<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 29-11-07, 06:58 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
இதற்கு முக்கிய காரணம், சிலர் தீவிர தகாத உறவுத் திரிகளின் தலைப்புகள் தங்களை சங்கோஜப் படுத்துவதாகவும், அதனால் மனதில் ஒரு அசௌகரியம் தோன்றுவதாகவும் கூறுகிறார்கள்.
இது நல்ல யோசனை தான். இது வேறு ஒரு ஜடியாவையும் தூண்டி விடுகிறது. தகாத உறவுக்கும் தீவிர தகாத உறவுக்கும் தனித்தனியாக அனுமதி வாங்க வேண்டும் என்று வைத்துக் கொண்டால் நல்லதோ? இது போன்று சங்கோஜப் படுபவர்களுக்கு அது உதவியாய் இருக்கும்.

ஆனால் நிர்வாகிகளுக்கு தேவையில்லாத கூடுதல் வேலை போல் வரும். யூசர் நேம் பின்னால் வரும் (i) தகாத உறவைக் குறிப்பது போல், இரண்டு ii இருந்தால் இரண்டுக்கும் அனுமதி என வைத்துக் கொள்ளலாம். இது தேவையா இல்லையா என்பதை நிர்வாகிகளே முடிவு செய்யலாம்...
  #12  
Old 29-11-07, 07:43 PM
spy's Avatar
spy spy is offline
Junior Member
 
Join Date: 16 Sep 2007
Posts: 30
iCash Credits: 441
My Threads  
Quote:
தலைவரே சமீபத்திய முக்கிய பதிப்புகளுக்கான சுட்டியை முகப்பு பக்கத்தில் போடுவதற்கு பதில், ஒரு forumயாக போடலாம் அல்லவா? அதாவது அந்த forum முகப்பு பக்கத்தில் இருக்கும். நாம் அதனுள் நுழைந்தால் இந்த வாரம் பதிக்கபட்ட முக்கிய பதிப்புகளுக்கான சுட்டிகள் அதனுள் இடம் பெற செய்யலாம் அல்லவா?

முக்கிய பதிப்புகள் என்றால் என்ன? என்கிற கேள்வி அடுத்தபடியாக எழும். அதற்கு ஒரு குழுவினை நியமித்து அவர்கள் பார்வையில் முக்கியமென படும் திரிகளை தேர்ந்தெடுத்து அதற்கான சுட்டிகளை இந்த forumஇல் போடலாம். உதாரணத்திற்கு
ராதிகா இந்த வாரம் ஒரு கதையை தொடங்கியிருக்கிறார் என்கிற செய்தி
50 பாகங்கள் வந்த ஒரு கதை முடிவடைந்தது என்கிற செய்தி
support centreஇல் பதிக்கபட்ட அனைவரும் பயனடைய கூடிய ஒரு திரி... etc
இதுவும் ந*ல்ல* யோச*னையாக* தெரிகிற*து.
நிர்வாகி அவ*ர்க*ள் இதை க*ருத்தில் எடுத்துக்கொள்ள* வேண்டும்.
  #13  
Old 29-11-07, 10:22 PM
raja004 raja004 is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2004
Location: tamil nadu
Posts: 0
My Threads  
தலைவர் அவர்களே,
தங்களது உடனடி நடவடிக்கைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  #14  
Old 30-11-07, 08:56 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,384
My Threads  
Quote:
ஒரு ஃபோரம் உருவாக்கி அதை முகப்பு பகுதியில் இடுவதை விட, முகப்பு பகுதிக்கென்று தனியாக ஒரு மென்பொருள் முன்பு நம் தளத்திலேயே அந்த மென்பொருள் உபயோப்படுத்தப் பட்டிருந்ததே, அதையே இப்போது நிறுவினால் நன்றாக இருக்கும்.

முன்பு நிர்வாக அறிவிப்புகள் பெரும்பாலானோரால் படிக்கப்பட்டு வந்தது, ஆனால் இப்போது அவ்வளவாக யாரும் அங்கு செல்வதில்லை, முன்பிருந்த முகப்பு பகுதியில் மூன்று நிர்வாக அறிவிப்புகள் டிஸ்ப்ளே ஆகும் படிக்கவும் சுலபமாக இருந்தது.
வரி புலி சொல்வதும் நல்ல யோசனைதான்..
தோழி மாயா சொன்னது போல இந்த தளத்தில் எளிதாய் வலம் வர, மற்றும் தரமாய் பதிப்புகளை பதித்திட உள்ள வசதி குறித்த விபரங்கள் பல இடங்களில் சிதறி கிடக்கின்றது..
ஓட்டுகளை பதிக்க சிறப்பு தகவல்கள், லாகின் பதித்தவுடன் வருவது போல.. புதிய உருப்பினர்களுக்கு மட்டுமாவது இந்த தளத்தின் வசதிகள் மற்றும் விதிமுறைகள் தனியாய் தெரியும் விதித்தில் அமைக்கலாமே.. ..
மற்றபடி தகாத உறவு தீவிர தகாத உறவு வாசல்கள்,அனுமதி தலை வாசலில் அனுமதிக்க பட்டபின் தேர்வு செய்து கொள்ளுமாறு அமைக்கலாம் என்பது என் கருத்து..

Last edited by hard bang; 30-11-07 at 08:59 PM.
  #15  
Old 01-12-07, 10:57 AM
grponly grponly is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Location: uae
Posts: 571
My Threads  
நல்ல யோசனை.
  #16  
Old 01-12-07, 12:29 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,272
My Threads  
ஒரு திருத்தம்

Quote:
Originally Posted by hard bang View Post
தோழி மாயா சொன்னது போல இந்த தளத்தில் எளிதாய் வலம் வர...
இணைய லோகத்தில் யாரும் உண்மையான முகத்தோடு திரிவதில்லை அல்லது வேறு பெயர்களில் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறுவதுண்டு என சொல்கிறார்கள். ஆனாலும் hard bang செஞ்சது கொஞ்சம் ஓவர் தான்.
  #17  
Old 01-12-07, 01:07 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,384
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
இணைய லோகத்தில் யாரும் உண்மையான முகத்தோடு திரிவதில்லை அல்லது வேறு பெயர்களில் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறுவதுண்டு என சொல்கிறார்கள். ஆனாலும் hard bang செஞ்சது கொஞ்சம் ஓவர் தான்.
அப்ப நீங்க தோழி இல்லையா தோழரே!!!..மன்னிக்கனும் , ஆங்கில மொழி குழப்பம்.. மாயகிரிஷ்ணன , மாயா கிருஷ்ணன் என படித்து விட்டேன்.. போலும்..

மன்னிக்கவும்
  #18  
Old 01-12-07, 07:57 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
மிகவும் திறம்படவும் நேர்த்தியாகவும் நிர்வகிக்கப்படும் இந்த தளத்தில் நிறைய 'கணணி தொழில்நுட்ப சமாச்சாரங்கள்' என்னைப்போன்ற அதிகம் கணணி அறிவு அல்லாதவர்களுக்குப் பிடிபடுவதில்லை. எனவே தலைவர் அவர்கள் ஒரு 'auto temo' அல்லது 'techno bits tour' பதிப்பு ஒன்று இட்டு வைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் பல இடங்களிலும் பதிவாகும் புதிய திரி, பதிவுகளை தேதி வாரியாக தொகுத்து 'Forum Jump' பகுதியில் சேர்த்தால் நன்று.

மேலும் 'தங்க வாசல்' தாண்டியும் வேறு வாசல்கள் வைத்து பயனைக்கூட்டக் கோரும் 'வரிப்புலி' அவர்களின் யோசனை சரியானதே. முக்கியமாக 'members chat' அற்புதமாய் இருக்கும்.
  #19  
Old 04-12-07, 12:55 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,913
My Threads  
Quote:
Originally Posted by sankavi View Post
ஏன் புதிதாக உறுப்பினர்களின் பெயரின் கீழே நம்பர் சேர்த்துள்ளீர்கள்,
அவை ஒவ்வொன்றும் ஒரு வாசலை குறிக்கிறது என தெரிகிறது
ஆனாலும் கொஞ்சம் முழுதாக அறிந்து கொள்ளலாமா?
இது கட்டண உறுப்பினர்கள் எத்தனை மாதங்களுக்காக சேர்ந்துள்ளார்கள் என்பதை குறிக்க Paid Member(3), (6), (12) என்று User Title-ல் சேர்க்கப் பட்டுள்ளது.

இவற்றுடன் மன்றங்களின் தலைப்பில் கொடுக்கப் பட்டுள்ள எண்களான [P3], [P6], [P12] சேர்த்து பார்த்தால் அவர்களுக்கு எந்த பகுதியில் அனுமதி உள்ளது, எந்த பகுதியில் அனுமதி இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

பல உறுப்பினர்கள் சோதித்துப் பார்ப்பதற்காக 3 மாத கட்டண திட்டத்தில் சேர்ந்து விட்டு, பிறகு ஏன் எனக்கு தங்க வாசல் அனுமதி இல்லை என்று கேட்பதினால் ஏற்படுத்தப் பட்டது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-12-07 at 12:57 PM.
  #20  
Old 04-12-07, 02:02 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
தலைவரின் புதிய மாற்றங்கள் தளத்தின் ஈடுபாட்டை கூட்டுமே தவிர குறைக்க வாய்ப்பில்லை.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:21 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios