<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
அதிரடி வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பெற்ற நண்பர் லலிக்கு என் நல்வாழ்த்துகள்!
2ம் இடம் பெற்ற ஓல்வாத்தியாருக்குப் பாராட்டுகள்! அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற பீனா, `மாப்ளே` ஒஷோவிஜி, காமச்சந்திரன், கான்க்ரிஷ்க்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! |
#22
|
|||
|
|||
பல பேரின் அமோக ஆதரவை பெற்று காமக்கவிஞராக மீண்டும் ஒரு முறை மகுடம் சூடும் நண்பர் லலிதாதாசனுக்கு என் வாழ்த்துக்களுடன்கூடிய பாராட்டுக்கள்..
மற்ற கவிஞர்களுக்கும் அவர்களின் படைப்பை தந்தமைக்கு என் நன்றி.. |
#23
|
||||
|
||||
லலிதாதாசன் நிங்கள் கவிஞர் என்று நிருபித்து விட்டீர் வாழ்த்துக்கள் நண்பரே
முறையே பின் வந்தா அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் இன்னும் இதுபோல் கவிதை எழுதி இன்னும் உயரா என் அன்பான வேண்டுகோள் |
#24
|
|||
|
|||
லலிதாதாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஆஸ்தான கவி பட்டத்தை இந்த வருடமும் தக்கவைத்துக்கொண்ட லலிதாதாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
பரிந்துரைக்கப்பட்ட ஏனைய கவிஞர்களும் திறமைசாலிகளே! அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
|
|
|