||
சந்தோஷம்
பதிவு # 4000 நான் எதிர்பார்த்த மாதிரியே இந்த முறை சிறந்த காமலோக விமர்சகர் என்ற பெயருக்கு ஏற்றார்ப் போல் வென்ற விஜிக்கு எனது வாழ்த்துகள். கன்ங்ராட்ஸ் சின்னவனேஅடுத்ததாக ஒரே வாக்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்த லோக மக்கள் மனம் கவர் கண்ணனுக்கு வாழ்த்துகள். கன்ங்ராட்ஸ் பெரியவனே. மூன்றாம் இடத்தைப் பிடித்த வாத்தியார் தாத்தவுக்கும் எனது வாழ்த்துகள். ஏனையோருக்கும் எனது வாழ்த்துகள். என்னையும் மதித்து முன்னாலும் பின்னாலும் ஆறு போட்ட மக்காஸுக்கு மிக்க நன்றி. எனது இந்த 4000வது பதிவை வென்ற விஜிக்கும் கண்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன். நானே ஜெயிச்சது போல இருக்கப்பா. |
#16
|
|||
|
|||
சி.கா.வி.வி. பெற்ற நண்பர்கள் விஜி, கண்ணன் ஆகியோர்களுக்கு மச்சானின் வாழ்த்துக்கள். போட்டியில் இடம் பெற்றிருந்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
|
#17
|
|||
|
|||
சிறந்த விமர்சகராக வெற்றி பெற்ற விஜிக்கு என்னுடையை வாழ்த்துக்கள்..! அடுத்த இடத்தை பிடித்த நண்பர் கண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..! அடுத்தடுத்த இடங்களில் சிறந்த விமர்சகர் இடத்தை நிரப்பி இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#18
|
|||
|
|||
மீண்டும் சிறந்த விமர்சகரா லோகமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓஷோவிஜிக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடுத்த இடம் பெற்ற கண்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். என்னை பொருத்தவரை இருவரும் வெற்றியாளர்களே. வாக்கு வித்தியாசத்தை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது.
மேலும் பரிந்துரைக்கப்பட்ட அனைவரும் மக்களை உற்சாகபடுத்துவதில் முதன்மையானவர்கள் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். போட்டியை சிறப்பாக நடத்திய பச்சி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#19
|
|||
|
|||
நண்பர்களை உற்சாகப்படுத்தி வென்ற பரிசு. விஜிக்கும், கண்ணனுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#20
|
||||
|
||||
விஜிக்கும் கண்ணனுக்கும், மற்றும் போட்டியில் தேர்வுக்கு எடுக்கப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் . . . நாமும் இந்த பட்டியலில் சேர முயற்சிப்போம் . . கருத்துக்கள் பல எழுதி . . . ..
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
|
|
|