<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 06-03-07, 11:50 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,961
My Threads  
பெப்ரவரி'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

பெப்ரவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Srini_vas_99 எழுதிய சின்னச் சின்ன இன்பங்கள்... என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் இங்கே உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 4 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது.

அதில் அதிகமாக 21 வாக்குகள் பெற்ற RasaRasan அவர்களின் தொடர்ச்சி கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-யாக தேர்வு பெறுகிறார்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) RasaRasan (2 பகுதிகள்) - 21 வாக்குகள்

2) JM .. .. (1 பகுதி) - 15 வாக்குகள்

3) niceguyinindia (1 பகுதி) - 10 வாக்குகள்

6) தமிழ்உலகம் (3 பகுதிகள்) - 8 வாக்குகள்


வெற்றி பெற்ற உறுப்பினர் RasaRasan-அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், அனுமதி உயர்வையும் விரைவில் பெறுகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இந்த கதைகளை படித்து வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...


பின்குறிப்பு:
அடுத்த போட்டி.. நாளை துவங்குகிறது.

இந்த மாத சவால் கதை, ஒரு சிறப்புக் கதை.

அது நமது நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவரான ராதிகா நமது மன்றத்தில் சேர்ந்தவுடன் எழுதிய முதல் கதை... (யூகியுங்கள் பார்ப்போம்...)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-03-07 at 11:53 AM.
  #2  
Old 06-03-07, 03:11 PM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2004
Posts: 981
My Threads  
வெற்றி பெற்ற "சவால் ராஜா" ராசராசன் அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்கேற்ற ஏனைய நன்பர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  #3  
Old 06-03-07, 04:37 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,969
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் ராச(தி)ராசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து வந்த நண்பர் ஜே.எம் அடுத்த முறை வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கதைகள் தந்த நண்பர்கள் niceguyinindia மற்றும் தமிழ்உலகம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
__________________
  #4  
Old 06-03-07, 04:48 PM
mkamalbaba mkamalbaba is offline
User inactive for long time
 
Join Date: 21 Dec 2006
Posts: 34
My Threads  
வெட்ரி பெட்ர ராசராசனுக்கு வழ்துக்கல்.மட்ரவர்கு அருதல் வழ்துக்கல்
  #5  
Old 06-03-07, 06:15 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 450
iCash Credits: 1,939
My Threads  
ரார ராசனுக்கு வாழ்துக்கள். மேலும் பல படைப்புகளை வழங்கவும் வேண்டுகிறேன்.
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
  #6  
Old 06-03-07, 09:19 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

போட்டியில் பங்கேற்ற Jm,நைஸ் கய் இன் இந்தியா,தமிழ் உலகம் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.

எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கும், வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

விமர்சனங்கள் தந்து ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

காம லோகத்தில் தமிழ் வாசலில் நுழையவே எனக்கு நிறைய நாட்களாகி விட்டன. தங்க வாசல் எனக்கு கானல் நீராகவே தெரிந்தது. ஆனாலும் தமிழில் எப்படி பதிவது என தெரியாமல் குழப்பத்தில் இருந்த எனக்கு நான் பதிவு செய்த சில திரிகளுக்கு நண்பர்களின் உற்சாகமான விமர்சனங்கள் கிடைத்தது. அந்த உற்சாகத்தில் தான் நான் சவால் கதைகளில் பங்கேற்று இன்று தங்க வாசலும் வந்துள்ளேன்.

இந்த நேரத்தில் காம லோக நிர்வாகி மற்றும் நிர்வாக ஆசிரிய நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து இன்னும் பல வித்தியாசமான படைப்புகள் தருவேன் என உறுதியுடன் நன்றியுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றியுடன் ராசராசன்.

இகலப்பை ஏர் கொண்டு உழுபவறே காமலோக
பயணத்தில் இறுதி வரை செல்வர்.

Last edited by RasaRasan; 07-03-07 at 12:11 AM.
  #7  
Old 06-03-07, 10:09 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
பல முறை போட்டியில் வெண்று வெற்றி வாகை சூடியிருக்கும் நண்பர் ராச ராசருக்கு வாழ்த்துக்கள்...........
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.............
  #8  
Old 07-03-07, 12:00 AM
supaselvi supaselvi is offline
*Access withdrawn
 
Join Date: 20 Nov 2006
Posts: 32
My Threads  
தேர்வில் வெற்றி பெற்றுவிட்டனர்...
__________________
  #9  
Old 07-03-07, 12:03 AM
supaselvi supaselvi is offline
*Access withdrawn
 
Join Date: 20 Nov 2006
Posts: 32
My Threads  
தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுவோம்;
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்குவோம்;
வாருங்கள்
  #10  
Old 07-03-07, 12:54 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வெற்றி பெற்ற சவால் ராசராசனுக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் பால்பையனின் வாழ்த்துக்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:43 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios